ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

தூத்துக்குடி சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: மு.க. ஸ்டாலின்

Go down

தூத்துக்குடி சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: மு.க. ஸ்டாலின் Empty தூத்துக்குடி சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம் 25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: மு.க. ஸ்டாலின்

Post by நவீன் Fri Aug 06, 2010 3:12 pm

தூத்துக்குடி,

தூத்துக்குடி உணவுப் பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார மண்டலம் மூலம்
25 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என, தமிழக துணை முதல்வர்
மு.க. ஸ்டாலின் தெரிவித்தார். தூத்துக்குடி அருகே வடக்கு காரசேரி
கிராமத்தில் தமிழக அரசின் டிட்கோ மற்றம் சி.ஐ.எல். நிறுவனம் சார்பில்
ரூ.550 கோடி மதிப்பீட்டில் உணவுப் பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார
மண்டலம் அமைக்கப்படுகிறது. இந்த சிறப்பு பொருளாதார மண்டல
அர்ப்பணிப்பு விழா மற்றும் பொது வசதிகள் அடிக்கல் நாட்டு விழா
வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. விழாவில் துணை முதல்வர் மு.க. ஸ்டாலின்
பேசியதாவது: இந்த உணவுப் பதப்படுத்துதல் சிறப்பு பொருளாதார மண்டலம் தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு மைல் கல்லாக அமையும். தமிழகத்தில்
வட மாவட்டங்களில்தான் அதிக தொழிற்சாலைகள் உள்ளன என்ற பேச்சு பரவலாக
உள்ளது. எனவே, தென்மாவட்டங்களில் அதிக தொழிற்சாலைகளை தொடங்க அரசு
அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் அறிவுரை வழங்கியுள்ளார். அதன் அடிப்படையில் தென்மாவட்டங்களில் தொழில் வளர்ச்சிக்காக பல்வேறு சலுகைகளை அரசு வழங்கி வருகிறது. அந்த வகையில் தென்மாவட்ட தொழில் வளர்ச்சிக்கு உதவும் வகையில் ரூ.550 கோடியில் இந்த சிறப்பு பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது. உலகத் தரத்துடன், அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் இந்த பொருளாதார மண்டலம் அமைக்கப்படுகிறது. இதனால்,
இங்கு தொழில் முதலீடுகள் அதிக அளவில் வருவதற்கு வாய்ப்புள்ளது. இந்தப்
பொருளாதார மண்டலம் மூலம் நேரடியாக 10 ஆயிரம் பேருக்கும், மறைமுகமாக 15
ஆயிரம் பேருக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கும். மோட்டார் உற்பத்தி,
மின்னணு பொருள்கள் உற்பத்தி, கணினிப் பொருள்கள் உற்பத்தியில் தமிழகம்
நாட்டில் முன்னணியில் இருக்கிறது. அதுபோல, உணவுப் பதப்படுத்துதல்
தொழிலிலும் முன்னணி பெறும். அதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு
செய்யும் என்றார் அவர். விழாவுக்கு அமைச்சர் பெ. கீதா ஜீவன் தலைமை
வகித்தார். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் மற்றும் தொழில்
துறை முதன்மைச் செயலர் ராஜீவ் ரஞ்சன், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவன
மேலாண்மை இயக்குநர் சுனீல் பாலிவால், மாவட்ட ஆட்சியர் கோ. பிரகாஷ்.
சி.ஐ.எல். நிறுவனத் தலைவர் ரா. சரபேஸ்வர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum