ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

5 posters

Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by ரபீக் Fri Aug 06, 2010 11:43 pm

ரஜினியின் ரசிகர்களுக்கு இரட்டை சந்தோஷம் காத்திருக்கிறது. கடந்த இரு ஆண்டுகளாக ரஜினி நடித்து, ஷங்கர் இயக்கி வந்த மெகா படமான எந்திரன் வரும் செப்டம்பர் 3-ம் தேதி ரிலீஸாகிறது. இதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவின் திருமணமும் நடக்கிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும், ஆங்கில சப் டைட்டிலுடன் கூடிய வெளிநாட்டு பதிப்பாகவும் ரூ 180 கோடியில் தயாராகியுள்ளது எந்திரன்.

இந்தப் படத்தை உலகமெங்கும் ஒரே நாளில் வெளியிடுகிறது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளில், 3000 க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் வெளியாகும் இந்தப் படத்துக்காக ரசிகர்கள் தவம் கிடைக்கின்றனர். ஒருவழியாக படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 3-ம் தேதி படம் வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது.

அதே தேதியில்தான் ரஜினியின் இளைய மகள் சௌந்தர்யாவுக்கும் கட்டுமானத் தொழில் அதிபர் மகன் அஸ்வினுக்கும் சென்னையில் திருமணம் நடக்கிறது. செப்டம்பர் 2-ம் தேதி வரவேற்பும், 3-ம் தேதி காலை திருமணமும் ராஜா முத்தையா ஹாலில் நடக்கிறது.

இந்த திருமணத்துக்கு ரசிகர் மன்றப் பிரமுகர்களும் அழைக்கப்பட்டுள்ளனர்.

ஒரே நாளில் தங்களின் எதிர்ப்பார்ப்புக்குரிய எந்திரனும், விருப்பத்துக்குரிய தலைவர் ரஜினி மகளின் திருமணமும் நடப்பதில் ரசிகர்கள் பெரும் மகிழ்ச்சிக்குள்ளாகியுள்ளனர்.

ஐஸ்வர்யா - தனுஷ் திருமணத்துக்கு ரசிகர் மன்றத்தினரை அதிகமாக அழைக்காத ரஜினி, இளைய மகள் திருமணத்துக்கு கிட்டத்தட்ட அனைத்து நிர்வாகிகளையுமே அழைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

எந்திரன் ஆடியோ மேலும் சாதனை!

இதற்கிடையே, வெளியாகி ஒரு வாரமாகியும் பெரும் பரபரப்புடன் எந்திரன் ஆடியோ சிடிக்கள் விற்றுத் தீர்ந்தவண்ணம் உள்ளதாக திங்க் மியூசிக் நிறுவனம் கூறியுள்ளது.

முதல்நாள் மட்டும் ஆடியோ விற்பனை மூலம் ரூ 1 கோடி வசூலைத் தாண்டிவிட்டதாகவும், இதுவரை மட்டும் ரூ 5 கோடிக்கும் அதிகமாக வசூலாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.


"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்


பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by Guest Fri Aug 06, 2010 11:51 pm

தமிழன் முட்டாள் இல்லை என்று எப்போது நிறுபிப்பார்கள். அது வரை ரசினி - யே உன் காட்டில் மழை தான் போங்கள்..
avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by அப்புகுட்டி Sat Aug 07, 2010 1:14 am

uthuman wrote:தமிழன் முட்டாள் இல்லை என்று எப்போது நிறுபிப்பார்கள். அது வரை ரசினி - யே உன் காட்டில் மழை தான் போங்கள்..
சிரி சிரி


ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by சரவணன் Sat Aug 07, 2010 2:06 am

அப்புகுட்டி wrote:
uthuman wrote:தமிழன் முட்டாள் இல்லை என்று எப்போது நிறுபிப்பார்கள். அது வரை ரசினி - யே உன் காட்டில் மழை தான் போங்கள்..
சிரி சிரி
ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Icon_smile ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Icon_smile


ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by vbharathan Sat Aug 07, 2010 10:20 am

கேட்க சகிக்கல ...எந்திரன் பட பாடல்கள்.
சில பாடல்கள்.. தமிழ் பாட்டா அல்லது ஆங்கில பாட்டா"நு தலையை பிசுகிட்டு இருக்கிறேன்


உலகில் அநியாயம் நடக்கும் ஒவ்வொரு தருணமும் அடக்க முடியாத ஆத்திரத்தினால் உங்களால் குமுறி கொந்தளிக்க முடிந்தால் நாம் தோழர்களே – சேகுவேரா
vbharathan
vbharathan
பண்பாளர்


பதிவுகள் : 134
இணைந்தது : 01/01/2010

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by கோவை ராம் Sat Aug 07, 2010 12:05 pm

uthuman wrote:தமிழன் முட்டாள் இல்லை என்று எப்போது நிறுபிப்பார்கள். அது வரை ரசினி - யே உன் காட்டில் மழை தான் போங்கள்..


ரஜினி படங்கலில் தமிழ் நாட்டு வசூலை விட ஆந்திரா வசூல்தான் அதிகம்.கமல் காட்டில் மழை பெய்தால் தமிழன் அறிவாளி ஆகி விடுவானா?


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by கோவை ராம் Sat Aug 07, 2010 12:10 pm

vbharathan wrote:கேட்க சகிக்கல ...எந்திரன் பட பாடல்கள்.
சில பாடல்கள்.. தமிழ் பாட்டா அல்லது ஆங்கில பாட்டா"நு தலையை பிசுகிட்டு இருக்கிறேன்


இது உலகம் முழுவதர்கும் எடுக்கபட்ட முதல் தமிழ் படம்.அதிகம் தமிழ் இதில் எதிர்பார்பது நமது தவறு,ஆனாலும் மிக அழகிய தமிழ் சொற்கள் இந்த பாடல்கலில் உல்லன .அரிமா என்ற தமிழ் சொல் கேல்விப்பட்டு இருகிரீர்கலா.அந்த சொல் இனி ரஜினி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பரவும் பாருங்கல்


ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by கோவை ராம் Sat Aug 07, 2010 12:18 pm

vbharathan wrote:கேட்க சகிக்கல ...எந்திரன் பட பாடல்கள்.
சில பாடல்கள்.. தமிழ் பாட்டா அல்லது ஆங்கில பாட்டா"நு தலையை பிசுகிட்டு இருக்கிறேன்

இது உலகம் முழுவதர்கும் எடுக்கபட்ட முதல் தமிழ் படம்.அதிகம் தமிழ் இதில் எதிர்பார்பது நமது தவறு,ஆனாலும் மிக அழகிய தமிழ் சொற்கள் இந்த பாடல்கலில் உல்லன .அரிமா என்ற தமிழ் சொல் கேல்விப்பட்டு இருகிரீர்கலா.அந்த சொல் இனி ரஜினி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பரவும் பாருங்கல்

ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும்.முதல்தடவை பிடிகாததுபோல்தான் தெரியும்.20,30 த்டவை கேலுங்கல் பிடிக்கும்

ராம்





ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009

Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by Guest Sun Aug 08, 2010 1:29 am

rarara wrote:
vbharathan wrote:கேட்க சகிக்கல ...எந்திரன் பட பாடல்கள்.
சில பாடல்கள்.. தமிழ் பாட்டா அல்லது ஆங்கில பாட்டா"நு தலையை பிசுகிட்டு இருக்கிறேன்

இது உலகம் முழுவதர்கும் எடுக்கபட்ட முதல் தமிழ் படம்.அதிகம் தமிழ் இதில் எதிர்பார்பது நமது தவறு,ஆனாலும் மிக அழகிய தமிழ் சொற்கள் இந்த பாடல்கலில் உல்லன .அரிமா என்ற தமிழ் சொல் கேல்விப்பட்டு இருகிரீர்கலா.அந்த சொல் இனி ரஜினி மூலம் பட்டி தொட்டி எல்லாம் பரவும் பாருங்கல்

ரஹ்மான் பாட்டு கேட்க கேட்க தான் பிடிக்கும்.முதல்தடவை பிடிகாததுபோல்தான் தெரியும்.20,30 த்டவை கேலுங்கல் பிடிக்கும்

ராம்

இவங்கள திருத்தவே முடியாதா...,

ம்ம்ம்.., அவங்களா திருந்தினாத்தான் உண்டு. ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! 56667 ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! 56667 ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! 56667





ராம்
avatar
Guest
Guest


Back to top Go down

ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்! Empty Re: ரஜினி மகள் திருமணத்தன்றே எந்திரன் ரிலீஸ்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum