Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladiesby VENKUSADAS Today at 5:33 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm
» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm
» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm
» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm
» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am
» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
நிகழ்நிலை நிர்வாகிகள்
தேசிய விருது பெற்ற வீரகுமார் கெüரவிப்பு
Page 1 of 1
தேசிய விருது பெற்ற வீரகுமார் கெüரவிப்பு
ஆலங்குடி,
தேசிய விருதான "இந்திரா பிரியதர்ஷினி விருக்ஷமித்ரா' விருதுபெற்ற வனச்
சரகர் உ. வீரகுமார் ஆலங்குடி அருகேயுள்ள தோப்புக்கொல்லை வனவியல் விரிவாக்க
மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் கெüரவிக்கப்பட்டார்.புதுக்கோட்டை
மாவட்டத்தில், அரசுத் திட்டங்களின் கீழ் 30 ஆயிரம் மரக்கன்றுகளை இலவசமாக
விநியோகம், ஆண்டுக்கு 400 ஏக்கர் தனியார் நிலங்களில் மரம் வளர்ப்பு,
விவசாயிகளுக்குத் தரமான மரக்கன்றுகளை வழங்கி ஆண்டுக்கு 12.5 ஏக்கரில்
மாதிரித்தோட்டம் அமைக்க உதவி, சராசரியாக ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்
உற்பத்திசெய்து பல்வேறு திட்டங்களின் கீழ் விநியோகம், விவசாயிகளுக்கு
ஏறத்தாழ 150 பயிற்சி முகாம்கள் ஆகிய பணிகளில் தன்னை முழுமையாக
டுபடுத்திக்கொண்டதற்காகவும் சுற்றுச்சூழல் வளர்ச்சியில் சிறப்பான
பங்களிப்பாகவும் இந்த விருது வீரகுமாருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவை
தவிர, அரசுத் திட்டம் அல்லாத வீட்டுக்கு 5 மரம் இலவசமாக வழங்கும்
திட்டத்திலும் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஆண்டுக்கு 5 ஆயிரம் மரக்கன்றுகளை
அவர் வழங்கியுள்ளார். தமிழகத்தில் முதல்முதலாக மரம் வளர்ப்போர்
சங்கம் புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடங்கப்பட்டது. அதன் செயல்பாடுகளில்
வீரகுமாரின் பங்களிப்பு குறிப்பிடத் தக்கதாகும். இந்தப் பணிகளின்
அடிப்படையிலேயே வீரகுமாருக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. இவ்விழாவுக்கு,
மரம் வளர்ப்போர் சங்க நிர்வாகி ஆ. ஞானபிரகாசம் தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் "மரம்' தங்கசாமி, ஜி.எஸ். தனபதி உள்ளிட்டோர் முன்னிலை
வகித்தனர். முன்னோடி வங்கியின் மேலாளர் சி. சுதாகர், வன உதவிப் பாதுகாவலர்
ஜெயமணி, ஓய்வுபெற்ற வேளாண் இணை இயக்குநர் அங்குராஜ், காவல் துணைக்
கண்காணிப்பாளர் சேதுராமன் உள்ளிட்டோர் பாராட்டினர். கட்சி
சார்பற்ற விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் அப்பாவு பாலாண்டார் வரவேற்றார்.
லார்டு தொண்டு நிறுவன இயக்குநர் எஸ்.பி. ராணி நன்றி கூறினார்.

நவீன்- வி.ஐ.பி
- பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009
Similar topics
» தேசிய விருது பெற்ற நா. முத்துக்குமாரின் வரிகள்
» தேசிய விருது பெற்ற பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த கதி
» சகாயம் மேஜிக்.. இந்திய வரலாற்றில் முதல் முறையாக 2 தேசிய விருது பெற்ற கோ- ஆப்டெக்ஸ்! ........
» கர்ண மோட்சம் (தேசிய விருது பெற்ற சிறந்த குறும்படம்)
» கள்ளிக்காட்டில் பிறந்த தாயே - தேசிய விருது பெற்ற பாடல்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|