புதிய பதிவுகள்
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:49 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:35 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:18 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_m10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 
19 Posts - 49%
ayyasamy ram
 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_m10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 
17 Posts - 44%
mohamed nizamudeen
 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_m10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 
2 Posts - 5%
T.N.Balasubramanian
 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_m10 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆஸ்திரேலியப் பழமொழிகள்

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Aug 07, 2010 9:17 am

1.​ பசிக்கும் வயிற்றுடன் யாராலும் அறிவாளியாக முடியாது.

2.​ நம் நண்பர்கள் இல்லாமல் நம்மால் வாழ முடியாது.

3.​ நீ தலையாட்டும்போது தலையாட்டுகிற நண்பன் உனக்கு வேண்டாம்.​ அதை உன் நிழல்கூடச் செய்யும்.

4.​ நாம் விரும்புவது நம்மிடம் இல்லை யென்றாலும்,​​ நம்மிடம் இருப்பதை நாம் விரும்ப வேண்டும்.

5.​ எல்லாவற்றிற்கும் அதற்கென்றே தனி அழகு இருக்கிறது.​ ஆனால் யாரும் அதைப் பார்ப்பதில்லை.

6.​ மெதுவாக வாக்குறுதி கொடுங்கள்.​ ஆனால் அதை விரைவாக நிறைவேற்றுங்கள்.

7.​ கடன் கொடுத்தவனுக்கு வாங்கியவனைவிட ஞாபக சக்தி அதிகம் இருக்கும்.​ ​

8.​ உன்னால் உன்னைக் கட்டுப்படுத்த முடிந்தால்,​​ இந்த உலகத்தையே உன்னால் கட்டுப்படுத்த முடியும்.

9.​ ஒரு நல்ல சிரிப்பு ஒரு வீட்டின் சூரிய வெளிச்சமாகும்.

10. ​ இருப்பது எல்லாவற்றையும் செலவழித்துவிடாதீர்கள்.​ கேட்கும் அனைத்தையும் நம்பிவிடாதீர்கள்.​ தெரிந்தது எல்லாவற்றையும் சொல்லிவிடாதீர்கள்.

 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
செந்தில்
செந்தில்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 5093
இணைந்தது : 03/01/2010

Postசெந்தில் Sat Aug 07, 2010 9:38 am

நீ தலையாட்டும்போது தலையாட்டுகிற நண்பன் உனக்கு வேண்டாம்.​ அதை உன் நிழல்கூடச் செய்யும்

 ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642

விழி தானம் செய்வோம்.விழி இல்லா மாந்தருக்கு ஒளி கொடுப்போம்

இறந்த பின்பும் இந்த உலகை காண்போம்
ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Sat Aug 07, 2010 9:40 am

சூப்பர் தல மகிழ்ச்சி மகிழ்ச்சி நன்றி அன்பு மலர்

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Logo12
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 10:20 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி அனைத்தும் அருமை.

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 07, 2010 10:23 am

 ஆஸ்திரேலியப் பழமொழிகள் 154550  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196

அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 10:24 am

மீனா wrote: ஆஸ்திரேலியப் பழமொழிகள் 154550  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196
கை தட்டுறது இருக்கட்டும்..இந்த பழமொழிகளெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க படிச்சி திருந்தத்தான்..புரிஞ்சதா?

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 07, 2010 10:31 am

மீனா wrote: ஆஸ்திரேலியப் பழமொழிகள் 154550  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196
கை தட்டுறது இருக்கட்டும்..இந்த பழமொழிகளெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க படிச்சி திருந்தத்தான்..புரிஞ்சதா

உங்களுக்கு சொன்னத எனக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆக  ஆஸ்திரேலியப் பழமொழிகள் Icon_eek

அன்புடன்
மீனா
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Sat Aug 07, 2010 10:34 am

மீனா wrote:
மீனா wrote: ஆஸ்திரேலியப் பழமொழிகள் 154550  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 678642  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196  ஆஸ்திரேலியப் பழமொழிகள் 677196
கை தட்டுறது இருக்கட்டும்..இந்த பழமொழிகளெல்லாம் உங்களை மாதிரி ஆளுங்க படிச்சி திருந்தத்தான்..புரிஞ்சதா
உங்களுக்கு சொன்னத எனக்குன்னு சொல்லி எஸ்கேப் ஆக  ஆஸ்திரேலியப் பழமொழிகள் Icon_eek
அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Sat Aug 07, 2010 10:34 am

பசிக்கும் வயிற்றுடன் யாராலும் அறிவாளியாக முடியாது

"நம்ம பிச்ச ?" இருக்காப்லே

"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Postமீனா Sat Aug 07, 2010 10:39 am

by ரபீக் on Sat Aug 07, 2010 1:04 pmபசிக்கும் வயிற்றுடன் யாராலும் அறிவாளியாக முடியாது

"நம்ம பிச்ச ?" இருக்காப்லே

 ஆஸ்திரேலியப் பழமொழிகள் Icon_eek  ஆஸ்திரேலியப் பழமொழிகள் Icon_eek  ஆஸ்திரேலியப் பழமொழிகள் Icon_eek

அன்புடன்
மீனா
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக