புதிய பதிவுகள்
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Today at 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Today at 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Today at 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Today at 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Today at 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» கருத்துப்படம் 16/09/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 15, 2024 12:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 11:51 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 10:55 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:40 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 14, 2024 11:54 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by விஸ்வாஜீ Sat Sep 14, 2024 8:10 pm

» தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
by வேல்முருகன் காசி Sat Sep 14, 2024 12:51 pm

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Rathinavelu Sat Sep 14, 2024 12:21 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Fri Sep 13, 2024 11:46 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Fri Sep 13, 2024 11:06 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Fri Sep 13, 2024 8:23 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri Sep 13, 2024 3:06 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Fri Sep 13, 2024 12:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
7 Posts - 64%
heezulia
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 27%
mohamed nizamudeen
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
139 Posts - 43%
ayyasamy ram
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
122 Posts - 37%
Dr.S.Soundarapandian
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
21 Posts - 6%
mohamed nizamudeen
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
16 Posts - 5%
Rathinavelu
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
8 Posts - 2%
prajai
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
Guna.D
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
4 Posts - 1%
mruthun
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%
Karthikakulanthaivel
ரகசிய புத்தகம்  - Page 2 I_vote_lcapரகசிய புத்தகம்  - Page 2 I_voting_barரகசிய புத்தகம்  - Page 2 I_vote_rcap 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய புத்தகம்


   
   

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:37 pm

First topic message reminder :

ஒரு நாளைக்கு ஒருமுறையாவது
உன்னை பார்த்து
என்னை படிக்கவில்லை என்றால்
தூக்கம் வருவதில்லை

அம்மாவுக்கு தெரியாத
ரகசியம் கூட உனக்கு தெரியும்
காதலன் காணாத அந்தரங்கம் கூட
நீ கண்டிருப்பாய் அத்தனை நெருக்கம் உன்னிடம்

உலகம் மேடை அதில்
நடிக்கிறேன் நான்
பல வேஷங்களில் - ஆனால்
உன்னிடம் மட்டும் கலைத்துவிடுவேன் வேசத்தை

என் உண்மை உருவை
அழகின் அம்சத்தை
எனக்கு பிரதிபலிப்பவன் நீ
முழுதாய் உணர்வேன் உன்னை

என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............


avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Sat Aug 07, 2010 1:01 pm

இது என் கவிதை பக்கம் படித்து மகிழுங்கள்

மு.சரளாதேவி (கோவை) கவிதைகள்
http://tamilamutham.net/site/index.php?option=com_content&view=category&layout=blog&id=142&Itemid=118http:
http://tamilsevai.com/saraladevi/index.php?id=1

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 1:01 pm

Manik wrote:
செந்தில் wrote:
Manik wrote:ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை


மணி எப்படி இருக்க.எப்ப வந்தாய் ?

வணக்கம் செந்தி எப்படி இருக்கீங்க நான் வந்து 3 நாள் ஆச்சு நீங்க எங்க இருக்கீங்க


நான் இப்ப துபாய்க்கு வந்து ஒரு மாசத்துக்கு மேல ஆகுது



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Sat Aug 07, 2010 1:03 pm

அருமை கோவை சரளா அக்கா ரகசிய புத்தகம்  - Page 2 677196 ரகசிய புத்தகம்  - Page 2 677196 ரகசிய புத்தகம்  - Page 2 677196 ரகசிய புத்தகம்  - Page 2 677196




ரகசிய புத்தகம்  - Page 2 Power-Star-Srinivasan
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Aug 07, 2010 1:04 pm

என்ன அண்ணா சொல்றீங்க ஒரு மாசம் ஆச்சா சொல்லவே இல்ல




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 1:07 pm

saralafromkovai wrote:இது என் கவிதை பக்கம் படித்து மகிழுங்கள்

மு.சரளாதேவி (கோவை) கவிதைகள்
http://tamilamutham.net/site/index.php?option=com_content&view=category&layout=blog&id=142&Itemid=118http:
[url=http://tamilsevai.com/saraladevi/index.php?id=1
http://tamilsevai.com/saraladevi/index.php?id=1[/quote[/url]]

உங்களுடைய கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் சகோதரி ரகசிய புத்தகம்  - Page 2 677196 ரகசிய புத்தகம்  - Page 2 154550
செந்தில்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் செந்தில்



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 1:08 pm

Manik wrote:என்ன அண்ணா சொல்றீங்க ஒரு மாசம் ஆச்சா சொல்லவே இல்ல


உன் மேல கொல வெறியில இருந்தேன் அதான் மணி ஊருக்கு போகும் போது கூட சொல்ல வில்லை..



விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:37 am

டைரி , புத்தகம் , கண்ணாடி

ஹாசிம்
ஹாசிம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 12751
இணைந்தது : 16/03/2010
http://hafehaseem00.blogspot.com/

Postஹாசிம் Tue Aug 10, 2010 9:41 am

அருமை அதிலும் வில்லங்கம் தொடருங்கள் உங்கள் வேட்டையை



நேசமுடன் ஹாசிம்
ரகசிய புத்தகம்  - Page 2 Hasim4
சிந்தையின் சிதறல்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:45 am

[quote="arun_vzp"]
saralafromkovai wrote:ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்[/quote
எதாவது மூன்று விடைகள் கொடுங்கள் கண்டு பிடிக்கிறோம்..... ரகசிய புத்தகம்  - Page 2 755837 ரகசிய புத்தகம்  - Page 2 755837

சரியாக சொன்னீர்கள் நண்பா இது கண்ணாடி பற்றி நான் எழுதியது

avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Postகோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:48 am

[quote="செந்தில்"]
saralafromkovai wrote:இது என் கவிதை பக்கம் படித்து மகிழுங்கள்

மு.சரளாதேவி (கோவை) கவிதைகள்
http://tamilamutham.net/site/index.php?option=com_content&view=category&layout=blog&id=142&Itemid=118http:
http://tamilsevai.com/saraladevi/index.php?id=1[/quote]

உங்களுடைய கவிதைகள் அனைத்தும் மிகவும் அருமையாக உள்ளது.

வாழ்த்துக்கள் சகோதரி ரகசிய புத்தகம்  - Page 2 677196 ரகசிய புத்தகம்  - Page 2 154550

படிதததே பெரிய விஷயம் அதை பாராட்டியது அதைவிட பெரிது நன்று உங்கள் வாழ்த்து என்னை வாழவைகட்டும்

Sponsored content

PostSponsored content



Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக