புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm
» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm
» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am
» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am
» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am
» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am
» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm
» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm
» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm
» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm
» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm
» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am
» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am
» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am
» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am
» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am
» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am
» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm
» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm
» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm
» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm
» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm
» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm
» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm
» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
Raji@123 | ||||
prajai | ||||
M. Priya | ||||
Srinivasan23 | ||||
kavithasankar |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
Rathinavelu | ||||
prajai | ||||
வேல்முருகன் காசி | ||||
T.N.Balasubramanian | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புலிகளின் வருகை சர்வதேச நாடுகளுக்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம்! கோத்தபாய
Page 1 of 1 •
- நிசாந்தன்இளையநிலா
- பதிவுகள் : 957
இணைந்தது : 24/07/2010
சர்வதேச நாடுகளில் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்தே காணப்படுகின்றன. விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் புகலிடம் கோரும் அப்பாவிகள் போன்று நடித்து ஏனைய நாடுகளுக்குள் நுழைய முயல்கின்றார்கள். இவர்களின் வருகை இந்நாடுகளின் பாதுகாப்பிற்கு எதிர்காலத்தில் அச்சுறுத்தலாக அமையலாம் என சிறிலங்காவின் படைத்துறைச் செயலர் கோத்தபாய ராஜபக்ச கூறியுள்ளார்.
இன்று, கடல் ஒத்துழைப்பு தொடர்பான 10 நாடுகள் கலந்து கொள்ளும் மாநாடு காலியில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரைநிகழ்த்தும்போதே அவர் இவ்வாறு பேசினார். கடற்பாதுகாப்பு தொடர்பாகவும், கடற்கொள்ளை, மனிதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றைத் தடுத்தல் தொடர்பாகவும் நாடுகளுக்கிடையேயான கூட்டுச் செயற்பாட்டை அதிதரிக்கும் நோக்குடன் இம்மாநாடு நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் இந்தியா, பாகிஸ்தான், பூட்டான், பங்களாதேஸ், நேபாளம், அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, சிங்கப்பூர், தென் கொரியா, ஓமான் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட வெளிநாட்டுப் பிரதிநிதிகள் முன்னிலையில் உரைநிகழ்த்திய படைத்துறைச் செயலர் கோத்தபாய, சர்வதேச ஆட்கடத்தல்களை முறியடிப்பதற்கு புலனாய்வுத் தகவல்களை நாடுகள் தமக்கிடையே பகிர்ந்து கொள்வதன் அவசியம் பற்றி பேசினார்.
புலிகளின் அச்சுறுத்தல் தொடர்பாக சர்வதேச நாடுகளுக்கு நாம் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளோம். எனவே அரசியற் புகலிடம் அளிக்கும் விடயத்தில் விடுதலைப் புலிகள் குறித்து எச்சரிக்கையை கடைப்பிடிப்பது அவசியம் என அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, 200 அகதிகளுடனான எம் வீ சன் சீ கப்பல் பல மாதகாலமாக சர்வதேசக் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டு வருகிறது.
இந்தக் கப்பலில் செல்லும் தமிழர்கள் அனைவரும் தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் என, பயங்கரவாதம் தொடர்பான நிபுணர் எனக் கூறப்படும் ரொஹான் குணரட்னவே தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது. இக்கப்பல் எதிர்வரும் வாரமளவில் கனடாவின் கடற்பரப்பை அல்லது பிரிட்டிஷ் கொலம்பிய நகரைச் சென்றடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Similar topics
» சரணடைய சென்ற வி.புலிகளின் தலைவர்களை சுட்டுக்கொல்ல உத்தரவிட்டது கோத்தபாய?
» புலிகளின் சர்வதேச வலைப்பின்னல் முழுமையாக இயங்குகிறது - அமெரிக்கா
» புலிகளின் சர்வதேச வலையமைப்பின் இரகசியங்களடங்கிய 20 ஆவணங்கள் கண்டுபிடிப்பு ‐ இராணுவம்!
» இந்தியாவை அதிக அச்சுறுத்தலாக கருதும் பாகிஸ்தானியர்கள்
» இரகசியமாக அமெரிக்கா சென்றுள்ள கோத்தபாய

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|