புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Sat Nov 16, 2024 6:35 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_m10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10 
336 Posts - 79%
heezulia

46 Posts - 11%
mohamed nizamudeen
செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_m10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_m10செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் Poll_c10 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Anthony raj

3 Posts - 1%
ஜாஹீதாபானு

Balaurushya

ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம்

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:21 am

அமெரிக்காவின் முக்கிய செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மைக்ரோசெப்ட் நிறுவனத்தின் ஸ்தாபகர் பில் கேட்ஸ் மற்றும் முதலீட்டாளர் வொரன் புபே ஆகியோரினால் இந்தத் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த 38 செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் அரைவாசியை அறக்கட்டளைகளுக்கு வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

சட்ட ரீதியாக எந்தவொரு ஆவணத்திலும் குறித்த செல்வந்தர்கள் ஒப்பந்தமிடவில்லை என்ற போதிலும், 50 வீதமான சொத்துக்களை வழங்குவதாக உறுதியளித்துள்ளனர்.

நியூயோர்க் நகர மேயர் மைக்கல் புலும்பேர்க், சீ.என்.என். செய்தி சேவையின் ஸ்தாபகர் டெட் டெர்னர் உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் இந்த அறப்பணிகளுக்கு உதவி வழங்குவதாக தெரிவித்துள்ளனர்.

உயிருடன் இருக்கும் காலத்தில் அல்லது உயிரிழந்ததன் பின்னர் தமது சொத்துக்களில் அரைவாசியை அறக்கட்டளைகளுக்காக ஒதுக்க வேண்டும் என்ற திட்டமொன்றை பில் கேட்ஸூம், வொரென் புபேயும் ஆரம்பித்துள்ளனர்.

கல்வி நடவடிக்கைகளுக்காக கூடுதலான பணத்தை செலவிடத் தயார் என சில செல்வந்தர்கள் அறிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் 403 பேர் பில்லியன்களுக்கு அதிபதிகளாக காணப்படுவதாகவும் அவர்களிடம் அறக்கட்டளைகளுக்காக ஒத்துழைப்பு திரட்டும் பணி ஆரம்பிக்கப்படும் எனவும் பில் கேட்ஸ் மற்றம் வொரல் புபே ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 10:43 am

அந்த நல்ல உள்ளங்களை பாராட்டுகிறேன்.

இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் 10 % சொத்தை ஏழைகளுக்கு கொடுத்தாலே போதும்...இந்தியாவில் ஏழைகளும் இருக்க மாட்டார்கள், வல்லரசாவும் மாறிடும்.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Sat Aug 07, 2010 10:47 am

பிச்ச wrote:அந்த நல்ல உள்ளங்களை பாராட்டுகிறேன்.

இந்தியாவில் உள்ள செல்வந்தர்கள் 10 % சொத்தை ஏழைகளுக்கு கொடுத்தாலே போதும்...இந்தியாவில் ஏழைகளும் இருக்க மாட்டார்கள், வல்லரசாவும் மாறிடும்.
பிச்சைக்கு இருந்தாலும் பேராச ரொம்ப அதிகம் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் செல்வந்தர்கள் தமது சொத்துக்களில் 50 வீதத்தை அறக்கட்டளைகளுக்கு வழங்கத் தீர்மானம் 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக