புதிய பதிவுகள்
» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Today at 5:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:21 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:59 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm
» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm
» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am
» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am
» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am
» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am
» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am
» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am
» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am
» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
M. Priya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
Rathinavelu | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
டாஸ்மாக் தொழிலாளர்களை அச்சுறுத்தக் கூடாது: தொழில் சங்கங்கள் கோரிக்கை
Page 1 of 1 •
- நவீன்வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
சென்னை
டாஸ்மாக் தொழிலாளர்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் இறங்குவதை கைவிட்டு,
கோரிக்கைகள் மீதான பேச்சுவார்த்தையைத் துவங்க தமிழக அரசு முன்வர வேண்டும்
என்று தொழில்சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.÷இது குறித்து அண்ணா
தொழில்சங்கப் பேரவையின் செயலாளர் ஆர்.சின்னசாமி, ஏஐடியூசி பொதுச் செயலாளர்
எஸ்.எஸ். தியாகராஜன், சிஐடியூ பொதுச் செயலாளர் அ.சவுந்தரராஜன் மற்றும்
பாட்டாளி தொழில்சங்க பேரவை மாநிலத் தலைவர் கே.வி.சிவா ஆகியோர் கூட்டாக
வெளியிட்ட அறிக்கை: ÷டாஸ்மாக் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்து
அவர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். பணி நேரத்தை 8 மணி நேரமாக
குறைக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக அரசிடமும், டாஸ்மாக்
நிர்வாகத்திடமும் பலமுறை முன் வைக்கப்பட்டுள்ளன. ஆனால் இதை அரசும்,
நிர்வாகமும் ஏற்க மறுத்து வருகின்றன. ÷இந்த நிலையில் இந்த கோரிக்கை
குறித்து தொழில்சங்கங்களுடன் அரசு பேச முன்வரவில்லை என்றால், ஆகஸ்ட் 11
முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட
உள்ளதாக கடந்த 24-ம் தேதி திருச்சியில் நடந்த மாநாட்டில் முடிவு செய்தோம். ÷இந்த
நிலையில் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடமாட்டோம் என எழுதிக்
கொடுக்கும்படி தொழிலாளர்கள், அதிகாரிகளால் டாஸ்மாக் ஊழியர்கள்
மிரட்டப்படுகின்றனர். ÷மேலும் வேலைநிறுத்தம் செய்தால், மக்கள் நலப்
பணியாளர்களையும், கிராம உதவியாளர்களை வைத்து கடை திறப்படும் என்றும்,
போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்கள் வேலைநீக்கம் செய்யப்படுவார்கள் என்றும்
மிரட்டப்படுகின்றனர். இது தொழில் தகராறு சட்டத்தின் கீழ் தொழிலாளர் விரோத
நடைமுறைகளாகும். ÷தொழிலாளர்களை மிரட்டுவதை விட்டுவிட்டு பேச்சுவார்த்தை துவங்க தமிழக அரசு முன்வரவேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.÷
இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
சார்பில் சென்னை எம்.ஜி.ஆர். நகரில் வெள்ளிக்கிழமை நிர்வாகிகள் கூட்டம்
நடந்தது. அச்சங்கத்தின் கெüரவத் தலைவர் ஏ.இ. பாலுசாமி கூறியதாவது: ÷டாஸ்மாக்
மூலம் ஆண்டுக்கு சுமார் | 15 ஆயிரம் கோடி அரசுக்கு வருவாய் கிடைக்கிறது.
ஆனாலும் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்க அரசு மறுக்கிறது. கோரிக்கை
குறித்து பேச்சுவார்த்தைக்கு அரசு மறுக்கும் பட்சத்தில் ஆகஸ்ட் 11 முதல்
காலவரையற்ற வேலைநிறுத்தம் மற்றும் உண்ணாவிரதப் போராட்டம் தொடங்கும்
என்றார் பாலுசாமி.

- செந்தில்வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
ஆமாம்பா அந்த மாதி சமூக சேவகர்களை அதிகமாக துன் புறுத்தக் கூடாது.
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
- பிளேடு பக்கிரிமன்ற ஆலோசகர்
- பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010
செந்தில் wrote:ஆமாம்பா அந்த மாதி சமூக சேவகர்களை அதிகமாக துன் புறுத்தக் கூடாது.
அது தானே....
Similar topics
» பாலியல் தொழிலாளர்களை கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது
» பேருந்து நிறுத்தத்தில் டாஸ்மாக் கடை: முதல்வர் தனிப்பிரிவிற்கு தவறான தகவல் அளித்துள்ள டாஸ்மாக் மேலாளர்
» கொரோனாவை காரணம் காட்டி தொழிலாளர்களை சுரண்டாதீர்கள் - போப் ஆண்டவர் வேண்டுகோள்
» ஆக.,22-ல் நாடு முழுவதும் ஸ்டிரைக்: வங்கி ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு
» பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலைக்காக முதல்வரிடம் முறையிட திரைப்பட சங்கங்கள் முடிவு!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|