ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்

2 posters

Go down

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் Empty ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்

Post by நவீன் Fri Aug 06, 2010 7:17 pm

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் Hjkg

காபூல்,


ஆப்கானிஸ்தானை
சேர்ந்தவர் பீபிஆயிஷா (18), பிடிக்காத ஒருவருக்கு இவரை திருமணம் செய்து தர
நிச்சயம் செய்திருந்தனர். எனவே, அவர் வீட்டை விட்டு வெளியேறினார்.


பெண்கள் விடுதியில் கடந்த 10 மாதமாக தங்கியிருந்தார். இதை அறிந்ததலிபான் தீவிரவாதிகள் அவரை பிடித்து வந்தனர்.

பின்னர், அவரது மூக்கை அறுத்து மானபங்கம் செய்தனர். இதனால் ஆயிஷா அவமானம் அடைந்தார். வீட்டுக்குள் முடங்கிகிடந்தார்.

இதற்கிடையே,
ஆங்கில பத்திரிகையில் மூக்கு அறுபட்ட நிலையிலான அவரது படம்
வெளியிடப்பட்டது. மேலும், அவரது பேட்டியுடன் கூடிய கட்டுரையும் வெளி
யானது. இது உலக மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.


மூக்கு
அறுக்கப்பட்ட பீபி ஆயிஷாவுக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட உள்ளது.
அதற்காக கடந்த புதன்கிழமை அவர் அமெரிக்காவுக்கு புறப்பட்டு சென்று
விட்டார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமை வேறு பெண்களுக்கும் ஏற்படக்கூடாது, என்றும்,
தலிபான் தீவிரவாதிகளின் கொடுமை குறித்து வெளி உலகுக்கு தெரிவிக்கவே நான்
எனது படத்தையும், பேட்டியையும் வெளியிட்டேன் என்றார்.


ஆப்கானிஸ்தானில்
பெண்களுக்கு எதிரான கொடுமைகளில் தலிபான் தீவிரவாதிகள் ஈடுபட்டுள்ளனர்.
அதில் ஒன்றுதான் பீபி ஆயிஷாவின் மூக்கு அறுக்கப்பட்ட சம்பவ மாகும்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் Empty சந்தேகம்

Post by நிசாந்தன் Fri Aug 06, 2010 7:22 pm

எப்படி படங்களை இணைப்பது?
நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் Empty Re: ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்

Post by நவீன் Fri Aug 06, 2010 7:25 pm

நிசாந்தன் wrote:எப்படி படங்களை இணைப்பது?

http://www.eegarai.net/-f37/--t25632.htm ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் 359383 ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் 359383
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம் Empty Re: ஆப்கானிஸ்தானில் இளம் பெண் மூக்கை அறுத்து மானபங்கம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum