புதிய பதிவுகள்
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53 am
» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 7:02 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Yesterday at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Yesterday at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Yesterday at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Yesterday at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Thu Nov 14, 2024 6:10 pm
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Thu Nov 14, 2024 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Thu Nov 14, 2024 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Thu Nov 14, 2024 9:59 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Thu Nov 14, 2024 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
திருமண ஆராய்ச்சி! திருமணத்திற்கு முன் சேர்ந்து வாழ்வது சரியா?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
ஆஸ்திரேலியா பல்கலை கழகம் இரண்டாயிரத்து 500 ஜோடிகளிடம் சமீபத்தில் கருத்து கணிப்பு நடத்தியது. 2001-ம் ஆண்டு முதல் 2007-ம் ஆண்டு வரை சேர்ந்து வாழ்ந்த தம்பதியர்களிடம் கருத்து கணிப்பு எடுக்கப்பட்டது. இது குறித்து, கலினா ரோடஸ் என்ற ஆராய்ச்சியாளர் குறிப்பிடுகையில், "எந்தவித பொறுப்பையும் உணராமல் சேர்ந்து வாழ்வதால்தான் திருமணத்துக்கு முன்பே சேர்ந்து வாழும் ஜோடியினர் நீண்ட நாட்கள் இணைந்து வாழ்வதில்லை. கணவன் மனைவி இணைந்து வாழும் காலம் அதிகரிப்பதற்கு குழந்தைகளும் ஒரு காரணமாக அமைகின்றனர்" என்றார். இது பத்திரிகை செய்தி!இந்த விஷயத்தை ஆராய்ச்சி செய்துதான் மக்களுக்கு தெரிவிக்க வேண்டுமா? என்று இந்தியர்களாகிய நாம் நினைக்கிறோம். ஏனென்றால் நம் முன்னோர்கள் திருமண விஷயத்தில் வகுத்துக் கொடுத்து சென்ற பாதை அப்படி. திருமணம் முடிவதற்கு முன்னர் மாப்பிள்ளையும் பெண்ணும் சந்தித்துப் பேச அனுமதித்தாலும் அதற்கும் ஒரு வரைமுறையை பெண்ணுக்கு சொல்லிக் கொடுத்து விடுகிறார்கள். கல்யாணத்துக்கு முன் மாப்பிள்ளையே உடலுறவுக்கு வற்புறுத்தினாலும் பெண் அதற்கு சம்மதிக்காமல் "அதெல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்" என்று வெட்கத்துடன் மறுத்து விடுகின்றனர். திருமணமான பின் ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து விட வேண்டுமென்று இருதரப்பும் அவசரப்படுவதற்கு காரணம் பல இருந்தாலும், அதில் ஒரு காரணமாக பொறுப்புணர்ச்சியும் அமைகிறது.
என்ன முணுமுணுக்கிறிர்கள்?
நீங்கள் எந்த காலத்தில் உள்ளீர்கள் என்று கேட்கிறீர்களா?
அதெல்லாம் பழங்காலம். இப்போது புது ட்ரெண்ட் உருவாகியுள்ளது என்கிறீர்களா? அதுவும் சரிதான். இந்தியா கம்ப்யூட்டர் மயமாகி அவுட் சோர்ஸிங் செய்ய ஆரம்பிக்கப்பட்ட பின் தற்கால இளைய சமுதாயம் நம்முடைய பழம்பெரும் பண்பாட்டை-ஆஸ்திரேலியா ஆராய்ச்சியாளர் கருத்துக் கணிப்பு செய்து ரூம் போட்டு யோசித்து வெளியிட்ட ஆராய்ச்சி முடிவை- மறந்து திருமணத்துக்கு முன்னே உறவு வைத்துக் கொண்டு சிக்கலில் மாட்டிக் கொள்கிறார்கள். அதிலும் சமீபத்திய பத்திரிக்கைகளை படிக்கும் பழக்கம் உள்ளவர்கள் இப்படிப்பட்ட செய்திகளை அடிக்கடி வாசிக்கும் பாக்கியம் பெற்றிருப்பார்கள்.
இப்படியே அமெரிக்க பண்பாட்டை பின்பற்றி இந்திய இளைய உள்ளங்கள் செல்ல ஆரம்பித்தால் இன்னும் சில வருடங்களில் இந்திய பல்கலைகழகத்தைச் சேர்ந்த இந்திய ஆராய்ச்சியாளர் ஒரு ஆராய்ச்சி செய்ய வேண்டி இருக்கும்.
அது...
ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர் ஆராய்ந்த அதே விஷயத்தைத்தான் ஆராய வேண்டியிருக்கும்.

- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
என்ன ஈழமகன் இது எல்லாம் விவாதிக்கலாமா? நாம் தமிழர்கள் இவை எமது கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஒத்துவராத விடயம்... இது சாியென கூறிய குஸ்புவை கூட வேண்டும் என்று நினைக்கிறேன் நான்
- ஈழமகன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 1523
இணைந்தது : 27/04/2009
sherin wrote:என்ன ஈழமகன் இது எல்லாம் விவாதிக்கலாமா? நாம் தமிழர்கள் இவை எமது கலாச்சாரத்துக்கும் பண்பாட்டுக்கும் ஒத்துவராத விடயம்... இது சாியென கூறிய குஸ்புவை கூட வேண்டும் என்று நினைக்கிறேன் நான்
ஜயோ தலைவா, இப்படி ஒரு கட்டுரையை படித்தேன், நமது நண்பர்கள் இதைப்பற்றி என்ன நினைகிறார்கள் என்பதற்காக விவாதக்களத்தில் இட்டேன்.
நமது கட்டுக்கோப்பான கலச்சாரம் பாண்பாடு இவைதன் இன்றுவறை நாம் மனிதனாக மனிதத்தோடு வாழ்கிறோம்.
நமது கட்டுக்கோப்பான கலச்சாரம் பாண்பாடு இவைதன் இன்றுவறை நாம் மனிதனாக மனிதத்தோடு வாழ்கிறோம்.
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
இல்லை நண்பா என்னை பொறுத்தவரையில் இது சாியா தவறா என்ற விவாதத்துக்கு கூட நான் தயாராக இல்லை எனனில்
” நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
வெள்ளையனுக்கு வேண்டுமெனி் இது சாியாக இருக்கலாம்.. நமக்கு இது தவறு.. இவை பின் கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்பதங்களையே நமது அகராதியில் இருந்து அழித்துவிடும்..
” நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
வெள்ளையனுக்கு வேண்டுமெனி் இது சாியாக இருக்கலாம்.. நமக்கு இது தவறு.. இவை பின் கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்பதங்களையே நமது அகராதியில் இருந்து அழித்துவிடும்..
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
பத்தாம் வகுப்பு படிக்கும் சென்னை மாணவி. காலையில் தந்தை பள்ளியில் கொண்டுபோய் விட்டுவிட்டு வேலைக்கு செல்வார். மாலையில் வேலை முடிந்துவரும் தாயார் பள்ளியில் இருந்து அவளை வீட்டிற்கு அழைத்து வருவார். தாயார் வேலை முடிந்துவர ஒருசில நாட்கள் தாமதமானால், அதுவரை அவள் பள்ளி அருகிலே காத்திருப்பாள்.
மகளின் வயிறு பெரிதாகிக்கொண்டே செல்ல, தாயாருக்கு சந்தேகம். கேட்டதற்கு சில மாதங்கள் மாதவிலக்கு வரவில்லை என்றாள். அவள் கர்ப்பமாகியிருப்பது தாயாருக்கு தெரிந்துவிட, இரண்டொரு நாட்கள் பின்தொடர்ந்து கண்காணித்தபோது, பள்ளி முடிந்ததும் அருகில் உள்ள ஒரு வீட்டிற்கு அவள் செல்வது தெரிந்தது. பின்தொடர்ந்து பிடித்தபோது அகப்பட்ட நபருக்கு வயது 42. இரண்டு குழந்தைகளின் தந்தை. அவர்தான் அந்த 15 வயது மாணவியின் கர்ப்பத்திற்கு காரணம். பள்ளியில் இருந்து தூரத்தில் இருக்கும் தனியார் மருத்துவமனை ஒன்றில் கர்ப்பம் கலைக்கப்படுகிறது.
-எப்படி நடந்தது?
டாக்டர் கேட்டபோது, "கல்யாணம் செய்துகொண்ட பின்பு உறவு கொண்டால் மட்டுமே கர்ப்பம் ஆகும் என்று நினைத்துவிட்டேன்..''-என்று வெகுளியாக சொன்னாள், அந்த மாணவி.

sherin wrote:இல்லை நண்பா என்னை பொறுத்தவரையில் இது சாியா தவறா என்ற விவாதத்துக்கு கூட நான் தயாராக இல்லை எனனில்
” நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே”
வெள்ளையனுக்கு வேண்டுமெனி் இது சாியாக இருக்கலாம்.. நமக்கு இது தவறு.. இவை பின் கலாச்சாரம், பண்பாடு என்ற சொற்பதங்களையே நமது அகராதியில் இருந்து அழித்துவிடும்..
தவறுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் ஆனல் நாம் பேசக்கூட சங்கடப்படுறம், சிலர் அப்படித்தான் வாழ்கிறார்கள் ஏன் சில நாட்களுக்கு முன் ஒரு செய்தி 12வயது பெண் குழந்தை ஒன்ரை பெற்றெடுத்தாள் இதற்கு 8வயது சிறுவர்கள்
04 பேர் உரிமை கோரினார்கள்
04 பேர் உரிமை கோரினார்கள்
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
என்ன கொடுமைடா இது கேக்கவே கேவலமா இருக்கு
- GuestGuest
நீங்க ஏன் முட்டிக்கிரீங்கோ
இந்த அட்டூழியந்தான் எல்லா எடத்ளையும் நடந்துகிட்டுதான் இருக்கு
இந்த அட்டூழியந்தான் எல்லா எடத்ளையும் நடந்துகிட்டுதான் இருக்கு
- செரின்வி.ஐ.பி
- பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009
மு௫கனடிமை wrote:நீங்க ஏன் முட்டிக்கிரீங்கோ
இந்த அட்டூழியந்தான் எல்லா எடத்ளையும் நடந்துகிட்டுதான் இருக்கு
நடந்திட்டு இருக்கா ? இல்ல நீங்க நடத்திட்டு இருக்கீங்களா???
அப்ப இது சரி எங்கிறிங்களா..???
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2