ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 5:46 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:58 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:15 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Today at 12:52 pm

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Today at 12:48 pm

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Today at 12:32 pm

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Today at 12:26 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 12:20 pm

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Today at 10:44 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:32 pm

» கருத்துப்படம் 20/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:46 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:32 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடரும்
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:59 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Yesterday at 1:59 pm

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:21 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Yesterday at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Yesterday at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Yesterday at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Yesterday at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Yesterday at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Thu Sep 19, 2024 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu Sep 19, 2024 5:32 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:26 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 19, 2024 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu Sep 19, 2024 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Sep 19, 2024 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu Sep 19, 2024 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்

Go down

சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம் Empty சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம்

Post by நவீன் Fri Aug 06, 2010 3:37 pm

சினிமாக்காரர்களால் போலீஸ் பற்றி தவறான "இமேஜ்' : ஐ.ஜி., சிவனாண்டி ஆதங்கம் Large55668
பொள்ளாச்சி :

""சினிமாக்காரர்களால் மக்களிடையே போலீஸ் பற்றி தவறான
"இமேஜ்' ஏற்பட்டுள்ளது'' என, கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி
ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
பொள்ளாச்சி நகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இலக்கிய மன்ற துவக்க
விழா, பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
நகராட்சி தலைவர் ராஜேஸ்வரி தலைமை வகித்தார். இலக்கிய மன்றத்தை துவக்கி
வைத்து கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி., சிவனாண்டி பேசியதாவது: வாழ்க்கை
என்பது எதிரொலி போன்றது. வாழும் காலத்தில் எதை பேசுகிறோமோ, செய்கிறோமோ அவை
தான் நமக்கு திரும்ப வந்து சேரும். நல்லது செய்திருந்தால், நமக்கும்
நல்லதே நடக்கும். மற்றவர்களுக்கு தீங்கு செய்து, தவறுகள் செய்திருந்தால்
அதற்கான பலனை நிச்சயம் அனுபவிக்க நேரிடும். அதனால் வாழும் காலத்தில்
நல்லது செய்தல், உண்மை பேசுதல் போன்றவற்றை மாணவர்கள் கடைபிடிக்க வேண்டும்.
போலீஸ் அதிகாரிகள் பள்ளி, கல்லூரி விழாக்களில் அதிகம் கலந்து கொள்ளாமல்
இருந்தனர். சினிமாக்காரர்கள் போலீஸ் பற்றி தவறான காட்சிகளை காண்பித்து
மக்களிடையே போலீஸ் பற்றி பயத்தையும், தவறான இமேஜையும் ஏற்படுத்தியுள்ளனர்.
மக்களிடமும், மாணவர்களிடமும், குறிப்பாக மாணவிகளிடம் ஏற்பட்டுள்ள போலீஸ்
பற்றிய தவறான இமேஜை உடைக்க பள்ளி, கல்லூரி விழாக்களில் போலீஸ் அதிகாரிகள்
கலந்து கொண்டு பேசுகிறோம். போலீஸ் ஸ்டேஷன் போனால் அடிப்பார்கள்,
மிரட்டுவார்கள் என்ற நிலை மாற வேண்டும் என்பதற்காக வீடு தேடி
"எப்.ஐ.ஆர்.,' வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளோம். அடிதடி, தகராறு,
குடும்ப பிரச்னைகள் பற்றி போலீஸ் ஸ்டேஷனுக்கு போன் மூலம் தகவல்
கொடுத்தால், சப்-இன்ஸ்பெக்டர்கள் "எப்.ஐ.ஆர்.,' நகலை வீடு தேடி வந்து
கொடுக்கும் திட்டம் மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
பெற்றோர்களை சொத்துக்காகவும், சாதாரண விஷயத்திற்காகவும் வீட்டை விட்டு
விரட்டி விடும் பிள்ளைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாகரீக
வளர்ச்சி காரணமாக கூட்டுக்குடும்ப வாழ்க்கையை மறந்து, குழந்தைகள்
திருமணமானதும் தனிக்குடும்பம் சென்று விடுகின்றனர். அப்போது, பெற்றோர்களை
சுமையாக நினைத்து விரட்டி விடுகின்றனர். இந்த நிகழ்வுகளை தவிர்க்க
"சீனியர் சிட்டிசன் ஹெல்ப் லைன்' திட்டத்தை போலீஸ் துறை துவங்கியுள்ளது.
மாணவிகளுக்கு எதிரான பிரச்னைகள், தொந்தரவு இருந்தாலும் தைரியமாக
"ஹெல்ப் லைன்' திட்டத்தில் புகார் தெரிவிக்கலாம். சொந்த விருப்பு,
வெறுப்பு, சொத்து பிரச்னைக்காக போலீசுக்கு தவறான தகவல் கொடுத்தாலும்
அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு, ஐ.ஜி., சிவனாண்டி
பேசினார். பணி நிறைவு பெற்ற தலைமை ஆசிரியர் சங்கரவடிவேல்
ஏற்புரையாற்றினார். பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் ரவி, முன்னாள்
எம்.எல்.ஏ., ராஜூ, லயன்ஸ் மாவட்ட துணை நிலை ஆளுனர் பரமசிவம், பி.ஏ., கல்வி
நிறுவனங்களின் தலைவர் அப்புக்குட்டி, உடுமலை ஆர்.கே.ஆர்., கல்வி
நிறுவனங்களின் தலைவர் ராமசாமி, சரஸ்வதி தியாகராஜா கல்லூரி தலைவர்
விஜயமோகன், ராமு கலை அறிவியல் கல்லூரி இயக்குனர் நித்தியானந்தன், தலைமை
ஆசிரியர் ருக்மணி உட்பட பலர் பங்கேற்றனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» முல்லைப் பெரியாறு: ஒப்புக்காகக் கூட போராட்டம் நடத்த முடியவில்லையா சினிமாக்காரர்களால்?
» உடல் ஊனமுற்ற சிறுவனின் ஒருநாள் போலீஸ் கனவை நிறைவேற்றிய சீனப் போலீஸ்!
» இந்திய உணவு பற்றி தவறான தகவல்கள்: கூகுளுக்கு அரசு வலியுறுத்தல்
» ரயிலில் வந்த தலையில்லா சடலம் பற்றி விசாரிக்க டெல்லி விரைகிறது போலீஸ்
» பால் தாக்கரே பற்றி பேஸ் புக்கில் விமர்சித்த பெண்ணை கைது செய்த போலீஸ் எஸ்.பி. சஸ்பெண்ட்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum