புதிய பதிவுகள்
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 12:04 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:37 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:10 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm
» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:21 pm
» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:09 pm
» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:07 pm
» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri Jun 14, 2024 9:53 pm
» உலக ரத்த தான தினம்
by T.N.Balasubramanian Fri Jun 14, 2024 4:45 pm
» தங்கம் விலை... இன்றைய நிலவரம்
by ayyasamy ram Fri Jun 14, 2024 1:00 pm
» அழகை ரசிப்போம்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
nsatheeshk1972 |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாடாளுமன்றத்தில் முதன் முதலாக கேள்விக்குப் பதில் அளித்தார் அழகிரி!
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
மத்திய அமைச்சராக பதவியேற்ற பின், முதன் முறையாக மக்களவையில் உறுப்பினரின் கேள்விக்கு மத்திய அமைச்சர் மு.க.அழகிரி பதிலளித்தார்.
மத்திய உரத்துறை அமைச்சராக பதவியேற்ற மு.க.அழகிரிக்கு, நாடாளுமன்ற மக்கள் அவை மற்றும் மாநிலங்கள் அவையில் உறுப்பினர்களின் கேள்விக்கு ஆங்கிலம் மற்றும் இந்தியில் பதில் அளிப்பது சிரமமாக இருந்ததால், கேள்வி நேரத்தின் போது சபைக்கு வருவதை அவர் தவிர்த்து வந்தார். தன் துறை தொடர்பாக உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்குத் தமிழில் பதில் அளிக்க அனுமதிக்க வேண்டும் என்றும் சபாநாயகரிடம் அனுமதி கேட்டிருந்தார்.
அவரின் கோரிக்கையைப் பரிசீலித்த சபாநாயகர் மீரா குமார், "பிரதான கேள்விகளுக்கு ஆங்கிலத்தில் தரப்படும் பதிலை சபையில் அமைச்சர் அழகிரி வாசிக்கலாம். துணை கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளிப்பார்" என கூறினார்.
இந்நிலையில், நாடாளுமன்ற மக்கள் அவையில் நேற்று கேள்வி நேரத்தின் போது சபையில் இருந்த அமைச்சர் அழகிரியை, பிரதான கேள்விக்குப் பதில் அளிக்கும்படி சபாநாயகர் அழைத்தார்.
உடன் எழுந்த அமைச்சர் அழகிரி, "கேள்வி எண்.161க்கான பதில் சபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது'' என்றார். எம்.பி.க்கள் எழுப்பிய துணை கேள்விகளுக்கு ரசாயனத்துறை இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜெனா பதில் அளித்தார். அதற்கு முன்னதாக அமைச்சர் அழகிரியிடம் அவர் அனுமதி பெற்றார்.
சபையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு அமைச்சர் அழகிரி பதில் அளித்தது குறித்து பேசிய காங்கிரஸ் எம்.பி. சரண் தாஸ் மகந்த், "நான் எழுப்பிய கேள்வி இன்றைக்கு முதல் கேள்வியாக பட்டியலிடப்பட்டது எனது அதிர்ஷ்டம். அதே நேரத்தில், அமைச்சர் அழகிரியும் முதன் முறையாக கேள்விக்கு பதில் அளித்துள்ளார்'' என்றார்.
அதன் பின் எழுப்பப்பட்ட பிரதான கேள்விகளுக்கும் அமைச்சர் அழகிரி பதில் அளித்தார். தொகுதி மேம்பாடு நிதியை முறையாக பயன்படுத்திய அழகிரிக்கு இன்று மேலும் உற்சாகம் அளிக்கும் நாளாக இது அமைந்தது என நாடாளுமன்ற தமிழக செய்தியாளர்கள் கூறினார்கள்

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
மறுபதிவு கவனிக்கவும்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
balakarthik wrote:பாருங்க சார் நாடாளுமன்றதுல ஒரு அமைச்சார் பேசுறது கூட இங்கே ஆச்சரியமா இருக்கு
- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஆயிரம் பேருக்கு மத்தியில் அஞ்சாமல் பதில் அளித்த எங்களின் அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழக.....வாழ்க...
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
செந்தில் wrote:ஆயிரம் பேருக்கு மத்தியில் அஞ்சாமல் பதில் அளித்த எங்களின் அஞ்சா நெஞ்சன் அழகிரி வாழக.....வாழ்க...
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|