புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
44 Posts - 46%
heezulia
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
26 Posts - 27%
mohamed nizamudeen
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
6 Posts - 6%
வேல்முருகன் காசி
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
5 Posts - 5%
T.N.Balasubramanian
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
4 Posts - 4%
Raji@123
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
3 Posts - 3%
prajai
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
kavithasankar
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
Barushree
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
2 Posts - 2%
Srinivasan23
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
162 Posts - 41%
ayyasamy ram
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
159 Posts - 40%
mohamed nizamudeen
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
Dr.S.Soundarapandian
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
21 Posts - 5%
Rathinavelu
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
8 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
நாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_lcapநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_voting_barநாணயவியல் கண்காட்சி தொடக்கம் I_vote_rcap 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாணயவியல் கண்காட்சி தொடக்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 1:20 pm

தஞ்சாவூர்,

தஞ்சாவூர் அரண்மனை சங்கீத மகால் வளாகத்தில், தஞ்சை சோழ மண்டல நாணயவியல்
கழகம் சார்பில் நாணயவியல் கண்காட்சி வெள்ளிக்கிழமை தொடங்கியது.
மாவட்ட ஆட்சியர் எம்.எஸ். சண்முகம், கண்காட்சியைத் தொடக்கிவைத்து
நாணயவியல் அறிஞர் ஆறுமுக சீதாராமன், சென்னை நாணயவியல் கழகச் செயலர்
சங்கரன்ராமன் ஆகியோருக்கு செப்புப் பட்டயங்கள் வழங்கினார். விழா
மலரை கி. அய்யாறு வாண்டையார் வெளியிட, அதை தஞ்சாவூர் பொதுப் பணித் துறை
முதுநிலைக் கோட்ட கணக்கு அலுவலர் மு. ராசேந்திரன் பெற்றுக் கொண்டார்.
வருகிற 8-ம் தேதி வரை 3 நாள்கள் நடைபெறும் இந்தக் கண்காட்சியில் சோழர்கால
உண்டியல்கள், பிற்காலச் சோழ நாணயங்கள், சங்க கால சேரர் காசுகள், விஜய நகர
நாணயங்கள், பிரிட்டிஸ்- இந்திய நாணயங்கள், பல்லவ மன்னர் முதலாம்
மகேந்திரவர்மனின் பகா பிடுகு தமிழ்க் காசுகள், சங்க கால மன்னர் காரியின்
தமிழ்க் காசுகள், பாண்டிய மன்னரின் தமிழ்க் காசுகள், ஹைதர்அலி,
திப்புசுல்தான் காசுகள், ஆற்காடு நவாப் காசுகள் ஆகியன காட்சிக்கு
வைக்கப்பட்டுள்ளன. மேலும், கண்ட பேருண்டா பறவை காசுகள், பிற்கால
சேரர், சோழர், பாண்டியர் கால காசுகள், தமிழ் எழுத்துக் காசுகள், கடவுள்
பெயரிலான காசுகள், நாயக்க மன்னர்கள் வெளியிட்ட காசுகள், குறுநில மன்னர்கள்
கோனேரிராயன், வானதிராயரின் காசுகள், பிரெஞ்ச் வெளியிட்ட தமிழ்க் காசுகள்,
நறுமன தபால் தலைகள், பழங்கால ரூபாய் நோட்டுகள் ஆகியவையும் இடம் பெற்றுள்ளன. தவிர, அரியலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட கல்லாக மாறிய உயிரினங்கள், மரங்கள், நத்தை, ஆமை, மீன் ஆகியவையும் வைக்கப்பட்டுள்ளன.
2-ஆம் நாளான சனிக்கிழமை (ஆக. 7) மாவட்ட அளவிலான பள்ளி மாணவர்களுக்கான
நாணயவியல் கல்வி விநாடி- வினாப் போட்டியும், நிறைவு நாளான சனிக்கிழமை (ஆக.
8) போட்டியில் வென்றோருக்கு பரிசளிப்பு விழாவும் நடைபெறுகிறது.
சோழ மண்டல நாணயவியல் கழக துணைச் செயலர் வெ. சுவாமிநாதன், செயலர் எச்.ஏ.
நசீர், மேக்ஸ்வெல் மேல்நிலைப் பள்ளி முதல்வர் துரை. வரதராஜன், வை.
ராமமூர்த்தி உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக