புதிய பதிவுகள்
» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Today at 22:23

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Today at 14:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:27

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:18

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 0:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 0:49

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Yesterday at 22:01

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:59

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Yesterday at 21:57

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Yesterday at 21:56

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 21:54

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Yesterday at 21:52

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Yesterday at 21:50

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Yesterday at 21:48

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Yesterday at 21:46

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Yesterday at 21:45

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 18:49

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:21

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:52

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:39

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:03

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 15:39

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 14:35

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:24

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 14:08

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 14:01

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 13:15

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:08

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 23:00

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:51

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:46

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:44

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:42

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:30

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:26

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:13

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:08

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 22:06

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 17:04

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri 27 Sep 2024 - 16:12

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:54

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri 27 Sep 2024 - 10:50

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu 26 Sep 2024 - 21:11

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:51

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:48

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:45

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:43

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:42

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu 26 Sep 2024 - 15:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
91 Posts - 61%
heezulia

38 Posts - 26%
வேல்முருகன் காசி

10 Posts - 7%
mohamed nizamudeen

7 Posts - 5%
viyasan
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
1 Post - 1%
eraeravi

sureshyeskay

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
283 Posts - 45%

236 Posts - 37%

32 Posts - 5%
Dr.S.Soundarapandian
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
21 Posts - 3%

19 Posts - 3%
prajai
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
13 Posts - 2%
Rathinavelu
கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_m10கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்! Poll_c10 
8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கவுதமின் துடுக்குப் பேச்சு 'கிராஸ் செக்' பண்ணிய அஜீத்!

ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat 7 Aug 2010 - 1:23

நம்பிக்கையின் கடைசி இழையையும் அறுத்து தொங்கவிட்டிருக்கிறார்கள் அஜீத்தின் ரசிகர்கள். விரல் சொடுக்குவதை தவிர வேறொன்றும் தெரியாது என்று கணிக்கப்பட்ட சிம்புவுக்கே வேறொரு பரிணாமம் கொடுத்தவர் கவுதம் மேனன். இவரது இயக்கத்தில் அஜீத் நடித்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனைக்கு மெகா சைஸ் முக்காடு போட்டிருக்கிறார்கள் தல ரசிகர்கள். இதற்கு காரணம் கவுதமின் வாய் துடுக்கு என்பது ஒருபக்கம்! என்றாலும், லாபம் யாருக்கு என்பதல்லவா இந்த இடத்தில் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்?

முன்னணி ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்த கவுதம், கமல் அல்லது சூர்யாவுக்காக வேண்டுமானால் காத்திருக்கலாம். அஜீத்திற்காக காத்திருக்க முடியாது என்று கூறியதுடன், தோளுக்கு மேல் தலையிருப்பவர்களுடன் மட்டுமே என்னால் வேலை பார்க்க முடியும் என்று கூறியிருந்தார். இதையடுத்து அஜீத் பேன்ஸ்.காம் என்ற இணையதளத்தில் கவுதமை பிரித்து மேய்ந்திருக்கிறார்கள் அவரது ரசிகர்கள். கவுதமுக்கு கற்பனை வறட்சி. ஆங்கில பட டிவிடி களை பார்த்துதான் காப்பியடிக்கிறார் என்ற ரீதியில் போகிறது அந்த விமர்சனங்கள்.

கவுதமின் பேட்டியை படித்துவிட்டு "அவர் அவ்வாறு சொன்னாரா?' என்று உறுதிப்படுத்திக் கொண்டார்களாம் அஜீத்திற்கு மிக நெருக்கமானவர்கள். ஆமாம் என்று கூறப்பட்டதும், சற்று நேரம் மவுனம் காத்த அஜீத் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டதுடன் அமைதியாக இருந்துவிட்டார் என்கிறது அங்கிருந்து வரும் தகவல்கள்.

நிலைமை இப்படியிருக்க நு£ல் அளவு விரிசலை பெருமளவு தகர்த்தது ரசிகர்களே என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. இவ்வளவுக்கு பிறகு இனிமேல் இருவரும் இணைந்து பணியாற்றப் போவதில்லை என்பது கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. அப்படியென்றால் அந்த இடத்திற்கு வரப்போகும் இயக்குனர் யார்? அதுதான் அடுத்த விவாதத்தை துவங்கி வைத்திருக்கிறது மீடியாக்களிடம்!

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக