புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:39 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 5:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:33 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 5:18 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 5:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:50 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Today at 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Today at 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Today at 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Today at 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Today at 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Today at 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Today at 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Today at 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Today at 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Today at 1:15 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:34 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:05 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:55 pm

» கருத்துப்படம் 18/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:31 pm

» மாத்தி யோசி
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» மவுனமும் நல்லது. சிரிப்பும் நல்லது!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:55 pm

» அங்கே இருக்கிற ஆம்பளைங்க எப்படி...!
by ayyasamy ram Yesterday at 7:58 pm

» மயில் இறகின் மகத்துவம்
by ayyasamy ram Yesterday at 7:56 pm

» முருகனின் பெருமைகளை உணர்த்தும் நூல்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» உப்புக்கல் - வைரக்கல்
by ayyasamy ram Yesterday at 7:41 pm

» ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடிவா!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நல்லவன் என்று பெயர் எடுக்காதே...!
by ayyasamy ram Yesterday at 7:30 pm

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:57 pm

» நாதஸ்வர இசையில்....
by ayyasamy ram Yesterday at 2:49 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» நேதாஜி - நினைவு நாள் இன்று...
by ayyasamy ram Yesterday at 1:44 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:38 pm

» மரணம் ஏற்படுத்தும் …
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» மைக்ரோ கதை!
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» தலைக்கு பேன் பார்க்க சொல்றா…!
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» பூப்பறிக்க…(ஒரு பக்க கதை)
by ayyasamy ram Yesterday at 1:17 pm

» கல்யாணம்-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» வரதட்சணை-ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 1:15 pm

» உடம்புக்கு என்ன?
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» தோசை கிடையாது!
by ayyasamy ram Yesterday at 1:11 pm

» இதுதான் பக்தியோகம்…
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:57 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_m10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10 
11 Posts - 65%
heezulia

6 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_m10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10 
368 Posts - 60%

203 Posts - 33%
mohamed nizamudeen
பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_m10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10 
19 Posts - 3%
prajai

8 Posts - 1%
T.N.Balasubramanian
பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_m10பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள் Poll_c10 
5 Posts - 1%
சுகவனேஷ்

4 Posts - 1%
mini

3 Posts - 0%
Abiraj_26

Saravananj

2 Posts - 0%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் சென்ற 3 போலி தீவிரவாதிகள்

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:48 pm

ராமேசுவரம்

ஆபரேஷன் ஹம்லா திட்டத்தின்படி தீவிரவாதிகள் வேடமணிந்த 3 பேர் போலீஸ்
பாதுகாப்பை மீறி ராமேசுவரம் கோயிலுக்குள் வியாழக்கிழமை நுழைந்தனர். கடல்
வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலைத் தடுக்க மாநில அரசு தீவிர கண்காணிப்பில்
ஈடுபடுமாறு மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் ஆபரேஷன்ல ஹம்லா
என்ற பெயரில் இந்தியக் கடற்படை கமாண்டோக்கள் சிலரை தீவிரவாதிகள் போல்
வேடமணிந்து போலி வெடிகுண்டு, போதை பொருளுடன் கடல் மற்றும் தரை வழியாக
முக்கிய இடங்களுக்கு ஊடுருவச் செய்வது. இவர்களை தமிழகக் கடலோர
பாதுகாப்புப் பிரிவு மற்றும் காவல் நிலைய போலீஸôர் கண்டறிந்து
பிடிக்குமாறு, மாநில உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.அதன்படி கடந்த
4 நாள்களாக ராமேசுவரம் கோயில், ரயில், பேருந்து நிலையம், பாம்பன் பாலம்
மற்றும் கடலோரப் பகுதியில் போலீஸôர் தீவிர கண்காணிப்பில்
ஈடுபட்டிருந்தனர்.ஆனால், பக்தர்கள் போல் வந்த போலி தீவிரவாதிகள் 3 பேர்
வியாழக்கிழமை காலை ராமேசுவரம் கோயிலுக்குள் நுழைந்தனர். அவர்களை போலீஸôர்
சோதனை செய்தும் கண்டறிய முடியவில்லை. இதன்பின் அவர்கள் கோயிலுக்குள் நந்தி
மண்டபம் வரை சென்றனர்.இதுகுறித்து க்யூ பிரிவு போலீஸôர் தகவல்
கொடுத்ததன்படி பாதுகாப்புப் போலீஸôர் விரைந்து சென்று 3 பேரையும்
பிடித்துச் சோதனை செய்தனர். அவர்களிடம் போலி போதைப் பொருள், போலி
கைத்துப்பாக்கி இருந்தது கண்டறியப்பட்டது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக