புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 10:13 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:29 pm

» கருத்துப்படம் 06/10/2024
by mohamed nizamudeen Yesterday at 8:26 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:16 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:53 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:47 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:25 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 am

» நங்கையர் போற்றும் நவராத்திரி
by ayyasamy ram Yesterday at 10:48 am

» மகள் தந்த வரம்
by ayyasamy ram Yesterday at 10:47 am

» எவ்வகை காதல்
by ayyasamy ram Yesterday at 10:44 am

» கொடி காத்த குமரன்
by ayyasamy ram Yesterday at 10:39 am

» நானொரு சிறு புள்ளி
by ayyasamy ram Yesterday at 10:38 am

» அடடா...புதிய பூமி!
by ayyasamy ram Yesterday at 10:34 am

» காதலியை கொண்டாடுவது மாதிரி....
by ayyasamy ram Yesterday at 7:50 am

» செப்டம்பர் மாசம்தாண்டா முடிஞ்சிருக்கு!
by ayyasamy ram Yesterday at 7:47 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Sat Oct 05, 2024 11:42 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Sat Oct 05, 2024 10:34 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Sat Oct 05, 2024 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Sat Oct 05, 2024 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Oct 05, 2024 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Fri Oct 04, 2024 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Fri Oct 04, 2024 9:57 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Fri Oct 04, 2024 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..! Poll_c10சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..! Poll_m10சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..! Poll_c10 
70 Posts - 53%
heezulia

44 Posts - 34%
mohamed nizamudeen

6 Posts - 5%
dhilipdsp

4 Posts - 3%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
D. sivatharan

1 Post - 1%
T.N.Balasubramanian

kavithasankar

Sathiyarajan

Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

சன் சீ கப்பல், நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு கட்ட நடவடிக்கையாகும் : அமெரிக்க முன்னாள் அதிகாரி கருத்து..!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 06, 2010 7:13 pm

எம்.வீ.சன்.சீ. கப்பல் மூலம் 200 இலங்கை அகதிகள் கனடாவுக்கு கொண்டு செல்லப்படுவது, நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒருகட்ட நடவடிக்கையாக இருக்கலாம் என அமெரிக்காவின் முன்னாள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் கலாட்ஸை சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு அமெரிக்காவின் முன்னாள் தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிற்கு பொறுப்பான பிரதி பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் கலாட்ஸை மேற்கோள்காட்டி, த வாசிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.

கனடாவிற்கு வரும் 200-க்கும் மேற்பட்ட இலங்கை அகதிகள், தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அரசாங்கம் முன்னதாக முன்வைத்திருந்தது.

எனினும் கனேடிய தமிழ் காங்கிரஸ் பேச்சாளர் டேவிட் பூபால பிள்ளை இதனை நிராகரித்ததுடன், அவர்கள் விடுதலை இயக்கத்துடன் தொடர்பற்றவர்கள் என குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில் குறித்த கப்பல் தொடர்பில் கருத்தை வெளியிட்டுள்ள ஜேம்ஸ் கலாட்ஸ், தமிழீழ விடுதலைப்புலிகளின் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் ஒரு செயல்பாடாக இதுவும் இருக்கலாம் என தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகள் நாடு கடந்த அரசாங்கத்தை முன்னிட்டு, பல்வேறு வேலைத் திட்டங்களை தற்போது மேற்கொண்டு வருகிறது. அதன் அடிப்படையில் தமது வலையமைப்பை சக்திமயப்படுத்திக் கொள்ளும் பொருட்டு, அவர்கள் அழைத்து வரப்பட்டிருக்கலாம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் தாம் கனடா வரும் அகதிகளை பாரிய மரண அபாயங்களுடன் மீண்டும் இலங்கைக்கே திருப்பி அனுப்பிவிட வேண்டும் என்ற கருத்தை முன் வைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே தாம் பல்வேறு குடியேறிகளுக்கு உதவியுள்ளதாகவும், எனினும் சில அகதிகள் சட்டவிரோதமாக செயல்படுகின்றமை அவதானிக்க கூடியதாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக