புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நான் தான் 108 ஆம்புலன்ஸ் திட்டம் கொண்டு வந்தேன் - அன்புமணி தடாலடி
Page 1 of 1 •
- ரபீக்வழிநடத்துனர்
- பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010
108 ஆம்புலன்ஸ் இந்தியா முழுவதும் நான் கொண்டு வந்த திட்டம், சிலர் தாங்கள் கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்கின்றனர்என பாமகவின் முக்கிய தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான டாக்டர் அன்புமணி ராமதாஸ்தெரிவித்திருக்கிறார்.
பெண்ணாகரம் பார்முலாவைப் போல் இனி விஞ்ஞானப் பூர்வமாக அரசியல் பணியாற்றுவோம்,'' எனஅவர் மேலும் பேசியுள்ளார். விழுப்புரத்தில் நடந்த பா.ம.க., மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசும்போது காசு கொடுப்பதால் கட்சி மாறுபவர்களை தடுக்க வேண்டும். இனி இப்படித்தான் செயல்பட வேண்டும் என திட்டம் வகுத்துள்ளோம், விஞ்ஞானப் பூர்வமான அரசியல் பணியாற்றப் போகிறோம். கல்வி, சமூக நீதி, மொழி, இளைஞர் ஒருங்கிணைப்பு என முதன்மை கொள்கையுடன் நமது கட்சி செயல்படுகிறது. அனைத்து தரப்பு பிரச்னைகளுக்கும் ராமதாஸ் குரல் கொடுத்து வருகிறார். அனைத்து சமூகத்தினரின் ஆதரவினையும் பெற வேண்டும். சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது 5,000 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி திட்டம் செயல்படுத்தியுள்ளேன். அதில் நாம் பயன்படுத்தி வரும் ஜிப்மரில் 1,000 கோடி ரூபாய் ஒதுக்கி உலகத் தரத்திலான மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டது.
இந்த 108 ஆம்புலன்ஸ் இந்தியா முழுவதும் நான் கொண்டு வந்த திட்டம், அமெரிக்க- இந்திய மருத்துவக் குழு ஆராய்ந்து ஓராண்டு முயற்சியில் 950 கோடி ரூபாய் நிதியில் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழகம் உள்ளிட்ட 16 மாநிலங்களில் செயல்படுத்தப்படுகிறது. சிலர் தாங்கள் கொண்டு வந்ததாக சொல்லிக் கொள்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் தான் அதிகளவில் குடிசை வீடுகள் உள்ளன. தி.மு.க., - அ.தி.மு.க., கட்சிகள் ஆண்டதால் என்ன பயன். 40 சதவீதம் வன்னியர், 30 சதவீதம் தாழ்த்தப்பட்டவர்கள் குடிசையில் உள்ளனர். இதற்கு போராடினால் ஜாதிக் கட்சி என்கின்றனர். அனைத்து சமூகத்தினரும் சமமாக முன்னேறினால் தான் சமூக நீதி. ஜாதிக் கணக்கெடுப்பை நடத்தச் சொன்னால் செலவிட கருணாநிதி பணம் இல்லை என்கிறார். உச்சநீதிமன்றத்தில் உத்தரவிட்டும் இவர்கள் தாமதப்படுத்துகின்றனர். வி.ஏ.ஓ.,க்களே இந்த கணக்கை கொடுத்து விடுவர். மனம் இருந்தால் மார்க்கம் உண்டு, கருணாநிதியிடம் மனம் இருக்கிறது.
நமது கட்சியில் கோஷ்டியில்லை, உழைப்பவர்களுக்கு முன்னுரிமை.உண்டு. ஏழு தொகுதியில் ஏமாந்து போனோம். இனி ஏமாற மாட்டோம், விஞ்ஞானப் பூர்வமாக பெண்ணாகரம் பார்முலா செயல்படுத்தப்படும். அங்கே நாம் தான் உண்மையான வெற்றி பெற்றோம். பா.ம.க., துணையின்றி யாரும் ஆட்சி அமைக்க முடியாது. எதிர்காலத்தில் தமிழகத்தை பா.ம.க., ஆளும். இவ்வாறு முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி பேசினார். பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியதையடுத்து மதுவிலக்கு அமல்படுத்துவதாக கூறிய முதல்வருக்கு நன்றி தெரிவித்து, கட்சியின் மாவட்ட பொதுக்குழுவில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. குறிப்பிடத்தக்கது.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
பா.ம.க., மாவட்ட பொதுக்குழுக் கூட்டத்தில் அவர் பேசும்போது காசு
கொடுப்பதால் கட்சி மாறுபவர்களை தடுக்க வேண்டும். இனி இப்படித்தான் செயல்பட
வேண்டும் என திட்டம் வகுத்துள்ளோம்,
இதுமுதல்ல கடை பிடிக்க வேண்டியது நீயும் உங்கப்பனுதன்......அது முதேள்ள தெரிஞ்சுக்குங்க...................

Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1