ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Today at 1:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:33 pm

» நாவல்கள் வேண்டும்
by Raji@123 Today at 1:33 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Today at 1:21 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:33 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:08 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு!

3 posters

Go down

காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு! Empty காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு!

Post by ரபீக் Sat Aug 07, 2010 10:45 am

மதுரை நகர் முழுவதிலும் காவல்துறையினர் நடத்தி வரும் தொடர் அதிரடி சோதனையால் நகரமே மிகுந்த பரபரப்புக்கு உள்ளாகியிருக்கிறது இந்நிலையில் சாலையில் தடுப்பு அமைத்து அவ்வழியாக வரும் வாகனங்களை காவல்துறையினர் தணிக்கை செய்து கொண்டிருந்தனர்.
அப்போது தணிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நான்கு கார்களில் இருந்து சுமார் ரூபாய் ஒரு கோடி மதிப்புள்ள தங்க பிஸ்கட் மற்றும் வெள்ளிக்கட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது மதுரை காவல் ஆணையாளர் உத்தரவுப்படி, மாக் ஆப்பரேஷன் என்ற பெயரில், மதுரை முழுவதும் தொடர் வாகன சோதனையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர். மதுரை கோச்சடை துவரிமான் சந்திப்பில் ஒரு இண்டிகா காரில் சோதனை நடத்தப்பட்டபோது அதில் 6 கிலோ தங்க பிஸ்கட்களும், 210 கிலோ வெள்ளிக் கட்டிகளும் இருந்தன. உரிய ஆவணம் இல்லாததால், அவர்களுக்கு 90 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதை தொடர்ந்து மற்றொரு காரில் 80 கிலோ வெள்ளி கொலுசுகள் இருந்தன. அவை, தெற்கு ஆவணி மூல வீதியில் உள்ள ஒரு நகைக் கடைக்கு சொந்தமானது என தெரிந்தது. அவர்களிடம் அசல் ரசீதுகள் இல்லாததால், 28 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தாமோதரன் என்பவரது காரில் நடத்திய சோதனையில் 60 கிலோ வெள்ளி கட்டிகள் இருந்தன. அதற்கான முறையான ஆவணம் இல்லாததால் 29 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும் இதுதொடர்பாக விசாரணை நடக்கிறது. இந்த சோதனையின்போது சிலர் தாங்கள் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள்களை ஆங்காங்கே நிறுத்தி விட்டு சென்று விட்டனர். மொத்தம் 12 மோட்டார் சைக்கிள்களை காவல்துறையினர் கைப்பற்றினர் அதில் ஐந்து மோட்டார் சைக்கிள்கள் திருடப்பட்டவை என தெரியவந்துள்ளது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு! Empty Re: காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு!

Post by balakarthik Sat Aug 07, 2010 10:46 am

அப்போ போலிஸ் காட்டுல மழைன்னு சொல்லுங்க கணக்கு ஒரு கோடி பாக்கி எவ்வளவு


ஈகரை தமிழ் களஞ்சியம் காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு! 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு! Empty Re: காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு!

Post by நவீன் Sat Aug 07, 2010 11:26 am

மறுபதிவு கவனிக்கவும் http://www.eegarai.net/-f5/--210--6--t37012.htm
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு! Empty Re: காவல்துறையினரின் அதிரடி சோதனையில் ரூ.1 கோடி தங்கம் கண்டிபிடிப்பு!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum