ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Yesterday at 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Sat Sep 28, 2024 1:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Sat Sep 28, 2024 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

Top posting users this week
No user

நிகழ்நிலை நிர்வாகிகள்

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

+2
நிலாசகி
ராஜா
6 posters

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா Wed Jul 22, 2009 5:17 pm

First topic message reminder :

[You must be registered and logged in to see this link.]

[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this image.] by [You must be registered and logged in to see this link.] Yesterday at 11:45 pm
Tamilzhan wrote:
amloo wrote:அந்த பயம் இருக்கத்தும் :P :P :P

எனக்கு தமிழ பிடிக்காத வார்த்தை..!


சரி உங்களுக்கு ப்பிடிச்ச வார்த்தை என்ன..அதை ஏன் நண்பர்கள் சொல்ல மாட்டறீங்க
"


இது நல்லா இருக்கே அனைவரும் அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் .
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down


அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest Wed Jul 22, 2009 5:42 pm

Kraja29 wrote:அப்பு இந்த Additional Sheet வாங்கி எழுதற வேலை எல்லாம் செல்லாது , இன்னிக்கு சாயங்காலம் இருக்கு உங்களுக்கு உடுட்டுக்கட்டை அடி வ

சிரி
avatar
Guest
Guest


Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by சிவா Wed Jul 22, 2009 5:43 pm

ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest Wed Jul 22, 2009 5:43 pm

ரூபன் சார் கேட்டவர்களை மன்னித்துவிடுவார் :P
avatar
Guest
Guest


Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest Wed Jul 22, 2009 5:45 pm

சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

ரூபன் சார் ரொம்ப நல்லவர்

சிறந்த மனிதர் பண்பாளர் இளையநிலா வழி நடத்துனர்
avatar
Guest
Guest


Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by ராஜா Wed Jul 22, 2009 5:45 pm

சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் நிறைய தடவை பார்த்துருக்கேன் சரா ரூபன ஒரு மறைமுக எதிரியாக தான் நினைக்குறார் சிரி சிரி சிரி சிரி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest Wed Jul 22, 2009 5:47 pm

Kraja29 wrote:
சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் நிறைய தடவை பார்த்துருக்கேன் சரா ரூபன ஒரு மறைமுக எதிரியாக தான் நினைக்குறார் சிரி சிரி சிரி சிரி

ஆரம்பிச்சிட்டங்கடோய் புது திரைக்கதையை அய்யோ, நான் இல்லை
avatar
Guest
Guest


Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by நிலாசகி Wed Jul 22, 2009 5:48 pm

படித்த விஷயம்

சதா யோசித்துகொண்டே இருப்பது
நல்லா மொக்கைதனமாக பேசுவது
cartoon பார்ப்பது
ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளை கேப்பது
மடிகணினியை இம்சித்து கொண்டிருப்பது
படங்கள் எடுப்பது வரைவது
பாலரில்லம் சென்று அந்த பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பது
அம்சவல்லி பிரியாணி
கைலாஷ் மற்றும் சைந்தவியின் குரல்
இரவு நிலவை ரசிப்பது
அமைதியாக உட்கார்ந்து கவனிப்பது
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by நிலாசகி Wed Jul 22, 2009 5:48 pm

Kraja29 wrote:
சிவா wrote:ஆமா. ருப்பன் மேல் முருகனுக்கு எப்பொழுதுமே ஒரு விரோத தன்மை இருந்தது! இன்று அதை வெளிக்காட்டிவிடார்! சிரி சிரி

நீங்கள் சொல்வது சரிதான் சிவா , நானும் நிறைய தடவை பார்த்துருக்கேன் சரா ரூபன ஒரு மறைமுக எதிரியாக தான் நினைக்குறார் சிரி சிரி சிரி சிரி


அதிர்ச்சி அதிர்ச்சி
நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Guest Wed Jul 22, 2009 5:50 pm

சூப்பர் எல்லாருமே கலக்குறாங்கப்பா

எல்லாருமே நல்ல டேஸ்ட் உள்ளவங்கதான் போல
avatar
Guest
Guest


Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by செரின் Wed Jul 22, 2009 5:50 pm

நிலாசகி wrote:படித்த விஷயம்

சதா யோசித்துகொண்டே இருப்பது
நல்லா மொக்கைதனமாக பேசுவது
cartoon பார்ப்பது
ரஹ்மான் இசையில் வைரமுத்துவின் வரிகளை கேப்பது
மடிகணினியை இம்சித்து கொண்டிருப்பது
படங்கள் எடுப்பது வரைவது
பாலரில்லம் சென்று அந்த பிள்ளைகளுடன் அரட்டை அடிப்பது
அம்சவல்லி பிரியாணி
கைலாஷ் மற்றும் சைந்தவியின் குரல்
இரவு நிலவை ரசிப்பது
அமைதியாக உட்கார்ந்து கவனிப்பது

நாங்க படித்த விசயம் கேக்கல பிடித்த விசயம் தான் கேட்டோம் நிலாசகி
செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down

அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம் - Page 3 Empty Re: அவங்க அவங்களுக்கு பிடித்த பத்து விஷயங்கள் அல்லது வார்த்தைகள் கூறுங்கள் பார்ப்போம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum