புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம் Poll_c10ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம் Poll_m10ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம் Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
kavithasankar

1 Post - 5%
mohamed nizamudeen

Barushree

இந்த மாத அதிக பதிவர்கள்

69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%
Balaurushya

2 Posts - 2%
prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரயில்கள் மோதலை தடுக்கும் கருவி: தெற்கு ரயில்வேயில் விரைவில் அறிமுகம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 12:59 pm

புது தில்லி,

ரயில்கள் மோதிக் கொள்வதைத் தடுக்கும் கருவி, தெற்கு ரயில்வேயில் சோதனை
அடிப்படையில் விரைவில் அறிமுகம் செய்யப்படும் என்று ரயில்வே இணை அமைச்சர்
இ. அகமது தெரிவித்தார்.இது குறித்து மாநிலங்களவையில் வெள்ளிக்கிழமை அவர் கூறியதாவது:ரயில்கள்
மோதி விபத்துக்குள்ளாவதைத் தடுக்கும் வகையில் ரயில் மோதல் தடுப்பு கருவியை
கொங்கண் ரயில்வே வடிவமைத்தது. வடகிழக்கு எல்லை ரயில்வேயில் 1,736
கி.மீட்டர் வழித்தடங்களில் இக் கருவி சோதனை செய்யப்பட்டு வருகிறது.இதை
பயன்படுத்துவதன் மூலம் கிடைத்த அனுபவத்தின் அடிப்படையில் இக் கருவியின்
செயல்திறன், நம்பகத்தன்மையை அதிகரிக்கும் வகையில் சில மாற்றங்கள்
பரிந்துரைக்கப்பட்டுள்ளன. அந்த மாற்றங்களை கொங்கண் ரயில்வே அக்டோபருக்குள்
செய்து முடிக்கும் என்று தெரிகிறது. புதிய கருவி அறிமுகப்படுத்தப்பட்ட
பின்னர், தெற்கு ரயில்வே, தென்மத்திய ரயில்வே, தென்மேற்கு ரயில்வே ஆகிய 3
மண்டலங்களில் 1,600 கி.மீ. வழித்தடத்தில் கருவி சோதித்து பார்க்கப்படும்.
இந்த மண்டலங்களில் வெற்றிகரமாக செயல்படுவதைப் பொறுத்து நாடு முழுவதும் இக்
கருவி அறிமுகப்படுத்தப்படும்.ரயில்வே நிலம் குத்தகை: நாடு
முழுவதும் ரயில்வேக்கு சொந்தமாக 10.65 லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது.
இப்போதைய பணிகள் மற்றும் எதிர்கால பணிகளுக்காக இதில் 90 சதவீத நிலத்தை
ரயில்வே பயன்படுத்துகிறது. தேவைப்படாத 1.13 லட்சம் ஏக்கர் நிலத்தை
வர்த்தகரீதியில் பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.இதற்காக
ரயில் நிலம் மேம்பாட்டு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 30 முதல் 45
ஆண்டுகளுக்கு நிலம் குத்தகைக்கு விடப்படும். இதுவரை 3,761 ஏக்கர் அடங்கிய
135 இடங்கள் மேம்பாட்டு ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.ரயில்களில்
மருத்துவ வசதி: முன்னோடித் திட்டமாக அனைத்து துரந்தோ ரயில்களிலும் ஒரு
டாக்டர், ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, அனைத்து
ரயில்களிலும் முதலுதவி பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. ஆபத்து
காலத்தில் பணிகளுக்கு முதலுதவி அளிக்க ரயில் கண்காணிப்பாளர், டிக்கெட்
பரிசோதகர்கள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.தேவைப்பட்டால்
வழியில் உள்ள ரயில் நிலையங்களில் ரயில் நின்று செல்லவும்
அனுமதிக்கப்பட்டுள்ளது. ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில்
இருக்கும் அரசு, தனியார் மருத்துவமனைகள் குறித்த விவரம் அனைத்து ரயில்
நிலைய அதிகாரியிடம் உள்ளன. இது அவசர காலத்தில் உதவிகரமாக இருக்கும்.மாற்றுத்திறனாளிகளுக்கு வசதிகள்:2009-10
ஆம் ஆண்டில் முன்பதிவுள்ள ரயில் பெட்டிகளில் மாற்றுத்திறனாளிகள்,
பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டோர் 9.84 லட்சம் பேர் சலுகை கட்டணத்தில் பயணம்
செய்துள்ளனர். சக்கர நாற்காலி பயன்படுத்தும் மாற்றுத்
திறனாளிகளுக்கு வசதியாக கழிப்பறை வசதியுடன்கூடிய பிரத்யேக ரயில் பெட்டிகளை
ரயில்வே தயாரித்து வருகிறது.ரயில் நிலையங்களில் மாற்றுத்
திறனாளிகளுக்காக சக்கர நாற்காலிகள் வைக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது.
முக்கிய ரயில் நிலையங்களில் மாற்றுத் திறனாளிகள் மற்றும் முதியோருக்காக
இலவச பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகளுக்காக
பேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன. மாற்றுத் திறனாளிகள்
நடைமேடையில் ஏறி, இறங்கவும், நடைமேடை மாறுவதற்கும் வசதியாக நடைமேடையின்
இரு புறமும் சரிவுப்பாதை உள்ளது என்றார் அமைச்சர் இ.அகமது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக