புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
21 Posts - 58%
heezulia
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
11 Posts - 31%
வேல்முருகன் காசி
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
1 Post - 3%
viyasan
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
213 Posts - 41%
heezulia
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
208 Posts - 40%
mohamed nizamudeen
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
21 Posts - 4%
prajai
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
11 Posts - 2%
Rathinavelu
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
8 Posts - 2%
T.N.Balasubramanian
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
7 Posts - 1%
mruthun
“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_lcap“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_voting_bar“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”  I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“பெனாசிரின் மகன் பிலாவல் அரசியலில் குதிக்கிறார்”


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Fri Aug 06, 2010 11:58 pm

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் மறைந்த பெனாசிர் பூட்டோ. தற்போதைய அதிபர் ஆசிப் அலி சர்தாரி தம்பதியின் மகன் பிலாவல் பூட்டோ (21). பெனாசிர் பூட்டோ கொலை செய்யப்பட்ட பிறகு பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு அவரது மகன் பிலாவல் பூட்டோ தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தற்போது இவர் இங்கிலாந்தில் புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு கிறிஸ்ட் சர்ச் கல்லூரியில் வரலாற்று பாடம் படித்து வருகிறார். பாகிஸ்தானில் தீவிரவாதம் மற்றும் வெள்ள சேதம் போன்றவற்றால் பேரழிவு ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆளும் பாகிஸ்தான் மக்கள் கட்சியின் செல்வாக்கு சரிந்து பின் னடைவு ஏற்பட்டுள்ளது. அதை ஈடு செய்யும் வகையில் பெனாசிரி பூட்டோவின் மகன் பிலாவல் பூட்டோவை அரசியலில் களம் இறக்க முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பிலாவல் பூட்டோ அரசியலில் குதிக்கிறார். அதற்கு முன்னோடியாக மத்திய இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்காமில் மாபெரும் பேரணி நடக்கிறது. அதில் கலந்து கொண்டு அவர் பேசுகிறார்.

பிலாவல் பூட்டோவின் பேச்சு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என பாகிஸ்தான் மக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் வாகீத்ரசாப் தெரிவித்துள்ளார். பேரணிக்கான ஏற்பாடுகளை இங்கிலாந்தில் உள்ள பாகிஸ்தானியர்கள் பிரமாண்டமாக செய்து வருகின்றனர்.

ஆனால் இந்த பேரணிக்கு எதிராக போராட்டம் நடத்த போவதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கானின் தெக்ரீக்-இ- கன்சாப் கட்சியினர் அறிவித்துள்ளனர்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக