புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_m10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_m10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10 
3 Posts - 7%
heezulia

2 Posts - 5%
mohamed nizamudeen
வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_m10வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  Poll_c10 
1 Post - 2%
dhilipdsp

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:46 am

குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாதுஎன முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் முன்னணி பிரமுகருமான ஈ வி கே எஸ் இளங்கோவன் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அரசின் 75 சதவீத மானியத்தில் நிறைவேற்றப்படும் வீட்டு வசதி திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என, பெயர் வைப்பதா' எனவும் அவர் வினா விடுத்தார். ஈரோட்டில் நடந்த மாவட்ட காங்கிரஸ் கூட்டத்தில், முன்னாள் மத்திய இணையமைச்சர் இளங்கோவன் உரையாற்றினார். அப்போது .

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்களே முழுமையாக செயல்படுத்தப்படுகின்றன. சில திட்டங்களில் மத்திய அரசு 75 சதவீதம், மாநில அரசு 25 சதவீதம் பங்களிக்கிறது. குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக்கும் திட்டத்தில், ஒரு வீட்டுக்கு 45 ஆயிரம் ரூபாய் மத்திய அரசு வழங்குகிறது. தமிழக அரசு, 15 ஆயிரம் ரூபாய் தான் வழங்குகிறது. ஆனால், இத்திட்டத்துக்கு, "கலைஞர் வீட்டு வசதி திட்டம்' என பெயர் வைத்துள்ளனர். இதுஎன்ன நியாயம்? இதை கேட்டால் பொல்லாப்பும், கோபமும் வருகிறது. தமிழகத்தில் மைனாரிட்டி ஆட்சியை நடத்துகின்றனர். தமிழகத் தில் 234 தொகுதிகள் உள்ளன. மெஜாரிட்டிக்கு எத்தனை சீட் வேண்டும் என, குழந்தையிடம் கேட்டால் கூட கூறிவிடும். தி.மு.க.,வுக்கு ஆதரவளிக்கும் 36 காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு ஒரு அமைச்சர் பதவி கூட இல்லை. ஆனால், 15 எம்.பி.,க்களை வைத்து மத்தியில் ஐந்து மத்திய அமைச்சர் பதவிகளை பெற்றுள்ளனர். இதில் யார் தியாகி என்றால், காங்கிரஸ் தான்

எங்கள் தயவில் ஆட்சி செய்பவர்கள் சுகபோகமாக வாழ்கின்றனர். எங்களுக்கு கோவிலில் தர்மகர்த்தா வேலை கூட கிடைப்பதில்லை. அதிகாரிக்காக, காங்., பெண் எம்.எல்.ஏ., வீட்டை இடித்து "சீல்' வைத்தனர். இதை தட்டிக் கேட்க ஆளில்லை. அந்த வீடு, "எப்படியோ' சம்பாதித்து கட்டியதல்ல. அவரது பரம்பரை சொத்து. இதை நான் கேட்டால் மோசமானவன் என்கின்றனர். ஏமாந்தால் எல்லாவற்றையும் சுருட்டிவிட வேண்டும் என, நினைக் கின்றனர். "108' இலவச ஆம்புலன் சுக்கு மத்திய அரசு பணம் கொடுப் பது, சாதாரண மக்களுக்கும் தெரியும்.மாநில அரசின் திட்டமாக இருந் தால், ஆம்புலன்சில் முதல்வர், துணை முதல்வர் படங்களை வைத்துவிடுவர். முதல்வரை சந்திக்க இரண்டு முறை நேரம் கேட்டேன். அவர் நேரம் ஒதுக்கவில்லை.

குறை சொல்பவர்களை முடித்துவிட நினைத்தால், ஜனநாயகத்தில் என்ன நியாயம் இருக்கிறது? ஒருவருக்கு வயதாக; வயதாக முதிர்ச்சியாக வேண்டும். சின்ன மனிதனாகக் கூடாது. தமிழகத்தில் காமராஜர் ஆட்சி அமைய, 40 ஆண்டுகளாக நாங்கள் காத்திருக்கிறோம். இன்னும் எங்களால் காத்திருக்க முடியும். உங்களால் பதவி இல்லாமல் இருக்க முடியுமா? ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில், கூலியாக 100 ரூபாய் வழங்குவதற்கு பதில், 70 முதல் 80 ரூபாய் தான் வழங்குகின்றனர். அரசுக்கு வேண்டியவர்கள் தான் இதை செய்கின்றனர். தமிழகத்தில் மக்கள் நல்ல ஆட்சியை எதிர்பார்க்கின்றனர். இவ்வாறு இளங்கோவன் பேசினார்.இளங்கோவனின் அதிரடி பேச்சு திமுக மற்றும் காங்கிரஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 10:49 am

பரவைல்லையே ரொம்ப தயிரியமா பேசிருக்காரு அது சை இவரு இப்படி பேசினது கட்சி மேலிடத்துக்கு தெரியுமா

ஈகரை தமிழ் களஞ்சியம் வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Aug 07, 2010 10:54 am

நீங்க பேசியது சோனியாகாந்திக்கு தெரியுமா......... வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  755837

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 10:56 am

அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி.
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி. என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது என்ன கொடுமை சார் இது

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:57 am

balakarthik wrote:பரவைல்லையே ரொம்ப தயிரியமா பேசிருக்காரு அது சை இவரு இப்படி பேசினது கட்சி மேலிடத்துக்கு தெரியுமா

பெரியாரின் பேரனல்லவா? அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேச முடிந்தது

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 10:59 am

ரபீக் wrote:
balakarthik wrote:பரவைல்லையே ரொம்ப தயிரியமா பேசிருக்காரு அது சை இவரு இப்படி பேசினது கட்சி மேலிடத்துக்கு தெரியுமா

பெரியாரின் பேரனல்லவா? அதனால் தான் இவ்வளவு தைரியமாக பேச முடிந்தது

எப்படியோ நாளைக்கு டெல்லிக்கு போய்டுவந்து பல்டி அடிக்காம இருந்தா சரி

ஈகரை தமிழ் களஞ்சியம் வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 11:00 am

பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி. வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667

வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 11:03 am

செந்தில் wrote:
பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி. வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667

வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383

நூத்துல ஒரு வார்த்த ?

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 11:07 am

ரபீக் wrote:
செந்தில் wrote:
பிச்ச wrote:அது மட்டுமா..
கலைஞரின் ஒரு ரூபாய்க்கு அரிசி
கலைஞரின் இலவச வீட்டு மனைப் பட்ட.
கலைஞர் இலவச டி.வி.
கலைஞர் காப்பீட்டு திட்டம்,
கலைஞரின் X
கலைஞரின் Y
என்னமோ இவங்க அப்பன் வீட்டு சொத்துமாதிரி. வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  56667

வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383 வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  359383

நூத்துல ஒரு வார்த்த ?

நூ சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் வயதாகும் போது முதிர்ச்சி வரவேண்டும் - கருணாநிதி மீது இளங்கோவன் கடும் தாக்கு!  154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Postகோவை ராம் Sat Aug 07, 2010 11:52 am

இலன்கோவன் அவர்கலின் புலம்பலுக்கு காரனம் இப்பொது அவரை கட்சியில் யாரும் கன்டு கொல்வது இல்லை.இதெ கருத்தை 5 வருடம் மத்திய அமிசராக இருக்கும்போது சொல்லவென்டியதுதானெ
பெரியார் பேரனாவது மன்னாவது
மத்திய அரசி உதவியொடு கட்டும் இந்தியா காந்தி வீட்டு வசதி திட்டம் வேறு மானில அரசு உதவியொடு கட்டும் கருனானிதி வீட்டு வசதி திட்டம் வேறு என்பதை புரியாமல் குழப்பி இருக்கிரார்
தேர்தலில் தோற்றதால் எம்.பி யும் இல்லை அமைசரும் இல்லை .இது முதல்வரை பார்த்து வரும் புகைசல் இல்லை.சிதம்பரத்தையும்,வாசனையும்
பார்த்து வரும் புகைச்சல்.ஏதாவது ஒரு பதவி கிடைத்தால் அமைதி ஆகிவிடுவார்

ராம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக