ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Today at 11:36 am

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Today at 7:22 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Today at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Today at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Today at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Today at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Today at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Today at 7:09 am

» கருத்துப்படம் 03/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:35 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலை​வாய்ப்​பற்ற இளை​ஞர்​க​ளுக்​கான உத​வித்​தொகை விண்​ணப்​பங்​கள் விநி​யோ​கம்

Go down

வேலை​வாய்ப்​பற்ற இளை​ஞர்​க​ளுக்​கான உத​வித்​தொகை விண்​ணப்​பங்​கள் விநி​யோ​கம் Empty வேலை​வாய்ப்​பற்ற இளை​ஞர்​க​ளுக்​கான உத​வித்​தொகை விண்​ணப்​பங்​கள் விநி​யோ​கம்

Post by நவீன் Fri Aug 06, 2010 3:08 pm

திண்​டுக்​கல்

வேலை​வாய்ப்​பற்ற இளை​ஞர்​க​ளுக்கு உத​வித் தொகை வழங்​கப்​பட்டு
வரு​கி​றது.​ இதற்​கான விண்​ணப்​பப் படி​வங்​கள் தற்​போது
விநி​யோ​கிக்​கப்​ப​டு​கி​றது என்று மாவட்ட ஆட்​சி​யர் மா.வள்​ள​லார்
தெரி​வித்​துள்​ளார்.​​ ​ ​ இதற்​கான விண்​ணப்​பங்​கள் திண்​டுக்​கல் மாவட்ட வேலை வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில் இல​வ​ச​மாக வழங்​கப்​ப​டு​கின்​றன.​ ​​
30.6.2010 உடன் முடி​வ​டைந்த காலாண்​டில் வேலை வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில்
தங்​க​ளது பத்து,​​ பனி​ரெண்​டாம் வகுப்பு,​​ பட்​டப்​ப​டிப்​பி​னைப்
பதிவு செய்து 5 ஆண்​டு​கள் தொடர்ந்து புதுப்​பித்து வரு​ப​வர்​கள் 2010
ஜூலை முதல் உத​வித் தொகை பெற தகு​தி​யு​டை​ய​வர்​க​ளா​வர்.​
இத்​தொ​கை​யைப் பெற ஆதி​தி​ரா​வி​டர்,​​ பழங்​கு​டி​யி​னர் 45
வய​துக்​குட்​பட்​ட​வ​ரா​க​வும்,​​ இதர வகுப்​பி​னர் 40 வய​துக்கு
உட்​பட்​ட​வ​ரா​க​வும் இருத்​தல் வேண்​டும்.​​ ​ இந்​தத்
திட்​டத்​தின் கீழ் பயன்​பெற தற்​போ​தைய குடும்ப ஆண்டு வரு​மா​னம் ரூ.24
ஆயி​ரத்தி​லி​ருந்து ரூ.50 ஆயி​ரம் ஆக உயர்த்​தப்​பட்​டுள்​ளது.​ எனவே
தற்​போது திருத்தி அமைக்​கப்​பட்ட குடும்ப ஆண்டு வரு​மா​னம்
உச்​ச​வ​ரம்​பின்றி தகு​தி​யுள்ள பய​னா​ளி​கள் இதர தகு​தி​க​ளுக்கு
உள்​பட்டு புதிய விண்​ணப்​பங்​கள் பெற்​றுக் கொள்​ள​லாம்.​​ ​ ​
தமி​ழ​கத்​தில் கல்வி முடித்​த​வர்​க​ளா​க​வும்,​​ வேறு எந்த பணி​யி​லும்
ஈடு​ப​டா​த​வர்​க​ளா​க​வும்,​​ சுய வேலை​வாய்ப்பு
இல்​லா​த​வர்​க​ளா​க​வும் இருக்க வேண்​டும்.​அரசு மற்​றும் பிற
வகை​க​ளில் எந்​த​வித நிதி உத​வி​யும் பெறக்​கூ​டாது.​ பள்ளி,​​
கல்​லூ​ரி​யில் படிப்​ப​வ​ராக இருத்​தல் கூடாது.​ இத்​த​குதி உள்​ளோர்
வேலை வாய்ப்பு அலு​வ​லக அடை​யாள அட்டை,​​ கல்​வித் தகுதி சான்​று​க​ளு​டன்
அலு​வ​ல​கத்​திற்கு நேரில் வந்து விண்​ணப்​பங்​க​ளைப் பெற்​றுக் கொள்ள
வேண்​டும்.​ பூர்த்தி செய்​யப்​பட்ட விண்​ணப்​பங்​களை வரும் ஆக.​ 31 ஆம்
தேதிக்​குள் உட​ன​டி​யாக வேலை​வாய்ப்பு அலு​வ​ல​கத்​தில் நேரில்
சமர்ப்​பிக்க வேண்​டும்.​ 12 காலாண்​டு​கள் உத​வித் தொகை பெற்று
முடித்​த​வர்​கள் சுய உறுதி ஆவ​ணம் சமர்ப்​பிக்​கத் தேவை​யில்லை.​​
​ இது தொடர்​பாக மேலும் விவ​ரங்​கள் அறிய மாவட்ட வேலை வாய்ப்பு அலு​வ​லர்
ஜி.ஹசீனா பேகத்​தைத் தொடர்பு கொள்​ள​லாம் என மாவட்ட ஆட்​சி​யர்
தெரி​வித்​துள்​ளார்.​
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

Back to top

- Similar topics
» அரசு அலுவலகங்களில் வேலை நடக்க லஞ்ச தொகை நிர்ணயம்? சுப்ரீம் கோர்ட் கருத்து
» "புவியீர்ப்பு விசை என்பது மாயையே' : "பற்ற' வைக்கிறார் எரிக்
» கொள்ளி வாய்ப் பிசாசு
» உக்காந்து வேலை பார்த்தது போதும், இனி நின்னுக்கிட்டு வேலை பாருங்க! - ஆப்பிள் ஐடியா என்ன?
» இழந்த நாட்களை சரிக்கட்ட பள்ளிகளுக்கு 42 வேலை நாட்கள் அதிகரிப்பு: தினமும் கூடுதலாக 35 நிமிடங்கள் வேலை நேரம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum