புதிய பதிவுகள்
» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:46 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:35 pm

» பல்சுவை களஞ்சியம் - இணையத்தில் ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 11:06 pm

» கருத்துப்படம் 13/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:45 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» செய்திகள் - செப்டம்பர் 13
by ayyasamy ram Yesterday at 8:23 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:54 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:33 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:24 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:27 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:13 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:08 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 11:42 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Sep 12, 2024 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 11:18 pm

» ஆதார் கார்டு புதுப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு.
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:03 pm

» ஹெல்மெட் காமெடி
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 10:01 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 10:00 pm

» பல்சுவை களஞ்சியம் - ரசித்தவை
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:56 pm

» பல்சுவை களஞ்சியம்
by Dr.S.Soundarapandian Thu Sep 12, 2024 9:50 pm

» பல்சுவை களஞ்சியம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:58 pm

» காது கேட்கும் திறன் குறைவதற்கு என்ன காரணம்?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:56 pm

» இந்த வார சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:49 pm

» சாக்கே சாராயம்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:46 pm

» நம்மிடமே இருக்கு மருந்து – நன்னாரி
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:45 pm

» நெஞ்சம் நிறைந்த நிறைமதியே
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:35 pm

» பருக்கைத் தேடும் காக்கைகள்
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:34 pm

» பொல்லாத காதலுக்கு…
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:33 pm

» அடியேன் பங்களிப்பு
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:32 pm

» நெஞ்சிலே நினைவு எதற்கு?
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:31 pm

» மரங்கொத்தி- புதுக் கவிதை
by ayyasamy ram Thu Sep 12, 2024 8:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Sep 12, 2024 7:27 pm

» சீதாராம் யெச்சூரி காலமானார்.
by ayyasamy ram Thu Sep 12, 2024 7:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Sep 12, 2024 6:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Sep 12, 2024 4:28 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Thu Sep 12, 2024 11:19 am

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Wed Sep 11, 2024 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Wed Sep 11, 2024 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Wed Sep 11, 2024 7:08 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Wed Sep 11, 2024 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Sep 11, 2024 8:22 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
52 Posts - 39%
heezulia
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
44 Posts - 33%
Dr.S.Soundarapandian
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
17 Posts - 13%
Rathinavelu
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 4%
prajai
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
4 Posts - 3%
Guna.D
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 2%
mruthun
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%
Sindhuja Mathankumar
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
119 Posts - 44%
ayyasamy ram
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
97 Posts - 36%

21 Posts - 8%

13 Posts - 5%
Rathinavelu
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
7 Posts - 3%
prajai
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
5 Posts - 2%
Karthikakulanthaivel
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

மொஹமட்
ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_m10ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி?

avatar
Guest
Guest

PostGuest Mon Aug 02, 2010 9:28 pm

> (ஆபீஸில்)
பிஸியாக இருப்பது
போல் காட்டிக்கொள்வது எப்படி
?
>
>
>
> 1. உங்கள்
மானிட்டரில்
முக்கியமான ஏதேனும் ஒரு ஃபைலையோ
, கோடையோ (code)

திறந்து வைத்துவிட்டு ஏதோ
யோசிப்பது போல அதையே பார்த்துக்
கொண்டிருங்கள்.

பார்ப்பவர்கள் நீங்கள் பிஸியாக
இருப்பதாக நினைத்துக்
கொள்வார்கள்.

> 2. அடிக்கடி
நெற்றியை சொறிந்து
கொள்ளவும். அவ்வப்போது பற்களைக் கடித்துக்

கொள்ளவும். ஏதாவது ரெண்டு வார்த்தை
டைப் செய்துவிட்டு
யோசிப்பது போல் பாவ்லா காட்டவும்.

> 3. கம்ப்யூட்டர்
மவுஸை
உபயோகிக்காமல் கீ போர்டு ஷார்ட் கட் கீ-க்களை

உபயோகித்தால் பிஸியாக, வேகமாக வேலை
செய்வது போலத் தோன்றும்.

> 4. அடிக்கடி
கம்ப்யூட்டரை
முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே

நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில்
சாய்ந்து
உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில்

உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

> 6. அவ்வப்போது
பேப்பர்
ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள்.

> நீங்கள்

எதையோ தேடுவதாக நினைத்துக்
கொள்வார்கள். கடைசியில்
ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து

சிரித்தபடியே "எஸ்...." என்றோ
அல்லது
"சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

> 7. எங்காவது
எழுந்து
போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ

> முக்கியமான

விஷயத்துக்காகப் போகிறீர்கள் என
மற்றவர்கள் நினைத்துக்
கொள்வார்கள்.

> 8. கைகளைப்
பிசைந்து கொள்ளுங்கள்
, கைவிரல்களில்
சொடக்கு
எடுத்து விடுங்கள்.

அவ்வப்போது டென்ஷனாக டேபிளில் ஒரு
தட்டு தட்டுங்கள்.

> 9. உங்கள்
மானிட்டரின் அருகில்
எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும்

பேனாவையும் திறந்தே வையுங்கள்.
அதில் ஏதாவது ஒன்றிரண்டு
வார்த்தைகளையும்
, நம்பர்களையும்

கிறுக்கிக் கொண்டிருங்கள்.

> 10. எங்கே போனாலும்
கையில் ஒரு
நோட்டுப் புத்தகத்தை எடுத்துச் செல்லுங்கள்.

நீங்கள் முக்கியமான மீட்டிங்குக்கோ, விவாதத்துக்கோ
குறிப்பு
எடுக்கச் செல்கிறீர்கள் என

நினைப்பார்கள்.

> 11. ஆபீஸில் நடந்து
செல்கையில் எதிர்படுபவர்கள்
சொல்லும் ஹாய்
, ஹலோவுக்கு

பதில் சொல்லாமல் கடந்து
செல்லுங்கள்
, பிறகு பிஸியாக இருந்தேன், ஸாரி என்று

சொல்லிக்கொள்ளலாம்.

> 12. சரியாக காபி
வரும்
நேரத்தில் எங்காவது எழுந்து போய் விடுங்கள். கொஞ்ச

நேரம் கழித்து வந்து ஹவுஸ்
கீப்பிங்கில் காபி கேளுங்கள்.
மீட்டிங் போயிருந்தேன் என்று புருடா

விடுங்கள்.

> 13. உங்கள்
டெஸ்க்டாப்பில்
நான்கைந்து அப்ளிகேஷன்களையோ
, பைல்களையோ

> திறந்து

வையுங்கள். அவ்வப்போது அவற்றை ஓபன்
செய்வது
, குளோஸ் செய்வது, மாற்றிக்கொண்டிருப்பது
என

ஏதாவது செய்து கொண்டேயிருங்கள்.

> 14. செல்போனை
வைப்ரேட்டரில் /
சைலண்டில் போட்டு விட்டு யாரிடமோ போன்

> பேசுவது

போல பேசிக்கொண்டிருங்கள். சீரியஸாக
முகத்தை வைத்துக்கொண்டு
குறுக்கும் நெடுக்கும் நடங்கள்.

> 15. கான்ஃபரன்ஸ்
ஹால் ஃப்ரீயாக
இருந்தால் (உங்களைப் போலவே வெட்டியாக

இருக்கும்) உங்கள் டீம் மெம்பர்களை
கூட்டிப்போய்
ஏதாவது டிஸ்கஸ் செய்யுங்கள்.

போர்டில் ஏதாவது மார்க்கரால்
சார்ட் படம் போட்டு
விட்டு வாருங்கள்.

> 16. முதலில் வரும்
காபியைக்குடிக்காதீர்கள்.
அப்படியே ஆற விட்டுவிடுங்கள்.

மறுபடியும் கேட்டு
வாங்கிக்கொள்ளலாம். கொஞ்சம் பிஸியாக
இருந்ததால் காபி குடிக்க

முடியவில்லை என (மற்றவர் காதில்)
விழும்படி
சொல்லுங்கள்.

> 17. (வீட்டில் ஏதும்
வேலை
இல்லையென்றால்) ஆபீஸிலேயே டியூட்டி நேரம்

> தாண்டி

கொஞ்ச நேரம் ஸ்ட்ரெட்ச் செய்து
இருந்து விட்டுப்போங்கள்.
ஆனால் அந்த அகால நேரத்தில்

பெருந்தலைகள் யார் கண்ணிலாவது பட
வேண்டியது ரொம்ப
முக்கியம்.

> 18. இதையெல்லாம்
மீறி
உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்

> அதை

மற்றவர்களிடம் சந்தோஷமாக
அறிவியுங்கள். நம் பெருமையை
நாமே பேசாவிட்டால் நமக்காக யார்

பேசுவார்கள்?

உதுமான்.

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009
http://www.eegarai.net

Postbalakarthik Mon Aug 02, 2010 9:30 pm

uthuman wrote: > 18. இதையெல்லாம்
மீறி
உண்மையாகவே ஏதாவது நல்ல விஷயம் செய்தீர்கள் என்றால்

> அதை

மற்றவர்களிடம் சந்தோஷமாக
அறிவியுங்கள். நம் பெருமையை
நாமே பேசாவிட்டால் நமக்காக யார்

பேசுவார்கள்?

உதுமான்.

அதான மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

ஈகரை தமிழ் களஞ்சியம் ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
Guest
Guest

PostGuest Fri Aug 06, 2010 10:05 pm

ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? 678642 ஆபீஸில் பிஸியாக இருப்பது போல் காட்டிக்கொள்வது எப்படி? 678642

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக