Latest topics
» பெண்களை கவர்வது எப்படி?by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!
Page 1 of 1
நாட்டுப்புறக் கதை: நற்கருணை வீரன்!
ஒரு முதியவருக்கு மூன்று மகன்கள். மூத்தவர்கள் இருவரும் திறமைசாலிகள். அவர்கள், இளையவன் சிவாவை முட்டாளாகக் கருதினர். ஏனெனில், அவன் மற்றவர்களுக்கு உதவி செய்யக்கூடியவன். மற்றவர்களின் துயரத்தைத் தன் துயரம்போல் கருதி அதைத் துடைக்கப் பாடுபடுபவன். இப்படிப்பட்ட "முட்டாளுடன்' வாழ முடியாது என்று மூத்த மகன்கள் இருவரும் அவனை வீட்டைவிட்டுத் துரத்திவிட்டார்கள்.
மேற்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல், தொலைவில் வாழ்ந்த ஒரு துறவியிடம் அறிவுரை பெறவேண்டும் என்று சிவா புறப்பட்டான். ஒரு பிரதேசத்தை அடைந்தபோது, அங்குள்ள மக்களும், கால்நடைகளும் மிகவும் பலவீனமாய் இருப்பதைக் கண்டான். அந்த மக்கள் ""எங்கள் நீரோடை வற்றிப் பல நாட்களாகிவிட்டன. நாங்கள் நீரின்றி வாடுகிறோம். எங்களுக்கு உதவி செய்!'' என்று சிவாவிடம் முறையிட்டனர்.
அங்கிருந்து புறப்பட்ட சிவா, குன்றின் மீது இருந்த ஒரு குகையை அடைந்தான். அங்கே ஒரு முதியவளும், ஒரு இளம் பெண்ணும் இருந்தார்கள். இளம் பெண் கண் தெரியாமல் துன்பப்படுவதாகச் சொன்னாள் முதியவள். பிறகு சிவா, ஏழு நாட்கள் பயணம் செய்து, துறவி வசித்து வந்த குகைக்குப் போய்ச் சேர்ந்தான்.
அவனைப் பார்த்த உடனே, வந்த காரணத்தைக் கேட்டார் துறவி. நீரோடை வற்றிப்போனதால் மக்கள் படும் துன்பத்தையும், இளம் பெண் கண் பார்வையின்றி அனுபவிக்கும் வேதனையையும் சிவா சொன்னான். துறவி சொன்னார்: ""நீரோடை உற்பத்தியாகும் இடத்திற்குச் சென்றால், என்ன பிரச்னை என்று தெரிந்துகொள்ளலாம். அந்தக் குருட்டுப் பெண் பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்தோடு யாரேனும் அவள் விழிகளைத் தொட்டால், அவள் பார்வை பெற்றுவிடுவாள். ஆனால், நாளை சூரியன் மறைவதற்குள் இவையெல்லாம் நடக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் நிலை என்றுமே மாறாது.''
ஒரே நாளில் எப்படி அவ்வளவு தூரம் செல்வது? சிவா திகைத்து நின்றான். அவனுக்கு உதவி செய்ய நினைத்த துறவி, தன் கையை அசைத்தார். உடனே அங்கே ஒரு அற்புதமான குதிரை தோன்றியது. துறவிக்கு நன்றி சொல்லிவிட்டு, சிவா குதிரையில் ஏறி விரைந்தான். தன் பிரச்னைக்கு துறவியிடம் ஆலோசனை பெறவில்லையே என்று அவனுக்கு நினைவு வந்தது. ஆயினும் இதற்காக மீண்டும் துறவியிடம் சென்றால், மற்றவர்களின் பிரச்னைகளை உரிய நேரத்தில் தீர்க்க முடியாது என்றும் அவனுக்குத் தெரிந்தது. எனவே அவன் முன்னோக்கி மின்னல் வேகத்தில் விரைந்தான்.
விரைவிலேயே, குன்றின் மீது வசித்து வந்த முதியவளையும் இளம் பெண்ணையும் அடைந்தான். அந்தப் பெண், கண்பார்வை பெற வேண்டும் என்ற மனப்பூர்வமான விருப்பத்துடன் சிவா அவள் விழிகளைத் தொட்டான். உடனே அந்தப் பெண், ""இப்போது எனக்குக் கண் தெரிகிறது. எல்லாவற்றையும் நன்றாகப் பார்க்க முடிகிறது.'' என்று மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பிறகு சிவா, நீரோடை வற்றிய பிரதேசத்தை நோக்கிப் பாய்ந்து சென்றான்.
அங்கே நீரின்றி நலிந்த மக்கள் இறக்கும் நிலையில் இருந்தனர். உடனே சிவா, நீரோடை உருவாகும் இடத்திற்குச் சென்றான். அங்கே ஒரு பெரிய யானை, தும்பிக்கையை நீட்டி நீர் வரும் வழியைத் தடுத்துக்கொண்டிருந்தது. தும்பிக்கையை அவன் தூக்கி நகர்த்தினான். உடனே தண்ணீர் பாய்ந்து சென்றது. மக்களெல்லாம் மகிழ்ந்தார்கள்.
சிவா வீட்டை விட்டுச் சென்றதற்கு, அவன் சகோதரர்கள்தான் காரணம் என்று அறிந்துகொண்டார் சிவாவின் அப்பா. சிவா செய்த நற்செயல்களை மக்கள் புகழ்ந்து பேசுவதையும் அவர் கேள்விப்பட்டார். அவர் தன் மூத்த மகன்களை அழைத்துக் கண்டித்தார்: ""நீங்கள் சென்று எங்கிருந்தாலும் உங்கள் தம்பியை அழைத்துக்கொண்டு வாருங்கள். மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கவே மனிதர்கள் பிறக்கிறார்கள். தங்கள் சொந்த மகிழ்ச்சிக்காக அல்ல.''

அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
» கலைஞன், ராணுவ வீரன், விளையாட்டு வீரன் எதிர்பார்ப்பது பாராட்டுதான்- எம்எஸ் டோனி
» நாட்டுப்புறக் கதைகள்
» நாட்டுப்புறக் கலைகள்!
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
» நாட்டுப்புறக் கதைகள்
» நாட்டுப்புறக் கலைகள்!
» தமிழ், தமிழர் பண்பாடு, பழந்தமிழர் வாழ்வியல்
» இன்று ஜல்லிக்கட்டு... நாளை நாட்டுப்புறக் கலைகள்?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum