Latest topics
» ஈகரை வருகை பதிவேடு by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Pampu |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ரகசிய புத்தகம்
+4
செந்தில்
Manik
balakarthik
கோவை. மு. சரளா
8 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ரகசிய புத்தகம்
ஒரு நாளைக்கு ஒருமுறையாவது
உன்னை பார்த்து
என்னை படிக்கவில்லை என்றால்
தூக்கம் வருவதில்லை
அம்மாவுக்கு தெரியாத
ரகசியம் கூட உனக்கு தெரியும்
காதலன் காணாத அந்தரங்கம் கூட
நீ கண்டிருப்பாய் அத்தனை நெருக்கம் உன்னிடம்
உலகம் மேடை அதில்
நடிக்கிறேன் நான்
பல வேஷங்களில் - ஆனால்
உன்னிடம் மட்டும் கலைத்துவிடுவேன் வேசத்தை
என் உண்மை உருவை
அழகின் அம்சத்தை
எனக்கு பிரதிபலிப்பவன் நீ
முழுதாய் உணர்வேன் உன்னை
என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
உன்னை பார்த்து
என்னை படிக்கவில்லை என்றால்
தூக்கம் வருவதில்லை
அம்மாவுக்கு தெரியாத
ரகசியம் கூட உனக்கு தெரியும்
காதலன் காணாத அந்தரங்கம் கூட
நீ கண்டிருப்பாய் அத்தனை நெருக்கம் உன்னிடம்
உலகம் மேடை அதில்
நடிக்கிறேன் நான்
பல வேஷங்களில் - ஆனால்
உன்னிடம் மட்டும் கலைத்துவிடுவேன் வேசத்தை
என் உண்மை உருவை
அழகின் அம்சத்தை
எனக்கு பிரதிபலிப்பவன் நீ
முழுதாய் உணர்வேன் உன்னை
என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: ரகசிய புத்தகம்
அருமை அருமை இது டயரிக்கு மட்டுமல்ல கண்ணாடிக்கும் பொருந்தும்
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ரகசிய புத்தகம்
ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரகசிய புத்தகம்
Manik wrote:ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை
மணி எப்படி இருக்க.எப்ப வந்தாய் ?
விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்
இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்- வி.ஐ.பி
- பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010
Re: ரகசிய புத்தகம்
என் கோபத்தை சிரிப்பை
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
மிகவும் அருமையான கவிதையின் வரிகளுக்கு நன்றிகள்......
என் நவரசங்களையும்
உன்னிடம் மட்டுமே
உரிமையாய் உரித்தாக்குகிறேன் ..............
மிகவும் அருமையான கவிதையின் வரிகளுக்கு நன்றிகள்......
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Re: ரகசிய புத்தகம்
ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: ரகசிய புத்தகம்
balakarthik wrote:அருமை அருமை இது டயரிக்கு மட்டுமல்ல கண்ணாடிக்கும் பொருந்தும்
சரியாக சொன்னீர்கள் நண்பா இது கண்ணாடி பற்றி நான் எழுதியது
கோவை. மு. சரளா- இளையநிலா
- பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010
Re: ரகசிய புத்தகம்
saralafromkovai wrote:ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்
இது வேறயா அது சரி நா வரல இந்த விளையாட்டுக்கு
ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம் |
Re: ரகசிய புத்தகம்
செந்தில் wrote:Manik wrote:ரொம்ப அருமையான கவிதை நண்பா சூப்பரா இருக்கு புத்தகம் ஒரு நல்ல சிந்தனை
மணி எப்படி இருக்க.எப்ப வந்தாய் ?
வணக்கம் செந்தி எப்படி இருக்கீங்க நான் வந்து 3 நாள் ஆச்சு நீங்க எங்க இருக்கீங்க
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Re: ரகசிய புத்தகம்
[quote="saralafromkovai"]ரகசிய புத்தகம் எதை பற்றி எழுதியிருக்கிறேன் என்பதை சரியாக சொன்னால் அவர்களுக்கு அதை பரிசாக தருகிறேன்[/quote
எதாவது மூன்று விடைகள் கொடுங்கள் கண்டு பிடிக்கிறோம்.....
எதாவது மூன்று விடைகள் கொடுங்கள் கண்டு பிடிக்கிறோம்.....
அருண்- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» ரகசிய சினேகிதா
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» ரகசிய பூஜை!
» ரகசிய அறைகள்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» ரகசிய பூஜை!
» ரகசிய அறைகள்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum