புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
19 Posts - 50%
mohamed nizamudeen

5 Posts - 13%
heezulia

4 Posts - 11%
வேல்முருகன் காசி

T.N.Balasubramanian

3 Posts - 8%
Raji@123

2 Posts - 5%
kavithasankar
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
140 Posts - 40%

134 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
21 Posts - 6%

20 Posts - 6%
Rathinavelu
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
prajai

6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_m10ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆக.11 முதல் டாஸ்மாக் கடையடைப்பு: பணியாளர் சங்கம் பங்கேற்பது உறுதி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:58 pm

மதுரை,

அரசு
பேச்சுவார்த்தை நடத்தாவிடில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி,
தமிழகத்தில் ஆகஸ்ட் 11-ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை அடைத்து
மேற்கொள்ளப்படும் போராட்டத்தில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம்
பங்கேற்பது உறுதி என, இச்சங்கத்தின் மாநிலத் தலைவர் பி. சரவணன்
தெரிவித்தார். இச்சங்கத்தின் தென் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம்,
மதுரையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவர்
சரவணன் தலைமை வகித்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
டாஸ்மாக் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்வது, காலமுறை ஊதியம் வழங்குவது, 8
மணி நேரம் வேலை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மாநிலம்
முழுவதும் அண்ணா தொழிற்சங்கம், சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட
தொழிற்சங்கங்களைச் சேர்ந்த டாஸ்மாக் ஊழியர்கள் கடையடைப்புப் போராட்டத்தில்
பங்கேற்கின்றனர். இதில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர்
சங்கத்தைச் சேர்ந்த சுமார் 15 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். ஒரு போராட்டம்
நடத்தவேண்டும் என்றால், கோரிக்கை மனு, பின்னர் நோட்டீஸ் என அந்த சங்கம்
சார்பில் அரசுக்கு அளிக்க வேண்டும் என, பயிற்சி டாக்டர்கள்
போராட்டத்தின்போது தமிழக முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். ஆனால்,
எங்கள் சங்கம் சார்பில் முறையாகச் செயல்பட்டும் இது குறித்து இன்னும்
பேச்சுவார்த்தைக்கு அழைக்கப்படவில்லை. மாறாக, போராட்டத்தில் டாஸ்மாக்
பணியாளர்கள் ஈடுபட்டால், கடைகளைத் தொடர்ந்து திறந்து நடத்துவதற்கு புதிதாக
பணியாளர்களை அரசு தேர்வு செய்து வருவதாகத் தெரிகிறது. இதுபோன்ற
நடவடிக்கையால் நாங்கள் பின்வாங்கமாட்டோம். மாநிலம் முழுவதும்
ஆக. 11, 12, 13-ம் தேதிகளில் டாஸ்மாக் பணியாளர்கள் சார்பில் உண்ணாவிரதம்
நடைபெறவுள்ளது. மதுரையில் 12 மற்றும் 13-ம் தேதிகளில் உண்ணாவிரதம்
நடைபெறும் என்றார். முன்னதாக நடைபெற்றக் கூட்டத்தில், தமிழ்நாடு
அரசுப் பணியாளர் சங்க மதுரை மாவட்டத் தலைவர் மனோகரன், டாஸ்மாக் பணியாளர்
சங்க அமைப்பாளர் ஆனந்தசாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Fri Aug 06, 2010 3:01 pm

இதை அனுமதிக்க கூடாது

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக