ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள்…
by ayyasamy ram Today at 8:41 am

» அழகாய் இருந்தது மழை! - ஹைகூ
by ayyasamy ram Today at 8:40 am

» வானவில் வாழ்க்கை - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:39 am

» தானியங்களில் பெயர் எழுதிய சம்சாரி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:38 am

» சுட்டெரிக்கும் சூரியனுக்கு…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:33 am

» இணையத்தில் ரசித்தவை (பல்சுவை)
by ayyasamy ram Today at 8:33 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

Top posting users this week
ayyasamy ram
"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Poll_c10"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Poll_m10"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

+6
balabarathy
ராஜா
சிவா
ramesh.vait
நிலாசகி
செரின்
10 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by செரின் Wed Jul 22, 2009 1:56 pm

First topic message reminder :

இளைய தளபதி விஜய் தற்சமயம் எல்லாப் படங்களிலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை பாலோ பண்ணுகிறார். சமீபத்தில் இமாலய வெற்றி யடைந்த வில்லு படத்திலும் அதே பார்முலா தான். தற்போது உருவாகிவரும் அடுத்த பிரம்மாண்ட வெற்றிப் படமான வேட்டைக்காரன் படத்தின் தலைப்பிலிருந்தே தலைவரின் பாலோ அப்தான்.சினிமாவில் கொடுக்கிற‌ இம்சை போதாதென்று இப்போது ஒரு அரசியல் கட்சி ஆரம்பிக்க இருப்பதாக தகவல் கசிந்து கொண்டிருக்கிறது.எப்படியும் முதல்வராகிவிட வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடனும் ஆசையுடனுமே கட்சி துவங்க இருக்கிறார். அது மட்டுமின்றி அந்தக் கட்சியின் பெயரிலும் கொடியிலும் எம்ஜியார் இடம்பெறுவார் என அவரது அல்லக்கை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதனால அவங்க 2 பேருக்கும் இருக்குற வித்தியாசங்கள எடுத்துக்காட்டும் முயற்சி தான் இந்தப் பதிவு.
வித்தியாசம் 1:
எம்ஜிஆர்:
இலங்கை கண்டியிலே பிறந்தார். சினிமாவில் நடிக்கவேண்டி தமிழகம் வந்து சாதித்தார். தமிழகத்திலே திருமணம் செய்தார்.
விஜய் : தமிழகத்திலே பிறந்தார். இலங்கையிலே பெண் எடுத்தார். தமிழக மக்களின் பொருமையைச் சோதிக்க வேண்டி சினிமா பீல்ட்டினைத் தேர்ந்தெடுத்தார்.

வித்தியாசம் 2:
எம்ஜிஆர்:சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் நாடகங்களில் சின்ன சின்ன அதாவது பிட்டு பிட்டான வேடங்களில் நடித்து சினிமாவுக்குள் கதாநாயகனாகப் புகுந்தார்.
விஜய் : ஆரம்பம் முதலே பிட்டு படங்களில் தான் அறிமுகமானார். கேரளத்திலே ஷகிலா படம் எந்த அளவிற்கு போனதோ அந்த அளவிற்கு அதிரிபுதிரியாய் தமிழ்நாட்டில் ஓடியது இவரது படங்கள். அதன் முழு வேலையையும் அவரது தந்தைதான் கவனித்துக்கொண்டார் என்பது தான் இங்கே முக்கியமாகத் தெரிந்து கொள்ள வேண்டிய விசயம்.

வித்தியாசம் 3:
எம்ஜிஆர்: படங்களில் விதவிதமான வேடங்கள் போட்டு நடித்தார். நிறைய படங்களில் மாறுவேசம் போட்டுக்கொண்டு முகத்தில் மரு வைத்துக்கொண்டு பாட்டுப் பாடிக்கொண்டே வந்து உளவு பார்ப்பார். அந்த திரிலிங்கை ரசிக்காதவர்களே இருக்க முடியாது .
விஜய் : மாறுவேசம் தேவையில்லை. சொந்த வேசத்தில் நடித்தாலே மக்களுக்கு சிரிப்பு தான் வரும். சரி செஞ்சி தான் பாப்பமே அப்டின்னு “போக்கிரி” படத்துல போட்ட ஒரு போலீஸ் வேசத்த பாத்துட்டு, சிரிச்சி சிரிச்சி சிரிப்ப‌ நிறுத்த முடியாம ஏர்வாடிக்கு போன ரசிக கண்மனிகள் இன்னும் திரும்பவேயில்லை.

வித்தியாசம் 4:
எம்ஜிஆர்: இவர் படங்களில் அதிகபட்சம் ஒரு வில்லன் தான் இருப்பார். வில்லனிடமிருந்து கதாநாயகியை மீட்க குதிரையிலே துரத்திக்கொண்டு ஓடுவார். அது மட்டுமின்றி அதிவேகமாக ஓடிக்கொண்டிருக்கும் குதிரையில் ஓடிப்போய் தாவி ஏறிவிடுவார்.
விஜய் : இவர் படம் முழுவதும் வில்லன்கள் தான் உலா வருவார்கள். ஆனால் எல்லோரையும் மிக புத்திசாலித்தனமாக அதாவது எதிரியை முட்டாளாக்கிவிட்டு (நம்மையும் தான்) சமாளித்து தப்பிவிடுவார். கதா நாயகியை மீட்க மோட்டார் படகு,ஹெலிகாப்டரில் துரத்திச்சென்று மீட்டுவருவார். மேலிருந்து தாவி வந்து ஓடும் ரயிலில் சர்வசாதாரணமாக ஏறுவார். உஷ்..,இப்பவே கண்ணக் கட்டுதே!

செரின்
செரின்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3682
இணைந்தது : 07/03/2009

Back to top Go down


"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by சிவா Wed Jul 22, 2009 4:47 pm

வாங்க தல! உங்க பங்குக்கு நீங்களும் கொஞ்சம் கிழிச்சுட்டுப் போங்க!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by Guest Wed Jul 22, 2009 4:49 pm

Kraja29 wrote:என்ன இது , எதோ compare பண்ணி பாரட்டபோராங்கன்னு வந்து பார்த்தா , இந்த கிழி கிழிக்கிறீங்க ?

அதானே :P
avatar
Guest
Guest


Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by ராஜா Wed Jul 22, 2009 4:52 pm

அதான் already கிழிச்சு காய போட்டுடீங்களே ,

இந்த லட்சணத்துல இதுக்கு அரசியல் ஆசை வேற .......
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by சிவா Wed Jul 22, 2009 5:15 pm

பணம் நிறைய இருந்தால் அதை அழிக்க அரசியல் ஆசை வரத்தானே செய்யும்! எல்லோருமா பிரசாந்த் போல் ஆசியாவிலேயே மிகப்பெரிய நகைக்கடை கட்ட முடியும்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by ramesh.vait Wed Jul 22, 2009 5:26 pm

மலையூர் மமுடியன் பாகம் 3 எடுக்கிறார் .
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by ராஜா Wed Jul 22, 2009 5:28 pm

சிவா wrote:பணம் நிறைய இருந்தால் அதை அழிக்க அரசியல் ஆசை வரத்தானே செய்யும்! எல்லோருமா பிரசாந்த் போல் ஆசியாவிலேயே மிகப்பெரிய நகைக்கடை கட்ட முடியும்!


நகைகடை அமைந்துள்ள கட்டிடம் அவருடையது என்று தெரியும் , அனால் நகைகடை அவருடையது என்று உறுதியாக சொல்ல இயலவில்லை
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by ramesh.vait Thu Jul 23, 2009 2:01 am

correct
ramesh.vait
ramesh.vait
தளபதி

தளபதி

பதிவுகள் : 1711
இணைந்தது : 06/07/2009

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by சிவா Thu Jul 23, 2009 2:05 am

ஏதாவது பினாமி பேர்ல கட்டியிருப்பானுக! சுனாமி வந்து அடிச்சாக்கூட அவங்க சொத்து அழியாது! எல்லாம் மக்களோட பணம்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by balabarathy Wed Aug 05, 2009 12:16 pm

விஜய் நல்லா ராவு ராவுன்னு ராவிட்டீங்க super நன்றி
avatar
balabarathy
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 20
இணைந்தது : 29/01/2009

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by ரூபன் Wed Aug 05, 2009 12:19 pm

சிவா wrote:முக்கியமானது:

எம்.ஜி.ஆர் காதலிக்குத் தான் சோப்புப் போடுவர், ஆனால் விஜய் அவர்கள் காதலியின் அம்மாவுக்கு அதாவது மாமியாருக்கு சோப்பு போட்டு பெயரெடுத்த கேவலமான ஈனப்பிறவி!

அநியாயம்
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009

http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

"விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10" - Page 2 Empty Re: "விஜய்-எம்ஜிஆர் வித்தியாசங்கள் 10"

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum