ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:18 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:49 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 5:31 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sun Jun 30, 2024 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 7:09 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sun Jun 30, 2024 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Jun 30, 2024 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 4:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

Top posting users this week
ayyasamy ram
 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_m10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 
heezulia
 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_m10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 
mohamed nizamudeen
 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_m10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 
VENKUSADAS
 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_m10 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

2 posters

Go down

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Empty சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Post by சிவா Sat Aug 07, 2010 8:54 am

சிவகங்கை மாவட்டம் காஞ்சிரத்தை சேர்ந்தவர் சரவணன்(29). கர்நாடக மாநிலம் பெல்லாரியை சேர்ந்தவர் சதார்த்அலி(42), சேலத்தை சேர்ந்தவர் சரவணன்(32). இவர்கள் 3 பேரும் கடந்த 3 ஆண்டுகளாக காளையார்கோவில் பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்தில் ரூ10,000 டெபாசிட் செய்தால், 6 மாதங்களில் ரூ20,000 வழங்கப்படும் என விளம்பரம் செய்யப்பட்டது. இதையடுத்து, பலர் அந்த நிறுவனத்தில் டெபாசிட் செய்தனர். ஆரம்பத்தில் அவர்களுக்கு 2 மடங்கு பணம் கொடுக்கப்பட்டது.

இதை கேள்விப்பட்ட இளையான்குடி, தேவகோட்டை, பரமக்குடி, மானாமதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர்,ரூ10,000 முதல் ரூ5 லட்சம் வரை டெபாசிட் செய்தனர்.

பணத்தை பங்கு சந்தை, ரியல் எஸ்டேட் போன்றவற்றில் முதலீடு செய்து, அதில் கிடைக்கும் லாபத்தை கொண்டு, 2 மடங்கு பணம் தருகிறோம் என்று டெபாசிட் செலுத்தியவர்களிடம் நிதி நிறுவனத்தினர் கூறியுள்ளனர்.மேலும், பொது மக்களிடம் இருந்து டெபாசிட் பெறுவதற்கு, ஏஜென்ட்டுகளாக பலர் சேர்ந்தனர். மொத்தம் ரூ4 கோடியே 20 லட்சம் வசூலிக்கப்பட்டது. இந்நிலையில், டெபாசிட் தொகை முதிர்வடைந்ததால், நேற்று முன்தினம் சிலர், பணம் பெற்றுக் கொள்ள நிறுவனத்துக்கு வந்தனர். ஆனால், அவர்களுக்கு பணம் வழங்கவில்லை. இதனால் நிதி நிறுவன ஊழியர்களுக்கும், டெபாசிட்தாரர்களுக்கும் மோதல் ஏற்பட்டது.புகாரின் பேரில் நிதிநிறுவன உரிமையாளர்கள் சரவணன், சதார்த்அலி, சரவணன் மற்றும் ஏஜென்ட்டுக ளிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Empty Re: சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Post by செந்தில் Sat Aug 07, 2010 8:56 am

மாமா உங்க ஏரியா மாதிரி இருக்கு நீங்க எவ்வளவு டெபாசிட் பண்ணி இருந்தீங்க  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Icon_eek

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Empty Re: சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Post by சிவா Sat Aug 07, 2010 9:01 am

செந்தில் wrote:மாமா உங்க ஏரியா மாதிரி இருக்கு நீங்க எவ்வளவு டெபாசிட் பண்ணி இருந்தீங்க  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Icon_eek

நான் டெபாசிட் செய்ய நினைத்த நேரத்தில் இப்படிச் செய்துவிட்டார்கள் மாப்ளை, ஒரு வாரம் பொறுத்திருக்கக்கூடாதா?  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! 56667

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Empty Re: சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Post by செந்தில் Sat Aug 07, 2010 9:04 am

சிவா wrote:
செந்தில் wrote:மாமா உங்க ஏரியா மாதிரி இருக்கு நீங்க எவ்வளவு டெபாசிட் பண்ணி இருந்தீங்க  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Icon_eek

நான் டெபாசிட் செய்ய நினைத்த நேரத்தில் இப்படிச் செய்துவிட்டார்கள் மாப்ளை, ஒரு வாரம் பொறுத்திருக்கக்கூடாதா?  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! 56667

ஆஹா அப்ப எஸ்கேப் ஆயிட்டீங்களா ?சே............பாவி பசங்க இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்க கூடாதா ?  சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! 440806

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

 சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி! Empty Re: சிவகங்கை அருகே நிதி நிறுவனம் நடத்தி 4 கோடி மோசடி!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.1 கோடி நிதி மோசடி: பொதுமக்கள் புகார் பழனி
» யு.டி.எஸ்., நிறுவனம் ரூ.800 கோடி மோசடி! 'செட்டில்மென்ட்' பெற திரண்ட டெபாசிட்தாரர்கள்
» ராஜாஅண்ணாமலைபுரத்தில் தீபாவளி சீட்டு நடத்தி 1000 பேரிடம் மோசடி
» சிவகங்கை அருகே சொத்து தகராறில் வாலிபர் எரித்து கொலை
» ஆள் வைத்து பாடம் நடத்தி நூதன மோசடி-சிக்கினார் உதவி தலைமை ஆசிரியர்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum