ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தொடரும் நினைவுகள்

+4
ரபீக்
சபீர்
balakarthik
கோவை. மு. சரளா
8 posters

Go down

தொடரும் நினைவுகள்  Empty தொடரும் நினைவுகள்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 11:48 am

என்னால் அடக்கத்தான்
முடியவில்லை
என் ஆடையை தாண்டி துடிக்கும்
இதயத்தின் துடிப்பையும்
என் விழிபிதுங்கி வெளியேறும்
என் விழி நீரையும்

விழிக்க முடியவில்லை
இமைகளில் இருந்து இம்சிக்கிறாய்
உறங்கமுடியவில்லை
கண்களில் இருந்து உறுத்துகிறாய்

உன்னை நினைக்க கூடாது
என்ற நினைவிலேயே
நகர்ந்துபோனது நாட்கள்
நிழலாய் தொடருது உன் நினைவு ..

உன்னை முழுதாய் ஏற்க்க முடியவில்லை
முழுதாய் புறகணிக்க முடியவில்லை
இருந்தும் இல்லாததுபோல
இல்லாமலே இருகிறாய் எனக்குள் .............
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by balakarthik Sat Aug 07, 2010 11:50 am

அருமை அருமை காதலின் வலி உணர்த்திய கவிதை மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் தொடரும் நினைவுகள்  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by சபீர் Sat Aug 07, 2010 12:05 pm

மிகவும் உருக்கமான வரிக்கவிதை என்னை உருகவைத்துவிட்டது. தொடரும் நினைவுகள்  572280 தொடரும் நினைவுகள்  572280 தொடரும் நினைவுகள்  572280 தொடரும் நினைவுகள்  572280 தொடரும் நினைவுகள்  572280




சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by ரபீக் Sat Aug 07, 2010 12:12 pm

அற்புதமான வரிகளுக்கு ,,,,, :suspect: :suspect:


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by அருண் Sat Aug 07, 2010 12:17 pm

அற்புதமான அருமையான கவிதை வரிகள்.........மிகவும் நன்றி தோழி பகிர்தமைக்கு........... தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by கோவை. மு. சரளா Sat Aug 07, 2010 12:35 pm

உங்களின் ஒவொரு வாழ்த்துகளிலும் ஒளிந்திருக்கிறது எனக்கான வார்த்தைகள் மகிழ்கிறேன்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by V.Annasamy Sat Aug 07, 2010 5:38 pm

தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196

மனமார்ந்த பாராட்டுக்களும், நல் வாழ்த்துக்களும் உஙகளுக்கு.
V.Annasamy
V.Annasamy
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 3716
இணைந்தது : 30/04/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by பிளேடு பக்கிரி Mon Aug 09, 2010 6:19 pm

தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196 தொடரும் நினைவுகள்  677196



தொடரும் நினைவுகள்  Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by கோவை. மு. சரளா Tue Aug 10, 2010 9:49 am

நீங்கள் சொல்லும் ஒற்றை வார்த்தையில் ஒளிந்திருக்கும் மகிழ்ச்சி இந்த பொம்மைகளில் இல்லை அதனால் வார்த்தைகளில் உருவங்களை செதுக்கி அனுப்புங்கள்
avatar
கோவை. மு. சரளா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 264
இணைந்தது : 04/08/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by sivalavan Mon Aug 23, 2010 10:59 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
sivalavan
sivalavan
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 20/05/2010

Back to top Go down

தொடரும் நினைவுகள்  Empty Re: தொடரும் நினைவுகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum