ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

+8
Hasan1
kalaimoon70
மஞ்சுபாஷிணி
balakarthik
சிவா
V.Annasamy
ரபீக்
சபீர்
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by சபீர் Sat Aug 07, 2010 11:39 am

First topic message reminder :

அருள்மறை குர்ஆன் அல்லாஹ்வின் வார்த்தைகள்
என்பதற்கு அதுவே சாட்சியாக நிற்கிறது. இந்த குர்ஆனை அல்லாஹ் பொருள் உணர்ந்து
படிக்குமாறு மனித சமுதாயத்திற்கு அரைகூவல் விடுகிறான் ஆனால் மனிதனோ மனம் போன
போக்கில் செல்கிறான்! குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 44101951
குர்ஆன் தெளிவைத்தரும்
வேதம்

அருள்மறை குர்ஆனைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும்போது
இந்த குர்ஆன் இறைநம்பிக்கையாளர்களுக்கு ரஹ்மத் அதாவது பேரருள்
என்றும் அருமருந்தாகவும் என்றும் குறிப்பிடுகிறான். இதோ அந்த
அருமையான வசனத்தை சற்று படியுங்கள்!

குர்ஆனை ஆராய்ச்சி செய்துப்பார்க்கும் போது அது
பல்வேறு அரிய தகவல்களை நம் முன் கொண்டு வந்து நிறுத்துகிறது அவைகளின் வரிசையில்
மருத்துவப் படிப்புகள் பற்றி இஸ்லாம் கூறும் பல அறிய தகவல்களை உங்கள் முன்
பதிக்கிறோம்

அத்தியாயம் பனீ இஸ்ராயீல் (இஸ்ராயீலின்
சந்ததிகள்)

இன்னும், நாம்
முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும்
, அருமருந்தாகவும்
உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக)
இறக்கிவைத்தோம்
; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ
இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை. (அருள்மறை குர்ஆன்
17:82)

வாழ்நாள் முழுவதும் ஒரு மனிதன் இறைவன் எங்கே என்று
அலைந்து திரிந்து தன் வாழக்கையைத் தொலைத்துவிடக் கூடாது அதே சமயம் படைத்த இறைவனை
அவன் சரியாக அறிந்துக்கொள்ள வேண்டுமெனில் அருள்மறையை குர்ஆனை புரட்ட வேண்டும்
என்றும் இந்த வசனம் கூறுகிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன் மூஃமின்களுக்கு
அதாவது இறைநம்பிக்கை யாளர்களுக்கு ரஹ்மத் எனும் பேரருள் கொண்டதாக உள்ளது என்று
கூறப்படுகிறது.

ரஹ்மத் என்றால் பேரருள் என்று பொருள்படும் மனிதன்
உள்ளிட்ட படைப்பினங்களுக்கு அருள்புரிபவன் அல்லாஹ் மட்டுமே அவனைத்தவிர யாரும்
எவருக்கும் அருள்பாளிக்க இயலாது என்ற கருத்தையும் வலியுறுத்துவதன் மூலம் உலகில்
உள்ள எந்த வஸ்துக்களையும் வணங்கி மோசம் போகாதீர்கள் என்று குர்ஆன்
வலியுறுத்துகிறது.

அல்லாஹ்வின் மீது விசுவாசம் கொண்டு இந்த குர்ஆனை
பொருளுணர்ந்து படித்தால் படிக்கக்கூடிய மனிதனது மனம் புத்துணர்ச்சி பெற்று அவனுடைய
உள்ளத்தில் காணப்படும் ஏக்கம், தாகம், மற்றும் பயம் ஆகியன விலகுகிறது.

உடலாலும் உள்ளத்தாலும் பாதிக்கப்பட்ட மனிதன்
திருமறைக் குர்ஆனை படித்து இறைவனது தன்மைகளை உணர்ந்துக் கொண்டால் அவன்
நற்பாக்கியத்தை பெறுகிறான் மேலும் அல்லாஹ்விடம் மட்டுமே உதவி தேட முற்படுகிறான்
இப்படிப்பட்ட பேரருள் மற்றும் பாக்கியம் அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைத்த ஒரு
இறைவிசுவாசிக்கே கிடைக்கிறது. எனவேதான் இந்த அருள்மறை குர்ஆன்
முஃமின்களுக்கு ரஹ்மத்தாக உள்ளது.

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by balakarthik Sat Aug 07, 2010 5:40 pm

சபீர் wrote: மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம்
சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக
வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த
அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய
அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம்
உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன்
குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.

உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும்
இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த
உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன்
காட்டும் மருந்தே அருள்மறை

உண்மைதான் மனிதன் கைவிட்டபின்தான் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை வருகிறது, மிகவும் பயனுள்ள தகவல் தான் இது , ஏற்கனவே தேனை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தாலும் இப்பொழுது இன்னும் விரிவாக அறிந்துகொண்டேன் , இருபினும் ஒரு சிறு சந்தேகம் தேனை அதிகம் உட்கொள்வதால் உடல் எடை கூடும் என்பது உண்மையா தெரிந்தவர் விளக்கவும் .
நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by மஞ்சுபாஷிணி Sat Aug 07, 2010 7:41 pm

நல்ல மனதுடன் உயரிய நோக்கத்துடன் அருமையான பகிர்வை பகிர்ந்து எல்லோரும் பயனடையும்படியான நல்லத்தெளிவான கருத்தையும் இறைவனை வழிப்பட்டு அவர் கூறும் நல் வழியில் செல்லும்படியான சிறப்பான பகிர்வை அளித்தமைக்கு அன்பு நன்றிகள் சஃபீர்.....

உள்ளத்தூய்மையும் உடல் தூய்மையும் தரும் அருமையான கருத்துக்கள் பகிர்ந்த பகிர்வுப்பா...

மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 47
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by சபீர் Sun Aug 08, 2010 1:05 pm

ரபீக் wrote:நிறைவான தகவலுக்கு நன்றி சபீர் ஜி

மிக்க நன்றி ரபீக் பார்த்து பயன்பெற வேண்டுகிறேன்

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by kalaimoon70 Sun Aug 08, 2010 2:29 pm

மனிதனின் நோயின் நிலை ,தேனின் பயன் ,குரான் விளக்கத்துடன் சொன்னமைக்கு நன்றி தோழரே ............

இன்றைய தோல்வி,
நாளைய வெற்றிக்கு அறிகுறி.

x_f92cb29
kalaimoon70
kalaimoon70
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 9666
இணைந்தது : 28/01/2010

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by Hasan1 Sun Aug 08, 2010 3:07 pm

அருமையான பதிவு மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

Hasan1
Hasan1
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 24/12/2009

http://islamintamil.forumakers.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by சபீர் Mon Aug 09, 2010 11:28 am

V.Annasamy wrote:தேன் சுவை பதிவினைப் படித்
தேன்; ரசித்தேன்; மகிழ்ந்தேன்.
நன்று. மிக்க நன்றி. குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 677196 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 678642

உங்கள் மகிழ்ச்சியில் நானும் மகிழ்ந்தேன். குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by megastar Mon Aug 09, 2010 11:46 am

balakarthik wrote:
சபீர் wrote: மனதில் ஆழ்ந்த குழப்பம் ஏற்படும் யாரிடம்
சென்றாலும் தீர்வு கிடைக்காது தட்டுத்தடுமாறி அங்கும் இங்குமாக அலைவோம் இறுதியாக
வேறு வழியின்றி அல்லாஹ் என்ன கூறுகிறான் என்று அல்குர்ஆனை புரட்டுவோம் அந்த
அருள்மறையின் வசனங்களை பொருளுணர்ந்து படிப்போம் கூடவே நபிகளார் (ஸல்) கூறிய
அறிவுரைகளையும் அவர் வாழந்துகாட்டிய விதத்தையும் அலசிப்பார்ப்போம் பின்னர் நம்
உள்ளத்தில் தோன்றிய குழப்பமான நோய்க்கு தீர்வு கிடைக்கும் இதன் மூலம் குர்ஆன்
குழப்பத்தை தீர்க்கும் அருமருந்தாக அமைந்துள்ளது என்ற உண்மை நமக்கு வெளிப்படுகிறது.

உள்ளத்தின் நோயை தீர்த்து வைக்க எந்த டாக்டரும்
இல்லை, அதற்காக உலகில் எந்த மருத்துவ பட்டய படிப்பும் கிடையாது மேலும் இந்த
உள்ளத்தில் ஏறபடும் இந்த நோய்க்கு ஒருவனே மருத்துவனாக உள்ளான அவனே அல்லாஹ்! அவன்
காட்டும் மருந்தே அருள்மறை

உண்மைதான் மனிதன் கைவிட்டபின்தான் அனைவருக்கும் கடவுள் நம்பிக்கை வருகிறது, மிகவும் பயனுள்ள தகவல் தான் இது , ஏற்கனவே தேனை பற்றி கொஞ்சம் அறிந்திருந்தாலும் இப்பொழுது இன்னும் விரிவாக அறிந்துகொண்டேன் , இருபினும் ஒரு சிறு சந்தேகம் தேனை அதிகம் உட்கொள்வதால் உடல் எடை கூடும் என்பது உண்மையா தெரிந்தவர் விளக்கவும் .
நன்றி நண்பா மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அளவிற்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு, நண்பனே 1
megastar
megastar
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 452
இணைந்தது : 26/07/2010

http://www.bmrafi.blogspot.com

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by நிலாசகி Mon Aug 09, 2010 2:20 pm

தேனீ தானான தேன் என்ற பொருளை தருவதில்லை மாறாக அது பலவகையான கனிகள்,
மலர்கள் ஆகியவற்றை உட்கொண்டு அதிலிருந்து ஜீரணமாகி வெளியாவதுதான் தேன் எனவே
தேனீ உட்கொள்ளும் தாவரங்களை ஆராய்ச்சி செய்ய தாவரவியல் ஆராச்சிகள் தேவை.

மிகவும் பயனுள்ள த்குப்பு,,நன்றி தம்பி
குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550

தீதும் நன்றும் பிறர் தர வாரா குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by சபீர் Tue Aug 10, 2010 9:57 am

V.Annasamy wrote:நண்பரே,

இந்த தொகுப்பை கடவுளின் அருள் பெற்று பொருள் புரிந்து போற்றி கடை பிடிக்க வேண்டிய ஒன்று.
உயர் நோக்குடன் கூடிய பகிர்வுக்கு நன்றிகள். குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 677196 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 677196 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 677196 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 677196 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550
குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 359383

மாஷா அல்லாஹ் மிக்க நன்றிதோழரே குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by சபீர் Tue Aug 10, 2010 10:29 am

சிவா wrote:தேனின் மருத்துவம் பற்றிய விளக்கிய விதம் அருமை சபீர்!

மிக்க நன்றி அண்ணா குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 678642 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 678642 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 678642 குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 154550

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள் - Page 2 Empty Re: குர்ஆன் கூறும் அழகிய மருத்துவ ஆராய்ச்சி படிப்புகள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum