புதிய பதிவுகள்
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:04 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_m10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10 
21 Posts - 58%
heezulia

11 Posts - 31%
வேல்முருகன் காசி

2 Posts - 6%
mohamed nizamudeen

1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 41%

208 Posts - 40%

26 Posts - 5%
Dr.S.Soundarapandian
மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_m10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_m10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_m10மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மதுரையில் வாகனச் சோதனையில் பிடிபட்ட 210 கிலோ வெள்ளி, 6 கிலோ தங்கம்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 3:05 pm

மதுரை,

மதுரையில் புதன்கிழமை இரவு போலீஸôர் நடத்திய வாகனச் சோதனையில் 210 கிலோ
வெள்ளிப் பொருள்களும், 6 கிலோ தங்க நகைகளும் பிடிபட்டன. இவற்றை உரிய
ஆவணமின்றி கொண்டுவந்தவர்களுக்கு போலீஸôர் அபராதம் விதித்தனர்.
மாநிலம் முழுவதும் போலீஸôர் புதன்கிழமை மாலை முதல் வியாழக்கிழமை காலை
வரையில் அதிரடியாக வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். மதுரை நகருக்குள்
நுழையும் அனைத்து வழிகளிலும் உள்ள சோதனைச் சாவடிகள் மற்றும் நகரின் 14
இடங்களிலும் போலீஸôர் சோதனையில் விடிய விடிய ஈடுபட்டனர்.
மதுரை-தேனி சாலையில் திலகர்திடல் போலீஸ் உதவிக் கமிஷனர் கணேசன் தலைமையில்,
எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையில், போலீஸôர் வாகனச்
சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சோதனைச் சாவடி பகுதியில் வந்த காரை
நிறுத்தி போலீஸôர் சோதனையிட்டனர். அதில், 80 கிலோ வெள்ளி இருந்தது
கண்டறியப்பட்டது. இவை, மதுரை தெற்காவணி மூல வீதியைச் சேர்ந்த ஒரு நகைக்
கடையின் உரிமையாளருக்குச் சொந்தமானது எனத் தெரியவந்தது. இதையடுத்து, உரிய ஆவணமின்றி வெள்ளியைக் கொண்டுவந்ததாக ரூ. 28 ஆயிரம் அபராதம் விதித்து போலீஸôர் காரை விடுவித்தனர்.
அதேபோல, கோச்சடைப் பகுதி சோதனைச் சாவடியில் காரை சோதனையிட்டதில், 6 கிலோ
தங்கம் இருந்தது கண்டறியப்பட்டது. தங்கத்துக்கான உரிய ஆவணங்கள் இருந்ததால்
போலீஸôர் காரை விடுவித்தனர். தொடர்ந்து, வியாழக்கிழமை அதிகாலை
போலீஸôர், தேனி பகுதியில் இருந்து வந்த சேலத்தைச் சேர்ந்த காரை நிறுத்தி
சோதனையிட்டனர். அதில் கௌரிசங்கர் என்ற நகைக் கடை அதிபருக்குச் சொந்தமான 70
கிலோ வெள்ளி நகைகள் இருந்தது கண்டறியப்பட்டது. இதுவும் உரிய ஆவணம் இன்றி
இருந்ததால் அவற்றுக்கு ரூ. 33,700 அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், சேலத்திலிருந்து வந்த மற்றொரு காரை சோதனையிட்டபோதும், அதிலும் 60 கிலோ வெள்ளி இருந்தது தெரியவந்தது. சேலத்தைச்
சேர்ந்த கெüரிசங்கர் என்பவருக்குச் சொந்தமான அந்த நகைகளுக்கும் உரிய
ஆவணமில்லாததால் ரூ. 29 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மோட்டார் சைக்கிள் பறிமுதல்
மதுரை நகரில் புதன்கிழமை விடிய விடிய நடந்த சோதனையின் போது, திடீர் நகர்,
எஸ்.எஸ்.காலனி உள்ளிட்ட பல பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் வந்தவர்களை
நிறுத்த போலீஸôர் முயன்றபோது, பலர் வாகனத்தை விட்டுவிட்டு ஓடிவிட்டனர். அவ்வாறு விட்டுச்சென்ற 12 மோட்டார் சைக்கிள்களில் பல திருட்டு வாகனங்களாக இருக்கலாம் எனவும் போலீஸôர் சந்தேகப்படுகின்றனர். கோயிலில் பாதுகாப்பு
மீனாட்சியம்மன் திருக்கோயிலில் தெற்கு கோபுர வாயில் உள்ளிட்டவற்றில்
பக்தர்கள் நுழைவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். கோயிலின் உள்ளே உள்ள
கடைகளின் உரிமையாளர்கள் புகைப்படத்துடன் கூடிய பட்டியலுடன் ஒப்பிட்டும்
பார்க்கப்பட்டனர்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக