புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_m10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_m10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_m10இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Shivanya

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் சீன அதிகாரிகள் ஆய்வு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 7:06 pm

கொழும்பு,

இலங்கையில்
நடந்த போரில் விடுதலைப்புலிகளை அடியோடு ஒழித்து விட்டதாக அதிபர் ராஜபக்சே
கூறிவருகிறார். இதையடுத்து விடுதலைப்புலிகள் வசம் இருந்த வன்னி பகுதியில்
சிங்களர்களை குடி அமர்த்த ராஜபக்சே திட்டமிட்டுள்ளார்.

இதற்காக
வன்னி பகுதியில் இருந்த தமிழர்கள் அனைவரும் சிங்கள ராணுவத்தின்
கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தமிழர்கள்
அனைவரும் தங்களை சொந்த வீடுகளுக்கு அனுப்பி வைக்கும் படி இலங்கை அரசிடம்
கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்க ராஜபக்சே மறுத்துவிட்டார்.

இந்நிலையில்
தமிழர்கள் வசிக்கும் வன்னி பகுதிக்கு சீனாவை சேர்ந்த 2 முக்கிய ராணுவ
அதிகாரிகள் நேற்று திடீரென சென்றனர். அப்போது அவர்களுடன் ராஜபக்சேவின்
சிறப்பு பாதுகாப்பு படை அதிகாரிகள் இருந்தனர்.

சீன
அதிகாரிகள் வன்னி பகுதி முழுவதையும் சுற்றிப்பார்த்தனர். அங்கு எந்தெந்த
இடங்களில் குடியிருப்புகள் கட்டுவது என்பது பற்றி ஆய்வு நடத்தினர்.

இதுபற்றி இலங்கை அதிகாரி ஒருவர் கூறிய தாவது:-

வன்னி பகுதியில் சிங்கள மக்களை குடியமர்த்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு சீன அரசு பெருமளவில் நிதி உதவி செய்துள்ளது.

இந்த 2 சீன ராணுவ அதிகாரிகளும் வன்னி பகுதி முழுவதையும் சுற்றி பார்த்தனர். பின்னர் எங்களுக்கு சில அறிவுரைகள் கூறினார்கள்.

வன்னியில்
சிங்கள மக்களை குடியமர்த்துவதற்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்து
தருவதாக உறுதி அளித்துள்ளனர். இது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக
உள்ளது.

வன்னி
பகுதியில் சீன ராணுவ அதிகாரிகளின் நேரடி மேற்பார்வையில் தற்போது வீடு
கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இதேபோல் இலங்கை அதிகாரிகளுக்கும் அங்கு
வீடுகள் கட்டப்படுகிறது. சீனாவின் யோசனைப்படி வன்னி பகுதியை முழுக்க
முழுக்க எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

சீன
ராணுவ அதிகாரிகள் வன்னி பகுதியில் அடிக்கடி ஆய்வு நடத்தி வருகிறார்கள்.
இதனால் அங்கு ரகசியமாக சீனாவின் ராணுவ தளங்களை அமைக்கதிட்ட
மிட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

சீனா
அங்கு ராணுவதளம் அமைத்தால் இந்தியாவின் பாதுகாப்புக்கு பெரும்
அச்சுறுத்தல் ஏற்படும். தமிழக கடற்கரை பகுதிகளில்தான் கல்பாக்கம்,
கூடங்குளம் போன்ற அணுமின் நிலையங்கள் உள்ளன. சீனா இலங்கையில் தளம்
அமைத்தால் தமிழகம்தான் முதலில் கடுமையாக பாதிக்கப்படும் தமிழக மீனவர்களால்
சுதந்திரமாக மீன் பிடிக்க முடியாத நிலை ஏற்பட்டுவிடும்.

எனவே மத்திய அரசு இலங்கை அரசுடன் பேசி சீனா வன்னி பகுதியில் ராணுவ தளம்
அமைக்க முயற்சி செய்வதை முன்கூட்டியே தடுத்து நிறுத்த வேண்டும் என்று
அரசியல் நிபுணர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக