புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 12:37 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:39 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 11:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 10:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:44 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:15 pm

» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Yesterday at 8:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:00 pm

» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Yesterday at 7:54 pm

» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:24 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Yesterday at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Yesterday at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Yesterday at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Yesterday at 9:44 am

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Mon Nov 04, 2024 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Mon Nov 04, 2024 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Mon Nov 04, 2024 9:51 am

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
24 Posts - 53%
heezulia
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
14 Posts - 31%
ஆனந்திபழனியப்பன்
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
Barushree
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
nahoor
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
kavithasankar
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
prajai
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%
Balaurushya
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
78 Posts - 73%
heezulia
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
14 Posts - 13%
mohamed nizamudeen
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
4 Posts - 4%
prajai
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
3 Posts - 3%
Balaurushya
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
2 Posts - 2%
kavithasankar
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
2 Posts - 2%
Shivanya
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 1%

Karthikakulanthaivel
சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_m10சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..! Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிங்களர் வசமாகிறது முருகண்டி நகர்..!

நிசாந்தன்
நிசாந்தன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010

Postநிசாந்தன் Fri Aug 06, 2010 7:07 pm

2011-ற்குள் முருகண்டி நகர் 75,000 சிங்களவர்கள் வாழ்கின்ற ஓர் சிங்கள நகரமாக காட்சி தரப் போவது உண்மை

சிங்கள குடியேற்றம், தமிழர் வளங்களை சூறையாடல், தமிழர் மன வலிமையினை உடைத்தல், தமிழின ஆளணிகளை நலிவடைய செய்தல், இளம் சமுதாயத்தை சீரழித்தல், கலாச்சார சீரழிவுகள் ஆகிய உள்ளடங்கலான தமிழர் பொருளாதார, சமூக,குடும்ப, கலாச்சார கட்டமைப்புக்களை சின்னாபின்னமாக்கும் திட்டங்களை செய்துவருகின்றது.

கிளிநொச்சியில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் அரச படைகளின் குடியிருப்பு வசதிக்காக அபகரிக்கப்படுகின்றன. போரினால் பாதிக்கப்பட்ட மக்கள் மீண்டும் துரத்தப்படுகின்றனர். மரணத்தின் விழிம்பிலிருந்து மீண்ட மக்கள் கூட்டம் தெருவிற்கு இழுத்து வரப்பட்டு மீண்டும் சூறையாடப்படுகிறது.
வடக்கில் தமிழரது சனத்தொகை ஆதிக்கத்தை குறைத்தல், தமிழர் தமது தாயகம் எனும் கோட்பாட்டை சிதைத்தல், எப்போதுமே தமிழர்களை ஓர் அச்சுறுத்தலிற்குள் வைத்திருத்தல் போன்ற நீண்ட கால திட்டத்தினை அடிப்படையாக வைத்து முருகண்டியில் திட்டம் மஹிந்தவினால் நன்கு திட்டமிட்டு நடைபெறுகின்றது.

12,000 இராணுவ குடும்பங்களும் அங்கு நிரந்தரமாக இருந்து பணியாற்றுவார்கள் அத்துடன் அவர்களுக்கான சிங்கள பாடசாலைகள், ஆஸ்பத்திரிகள், பெளத்த கோயில் மற்றூம் பல பொது சேவைகள் உட்பட வர்த்தக நிலையமும் அமைக்கப்படவுள்ளதாக அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முற்றுமுழுதாக அங்கு மூன்று கிராமங்களில் உள்ள தமிழர்களை விரட்டியடித்துவிட்டு இந்த சிங்கள குடியேற்றம் மஹிந்தவினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

இஸ்ரேல் பாலஸ்தீன நிலங்களை அபகரித்து அங்கே யூத குடியிருப்புக்களை அமைப்பது போல மஹிந்த அதே பாணியில் முருகண்டியில் குடியேற்றங்களை நிறுவுவதாக கூறப்படுகின்றது.

தெற்கில் தமிழர்கள் வாழ்கின்றார்கள் அதனால் வடக்கில் சிங்களவர் வாழ்ந்தால் என்ன என்ற மஹிந்தவின் கேள்வியினை ஏற்க முடியாது. காரணம் தெற்கில் தமிழர்கள் தாமாகவே குடியேறியுள்ளனர்.

மஹிந்த செய்வதனைப் போன்று அரச ஆதரவுடன் இவ்வாறான திட்டமிட்ட குடியேற்றங்கள் ஊடாக அவர்கள் குடியேறவில்லை என்றும் வாதாடியுள்ளார்.

எது எவ்வாறு இருப்பினும் 2011 ஆம் ஆண்டிற்குள் முருகண்டி நகர் 75,000 சிங்களவர்களைக்கொண்ட ஓர் சிங்கள நகரமாக காட்சி தரப் போவது உண்மை

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக