ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரகசிய புத்தகம்

+4
செந்தில்
Manik
balakarthik
கோவை. மு. சரளா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

ரகசிய புத்தகம்  Empty ரகசிய புத்தகம்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:37 pm

ஒரு நாளைக்கு ஒருமுறையாவது
உன்னை பார்த்து
என்னை படிக்கவில்லை என்றால்
தூக்கம் வருவதில்லை

அம்மாவுக்கு தெரியாத
ரகசியம் கூட உனக்கு தெரியும்
காதலன் காணாத அந்தரங்கம் கூட
நீ கண்டிருப்பாய் அத்தனை நெருக்கம் உன்னிடம்

உலகம் மேடை அதில்
நடிக்கிறேன் நான்
பல வேஷங்களில் - ஆனால்
உன்னிடம் மட்டும் கலைத்துவிடுவேன் வேசத்தை

என் உண்மை உருவை
அழகின் அம்சத்தை
எனக்கு பிரதிபலிப்பவன் நீ
முழுதாய் உணர்வேன் உன்னை

என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by balakarthik Sat Aug 07, 2010 12:41 pm

அருமை அருமை இது டயரிக்கு மட்டுமல்ல கண்ணாடிக்கும் பொருந்தும் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் ரகசிய புத்தகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by Manik Sat Aug 07, 2010 12:42 pm

ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by செந்தில் Sat Aug 07, 2010 12:46 pm

Manik wrote:ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை


மணி எப்படி இருக்க.எப்ப வந்தாய் ?


விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by அருண் Sat Aug 07, 2010 12:52 pm

என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
மிகவும் அருமையான கவிதையின் வரிகளுக்கு நன்றிகள்...... ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:53 pm

ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:55 pm

balakarthik wrote:அருமை அருமை இது டயரிக்கு மட்டுமல்ல கண்ணாடிக்கும் பொருந்தும் ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196 ரகசிய புத்தகம்  677196

சரியாக சொன்னீர்கள் நண்பா இது கண்ணாடி பற்றி நான் எழுதியது
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by balakarthik Sat Aug 07, 2010 12:56 pm

saralafromkovai wrote:ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்

இது வேறயா அது சரி நா வரல இந்த விளையாட்டுக்கு பயம் அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் ரகசிய புத்தகம்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by Manik Sat Aug 07, 2010 12:59 pm

செந்தில் wrote:
Manik wrote:ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை


மணி எப்படி இருக்க.எப்ப வந்தாய் ?

வணக்கம் செந்தி எப்படி இருக்கீங்க நான் வந்து 3 நாள் ஆச்சு நீங்க எங்க இருக்கீங்க



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by அருண் Sat Aug 07, 2010 12:59 pm

[quote="saralafromkovai"]ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்[/quote
எதாவது மூன்று விடைகள் கொடுங்கள் கண்டு பிடிக்கிறோம்..... ரகசிய புத்தகம்  755837 ரகசிய புத்தகம்  755837
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

ரகசிய புத்தகம்  Empty Re: ரகசிய புத்தகம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum