புதிய பதிவுகள்
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 15:13

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 15:12

» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 13:45

» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by Dr.S.Soundarapandian Today at 13:34

» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 13:27

» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 13:23

» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 13:19

» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 13:17

» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 13:10

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 13:07

» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 12:59

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 12:57

» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 12:51

» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 11:53

» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 10:57

» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 22:49

» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 22:46

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:42

» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 22:36

» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 20:39

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:17

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:08

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 18:14

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:07

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:57

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 17:48

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 17:42

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 17:33

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 17:24

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 16:42

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 16:29

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:07

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 15:53

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:09

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:42

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 13:40

» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 13:34

» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 13:32

» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 13:31

» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:55

» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:54

» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:53

» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:52

» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:51

» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:53

» குடி --குடியை கெடுக்கும்
by Dr.S.Soundarapandian Yesterday at 0:51

» wifi சிக்னலை அதிகரிக்க
by Dr.S.Soundarapandian Yesterday at 0:39

» wifi தகராறு
by Dr.S.Soundarapandian Yesterday at 0:37

» அதிகாலையின் அமைதியில் - பரீஸ் வஸீலியெவ் இந்த புத்தகம் இருந்தால் பகிரவும்.......
by JGNANASEHAR Fri 14 Jun 2024 - 23:23

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_m10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10 
100 Posts - 48%
heezulia

54 Posts - 26%
Dr.S.Soundarapandian

30 Posts - 14%
mohamed nizamudeen

9 Posts - 4%
T.N.Balasubramanian

7 Posts - 3%
prajai

3 Posts - 1%
Barushree

2 Posts - 1%
Karthikakulanthaivel

JGNANASEHAR

nsatheeshk1972

1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_m10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10 
227 Posts - 51%

137 Posts - 31%
Dr.S.Soundarapandian
விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_m10விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு Poll_c10 
30 Posts - 7%

18 Posts - 4%

5 Posts - 1%

2 Posts - 0%
Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதிமுறை மீறல்: 153 வணிக நிறுவனங்கள் மீது வழக்கு

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri 6 Aug 2010 - 16:04

திருச்சி,

திருச்சியில் விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக 153 வணிக நிறுவனங்கள் மீது அண்மையில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இதுகுறித்து திருச்சி தொழிலாளர் ஆய்வாளர் எஸ். சுந்தர்ராஜ் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
"திருச்சி மாநகரப் பகுதியில் உறையூர், புத்தூரில் உள்ள சந்தைகள், சத்திரம்
பேருந்து நிலையம், எடத்தெரு, கீழரண் சாலை, என்.எஸ்.சி. போஸ் சாலை மற்றும்
பேருந்து நிலைய பகுதிகளில் தொழிலாளர் ஆய்வாளர் அலுவலக அதிகாரிகள் இரண்டு
நாள்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, உரிய காலத்தில் மறு
பரிசீலனை செய்யாத மற்றும் மறு முத்திரையிடாத எடையளவுகள், மின்னணு
தராசுகள், மேஜை தராசுகள், விட்டத் தராசுகள், எடைக் கல்கள் ஆகியவை பறிமுதல்
செய்யப்பட்டன. கடைகள் மற்றும் நிறுவனங்களில் வார விடுமுறை
அனுசரிக்காத 120 நிறுவனங்கள், இரவு 10 மணிக்கு மேல் சட்டத்துக்குப்
புறம்பாக வியாபாரம் செய்த 28 வணிக நிறுவனங்கள், அரசு நிர்ணயம் செய்த
சம்பளத்தை தொழிலாளர்களுக்கு வழங்காத 5 நிறுவனங்கள் என மொத்தம் 153
நிறுவனங்கள் மீது வழக்குகள் தொடரப்பட்டுள்ளது' என்றார் அவர்.தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்நாகப்பட்டினம்,
ஆக. 5: தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நாகை
மாவட்டத்தில் 9 மையங்களில் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள்
முன்பாக வியாழக்கிழமை மாலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மத்திய
அரசின் 6-வது ஊதியக் குழுவில் பள்ளி ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள
ஊதிய விகிதத்தை தமிழக ஆசிரியர்களுக்கும் வழங்க வேண்டும். ஒரு நபர் குழு
மீதான ஆணையைத் தமிழக அரசு வெளியிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நாகை உதவித் தொடக்கக் கல்வி
அலுவலர் அலுவலகம் முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு வட்டாரத் தலைவர்
மா. ரவி, நகரத் தலைவர் பா. இளமுருகு ஆகியோர் தலைமை வகித்தனர். மாநிலப் பொதுக் குழு உறுப்பினர் சி. பிரபா, மாவட்டச் செயற்குழு உறுப்பினர் க. விஜயசாமுண்டீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாவட்டச் செயலர் மு. லட்சுமிநாராயணன், துணைச் செயலர்கள் இரா. மணிவண்ணன்,
வி. ஜெயந்தி, ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் நா. நடராஜன், முன்னாள் வட்டாரத்
தலைவர் இரா. முத்துகிருஷ்ணன், நகரச் செயலர் சகாய ஜோசப்ராஜ், வட்டாரச்
செயலர் என். தட்சிணாமூர்த்தி மற்றும் நிர்வாகிகள் பேசினர். இதே
கோரிக்கையை வலியுறுத்தி, நாகை மாவட்டம், செம்பனார்கோவில், திட்டச்சேரி,
வேதாரண்யம், தலைஞாயிறு, கீழையூர், கொள்ளிடம், மயிலாடுதுறை, கீழ்வேளூர்
ஆகிய பகுதிகளிலும் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் முன்பாக
தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக