ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்த(அ)கம்

5 posters

Go down

புத்த(அ)கம்  Empty புத்த(அ)கம்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:51 pm



உன்னை பார்கையில்
உற்சாகம் ஊற்றெடுகிறது
கையில் எடுத்து
நெஞ்சில் அணைத்து
உச்சிமுகர எத்தனிக்கிறேன்

எப்படியும் உன்னை முழுவதுமாக
சுவாசிக்க வேண்டும் என்று
சுவாசம் மறந்து
கடமை செய்த நாட்கள்
கணக்கில் இல்லை

ஒரு அம்மண குழந்தையாய்
என் கைகளில் நீ தவழும் போது
தாய்மையின் தவிப்பை
உணருகிறேன்

உன்னை ஆழ்ந்து சுவாசிகையில்
உடலுறவின் உச்சத்தை
உணருகிறேன்

எத்தனை வேலைகள் இருந்தாலும்
அத்தணையும் முடித்து
விரைந்தோடி வந்து
உன்னை அணைக்கும் இன்பம் அளவில்லாதது

என் உயிர் இருக்கும் வரை
உன்னுடனான உறவு
நிலைத்திருக்கும் உலகில் ........
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by balakarthik Sat Aug 07, 2010 1:02 pm

ஆமாமா நான்கூட என்னோட எக்கனாமிக்ஸ் புக்க இப்படிதான் பாத்துப்பேன் தூக்கம் வரலேனா உடனே அதா பிரிச்சு படிச்சா என்ன அருமையா தூக்கம் வரும் தெரியுமா


ஈகரை தமிழ் களஞ்சியம் புத்த(அ)கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:07 pm

saralafromkovai wrote:

உன்னை பார்கையில்
உற்சாகம் ஊற்றெடுகிறது
கையில் எடுத்து
நெஞ்சில் அணைத்து
உச்சிமுகர எத்தனிக்கிறேன்

எப்படியும் உன்னை முழுவதுமாக
சுவாசிக்க வேண்டும் என்று
சுவாசம் மறந்து
கடமை செய்த நாட்கள்
கணக்கில் இல்லை

ஒரு அம்மண குழந்தையாய்
என் கைகளில் நீ தவழும் போது
தாய்மையின் தவிப்பை
உணருகிறேன்

உன்னை ஆழ்ந்து சுவாசிகையில்
உடலுறவின் உச்சத்தை
உணருகிறேன்

எத்தனை வேலைகள் இருந்தாலும்
அத்தணையும் முடித்து
விரைந்தோடி வந்து
உன்னை அணைக்கும் இன்பம் அளவில்லாதது

என் உயிர் இருக்கும் வரை
உன்னுடனான உறவு
நிலைத்திருக்கும் உலகில் ........

புத்த(அ)கம்  2004100900510401 புத்த(அ)கம்  677196 புத்த(அ)கம்  677196 புத்த(அ)கம்  677196



புத்த(அ)கம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:08 pm

balakarthik wrote:ஆமாமா நான்கூட என்னோட எக்கனாமிக்ஸ் புக்க இப்படிதான் பாத்துப்பேன் தூக்கம் வரலேனா உடனே அதா பிரிச்சு படிச்சா என்ன அருமையா தூக்கம் வரும் தெரியுமா

மாப்ள நீ மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கினது இல்லையே புத்த(அ)கம்  502589 புத்த(அ)கம்  502589



புத்த(அ)கம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by balakarthik Sat Aug 07, 2010 1:09 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ஆமாமா நான்கூட என்னோட எக்கனாமிக்ஸ் புக்க இப்படிதான் பாத்துப்பேன் தூக்கம் வரலேனா உடனே அதா பிரிச்சு படிச்சா என்ன அருமையா தூக்கம் வரும் தெரியுமா

மாப்ள நீ மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கினது இல்லையே புத்த(அ)கம்  502589 புத்த(அ)கம்  502589

ஸ்கூல்னா என்ன மாப்பு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி


ஈகரை தமிழ் களஞ்சியம் புத்த(அ)கம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by செந்தில் Sat Aug 07, 2010 1:10 pm

பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ஆமாமா நான்கூட என்னோட எக்கனாமிக்ஸ் புக்க இப்படிதான் பாத்துப்பேன் தூக்கம் வரலேனா உடனே அதா பிரிச்சு படிச்சா என்ன அருமையா தூக்கம் வரும் தெரியுமா

மாப்ள நீ மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கினது இல்லையே புத்த(அ)கம்  502589 புத்த(அ)கம்  502589


புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by பிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:10 pm

balakarthik wrote:
பிளேடு பக்கிரி wrote:
balakarthik wrote:ஆமாமா நான்கூட என்னோட எக்கனாமிக்ஸ் புக்க இப்படிதான் பாத்துப்பேன் தூக்கம் வரலேனா உடனே அதா பிரிச்சு படிச்சா என்ன அருமையா தூக்கம் வரும் தெரியுமா

மாப்ள நீ மழைக்கு கூட ஸ்கூல் பக்கம் ஒதுங்கினது இல்லையே புத்த(அ)கம்  502589 புத்த(அ)கம்  502589

ஸ்கூல்னா என்ன மாப்பு சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி

புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  942



புத்த(அ)கம்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by கோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:36 am

என்னை போல நீங்களும் புத்தகத்தை ஏதோ ஒரு கோணத்தில் பார்த்ததில் வருத்தமான மகிழ்ச்சிதான் எனக்கு மேலும் கோவை சரளா நானும் அவர்களை போல தான் பெயரில் மட்டுமல்ல செயலிலும் அவர்கள் படத்தை பார்த்து மகிழ்ந்தேன் நன்றி உங்களுக்கு
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by சபீர் Tue Aug 10, 2010 9:46 am

எத்தனை வேலைகள் இருந்தாலும்
அத்தணையும் முடித்து
விரைந்தோடி வந்து
உன்னை அணைக்கும் இன்பம் அளவில்லாதது

என் உயிர் இருக்கும் வரை
உன்னுடனான உறவு
நிலைத்திருக்கும் உலகில் ........ புத்த(அ)கம்  359383 புத்த(அ)கம்  453187

மிகவும் அழகியவரிகள் புத்த(அ)கம்  677196




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by கோவை. மு. சரளா Tue Aug 10, 2010 11:38 am

நீங்கள் ரசித்ததை நான் ரசிக்கிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

புத்த(அ)கம்  Empty Re: புத்த(அ)கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum