புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_c10எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_m10எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_c10 
15 Posts - 71%
heezulia

3 Posts - 14%
Barushree

1 Post - 5%
kavithasankar

mohamed nizamudeen

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_c10எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_m10எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Poll_c10 
69 Posts - 81%

4 Posts - 5%

3 Posts - 4%

2 Posts - 2%
Balaurushya

prajai

1 Post - 1%
Karthikakulanthaivel

Shivanya

நிகழ்நிலை நிர்வாகிகள்

எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது?

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Sat Aug 07, 2010 12:48 pm

எகிறுது திட்டச் செலவு: கான்டூர் கால்வாய் சீரமைப்பு எப்போது? Way

பொள்ளாச்சி :
அரசின்
நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டும் நிர்வாக அனுமதி தரப்படாததால்,
கான்டூர் கால்வாய் சீரமைப்புச் செலவு சுமார் ரூ.40 கோடி அதிகரித்துள்ளது.
சீரமைப்பு பணிகள் எப்போது துவங்கும் என்ற எதிர்பார்ப்பில் 4 லட்சம் ஏக்கர்
பாசன விவசாயிகள் காத்திருக்கின்றனர்.பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத்
திட்டத்தின் மிகமுக்கிய அங்கம் கான்டூர் கால்வாய். அப்பர் நீராறு, லோயர்
நீராறு, சோலையாறு, பெருவாரிப்பள்ளம், தூணக்கடவு உள்ளிட்ட அணைகளில் இருந்து
கிடைக்கும் தண்ணீர், சர்க்கார்பதியில் மின்னுற்பத்திக்குப் பிறகு கான்டூர்
கால்வாய் வழியாக திருமூர்த்தி அணைக்குச் சென்று அங்கிருந்து
விவசாயத்துக்குச் செல்கிறது.தொடரும் சேதம்சர்க்கார்பதியில்
இருந்து திருமூர்த்தி அணை வரை அடர்ந்த வனப்பகுதிக்குள் செல்லும் கான்டூர்
கால்வாயின் மொத்த நீளம் 50 கி.மீ. வனப்பகுதிக்குள் சில இடங்களில் மலையைக்
குடைந்து அமைக்கப்பட்ட சுரங்கப் பாதைக்குள் கால்வாய் செல்கிறது.இயற்கைச்
சீற்றங்களின்போதும் அதிக மழைப் பொழிவின்போதும் கான்டூர் கால்வாய் சேதமாவது
வழக்கம். இதனால் அவ்வப்போது கான்டூர் கால்வாய் சீரமைக்கப்படுவதும்
வாடிக்கையாகி விட்டது.இப்போதுள்ள நிலையில் கான்டூர் கால்வாயில்
தண்ணீர் சேதம் சுமார் 20 சதவீதம். இதைக் குறைப்பதற்குத் தீவிர முயற்சி
நடக்கிறது. கட்டி முடிக்கப்பட்டதில் இருந்து இன்று வரை சுமார் 40
ஆண்டுகளில் கான்டூர் கால்வாய் சீரமைப்புக்குப் பல கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனாலும் சேதம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.திட்டச் செலவு அதிகரிப்புஇந்த
நிலையில் விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்ற தமிழக அரசு, நிதி நிலை
அறிக்கையில் ரூ.127 கோடியை கான்டூர் கால்வாய் சீரமைப்புக்கு ஒதுக்குவதாக
அறிவித்தது. அரசு அறிவித்துச் சுமார் 6 மாதங்களாகியும் இதற்கு நிர்வாக
அனுமதியளிக்கப்படவில்லை.இதனால் திட்டச் செலவு ரூ.168 கோடியாக உயர்ந்துள்ளது.நிர்வாக
அனுமதிக்குப் பின் தொழில்நுட்ப அனுமதியளிக்க வேண்டும். இதன்பின் டெண்டர்
விடப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாக சுமார் 45 நாள்களாகும். இப்போதுள்ளதை
விட கட்டுமானப் பொருள்களின் விலை கண்டிப்பாக மேலும் கூடுதலாகும். அப்போது,
கான்டூர் கால்வாய் சீரமைப்புப் பணிக்குச் சுமார் ரூ.200 கோடி தேவைப்படும்
என்கின்றனர் பொதுப் பணித்துறையினர்.விவசாயிகள் ஏமாற்றம்இதுகுறித்து, திருமூர்த்தி அணை திட்டக்குழுத் தலைவர் மெடிக்கல் கே.பரமசிவம் கூறியது:கான்டூர்
கால்வாய் சீரமைப்புப் பணிக்காக ரூ.127 கோடியை நிதி நிலை அறிக்கையில்
அறிவித்தது விவசாயிகளிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் இன்று வரை
அரசு நிர்வாக அனுமதியளிக்காதது விவசாயிகளுக்கு பெரும் ஏமாற்றத்தை
அளித்துள்ளது. இதேநிலை தொடர்ந்தால் திட்டச் செலவு மேலும் கூடும்.அரசு
தாமதிக்காமல் கான்டூர் கால்வாய் திட்டத்துக்கு அனுமதியளித்து விரைவில்
பணிகளைத் துவக்க வேண்டும். அப்போதுதான் தண்ணீர் சேதம் குறைந்து
விவசாயத்துக்குக் கூடுதலாகத் தண்ணீர் கிடைக்கும். அரசு ஏற்படுத்தும்
காலதாமதத்தால் திட்டச் செலவு தொடர்ந்து கூடிக் கொண்டிருகிறது என்றார் அவர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக