ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Today at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Today at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மத்திய அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜி.கே. வாசன்

Go down

மத்திய அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜி.கே. வாசன் Empty மத்திய அரசின் கல்வித் திட்டங்களை பயன்படுத்திக் கொள்ள வேண்டும்: ஜி.கே. வாசன்

Post by நவீன் Sat Aug 07, 2010 12:47 pm

சென்னை,
கல்வி வளர்ச்சிக்காக ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்து
வரும் பல்வேறு திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்தி, நாட்டை பெருமை கொள்ளச்
செய்ய வேண்டும் என மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.சென்னையில்
உள்ள ஹிந்துஸ்தான் பல்கலைக்கழகத்தின் வெள்ளி விழா வெள்ளிக்கிழமை
கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்று பல்கலைக்கழகத்தில் புதிதாக
அமைக்கப்பட்டுள்ள ஆராய்ச்சி மையம் மற்றும் மத்திய டிஜிட்டல் நூலகத்தை
தொடங்கி வைத்த அமைச்சர் வாசன் பேசியது:மைக்ரோ சாஃப்ட் போன்ற பெரிய
வெளிநாட்டு நிறுவனங்கள், இந்தியர்களை பணியமர்த்துவதற்கே முன்னுரிமை
அளிக்கின்றன. இதற்கு இந்தியர்களின் கடின உழைப்பும், நேர்மையும்தான்
காரணம். பிரிட்டன், அமெரிக்கா, கனடா, ஐக்கிய அரபு நாடுகள் உள்ளிட்ட
பல்வேறு நாடுகளில் 40 லட்சம் இந்தியர்கள் இப்போது பணியாற்றி வருகின்றனர்.
இவர்களைப் போல் முன்னறே கடின உழைப்பு மாணவர்களுக்கு அவசியம். இந்தியாவின்
வளர்ச்சியைக் கருத்தில் கொண்டு, கல்விக்காக பல்வேறு திட்டங்களை ஐக்கிய
முற்போக்கு கூட்டணி அரசு அறிமுகம் செய்து வருகிறது. மத்திய அரசு
கொண்டுவந்துள்ள குழந்தைகளுக்கான இலவச கல்வி உரிமை சட்டம் - 2009-ன் மூலம்,
6 முதல் 14 வயது வரையுடைய 92 லட்சம் குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.கல்வி
வளர்ச்சிக்காக 2010-11-ம் ஆண்டில் 45 ஆயிரத்து 711 கோடி ரூபாய் நிதியை
மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 25 சதவீதம்
கூடுதலாகும்.உயர் கல்வி வளர்ச்சிக்காக ரூ.11 ஆயிரம் கோடி
ஒதுக்கப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 12 சதவீதம் கூடுதல்
நிதியாகும். இதுமட்டும் அல்லாமல் வட்டத்துக்கு ஒரு உயர் தரம் கொண்ட
மாடர்ன் பள்ளி என்ற திட்டத்தின் மூலம், நாடு முழுவதும் 6 ஆயிரம் பள்ளிகள்
அமைக்கப்பட்டு வருகின்றன. 11-வது ஐந்தாண்டு திட்டத்தின் மூலம்
நாடு முழுவதும் 16 மத்திய பல்கலைக்கழகங்கள், 7 புதிய இந்திய மேலாண்மை
நிறுவனங்கள் (ஐஐஎம்), 10 புதிய தேசிய தொழில்நுட்ப நிறுவனங்கள் (என்ஐடி)
ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4.5
லட்சத்துக்கு குறைவாக இருக்கும் ஏழை மாணவர்களுக்கு வட்டியில்லா கல்விக்
கடன் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இதுபோல் நாட்டின்
வளர்ச்சிக்காக மத்திய அரசு அறிமுகம் செய்துள்ள பல்வேறு திட்டங்களை
மாணவர்கள் பயன்படுத்தி, நாட்டை பெருமை கொள்ள வைக்க வேண்டும் என்றார்.விழாவில் கேரள நாடாளுமன்ற உறுப்பினர் குரியன், ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக வேந்தர் எலிஸபெத் வர்கீஸ் உள்ளிட்ட பலர் பேசினர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» மத்திய அரசின் கட்டாய விடுமுறை பட்டியலில் பொங்கல் பண்டிகை மீண்டும் சேர்ப்பு: மத்திய அரசு அறிவிப்பு
» சோனியாவின் கல்வித் தகுதி என்ன? மத்திய மந்திரி பாய்ச்சல்
»  வருமானவரி விலக்கு உச்சவரம்பு அதிகரிப்பா? இடஒதுக்கீட்டை அடுத்து தொடரும் மத்திய அரசின் ‘சிக்ஸர்கள்’ -மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் சூசகம்
» மத்திய அமைச்சர் ஜி.கே வாசன் பதவி பறிப்பா?
» காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன் ராஜினாமா?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum