புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
21 Posts - 53%
heezulia
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
15 Posts - 38%
வேல்முருகன் காசி
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
1 Post - 3%
viyasan
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
212 Posts - 41%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
21 Posts - 4%
prajai
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_lcapஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_voting_barஇனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்?

Tamilzhan
Tamilzhan
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 8045
இணைந்தது : 02/03/2009

PostTamilzhan Thu Jul 23, 2009 12:07 pm

இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்?
எழுதியவர் : சக்திவேல்

இனி மொபைலுக்கு "சூரியஒளி"யிலேயே சார்ஜ் செய்யலாம்? Samsung-Guru-E1107-Solar-Phone
செல்போன் சந்தையை பொறுத்தவரை பல்வேறு நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு புத்தம் புது தொழில்நுட்ப வசதிகளுடன் மல்டிமீடியா போன்களை வெளியிட்டாலும் அந்த வசதிகளை ஒரு சேரப் பயன்படுத்துவதில் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் செல்போனில் உள்ள பேட்டரி திறன் உடனே தீர்ந்து விடுவது தான்.

நோக்கியா நிறுவனம் தனது "n-series" வகையில் வெளியிட்ட அதிகபட்ச மல்டி மீடியா வசதிகளை( மொபைல் டிவி உட்பட...) உள்ளடக்கிய n96 என்ற மாடல் சந்தை விற்பனையில் பெரும் சரிவை சந்தித்ததற்கு முக்கிய காரணம் இந்த உடனே பேட்டரி தீர்ந்து விடும் பிரச்சனை தான். இந்திய சந்தையில் 32,600 என்ற விலையில் விற்கப்பட்ட இந்த போன் 23,000 என்ற விலையிலேயே இப்போது விற்கப்படுகிறது.

அப்படி பேட்டரியில் சார்ஜ் தீரும் போது நாம் எப்போது வேண்டுமானாலும் கையோடு சார்ஜரை கொண்டு செல்வது என்பது கடுப்படிக்கும் விஷயம் தான். இந்த பிரச்சனைக்கு முற்றுபுள்ளி வைக்கும் விதமாக சூரிய ஒளியிலேயே சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய "சோலார் போன்" என்ற புதிய
வகை போன்கள் சந்தையில் வர ஆரம்பித்து விட்டன.

இந்தியாவை பொருத்த வரை 'சாம்சங்" நிறுவனம் முதல் முறையாக இந்த வகை போன் களில் இரண்டு மாடல்களை முதல் கட்டமாக அறிமுகப்படுத்தி உள்ளது.
இந்த போன்களில் இருக்கும் "சோலார் பேட்" மூலம் நாம் சூரிய ஒளியில் ஒருமணி நேரம் சார்ச் செய்தால் தொடர்ந்து 5 முதல் 10 நிமிடங்கள் வரை பேச முடியும்.

இது முதல் முயற்சி என்பதால் நாம் பேசும் நேரம் குறைவாக இருப்பினும் எதிர்காலத்தில் எல்லா போன்களும் சூரிய ஒளியிலேயே வெகு விரைவாக சார்ச் செய்து அதிக நேரம் பேசக்கூடிய வகயில் இந்த தொழில்நுட்பம் முன்னேற்றமடையும் என்பதில் சந்தேகமே இல்லை. அப்போது மல்டிமீடியா வசதிகளையும் நாம் ஒரு சேர பயன்படுத்துவதிலும் பிரச்சனைகள் இருக்காது.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Thu Jul 23, 2009 12:51 pm

நல்ல ஒரு முன்னேற்றம் , இது செல் பேசிகளின் அடுத்த தலைமுறை அறிமுகமாக இருக்கும்

ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி
பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Postramesh.vait Thu Jul 23, 2009 1:23 pm

புன்னகை

srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Tue Jul 28, 2009 1:14 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக