புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
73 Posts - 77%
heezulia
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
238 Posts - 76%
heezulia
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
8 Posts - 3%
prajai
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
3 Posts - 1%
Barushree
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_m10உணவுப் பணவீக்கம் 9.53% Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உணவுப் பணவீக்கம் 9.53%


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:31 pm

புது தில்லி,

நாட்டின் உணவுப் பணவீக்கம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில்
9.53 சதவீதமாகக் குறைந்தது. குறிப்பாக காய்கறிகளில் வெங்காயம், உருளைக்
கிழங்கின் விலை குறைந்திருந்தது.ஜூலை 17-ம் தேதியுடன் முடிவடைந்த
வாரத்தில் உணவுப் பணவீக்கம் 9.67 சதவீதமாக இருந்தது. தொடர்ந்து இரண்டாவது
வாரமாக உணவுப் பணவீக்கம் ஒற்றை இலக்கத்தில் நீடிப்பது குறிப்பிடத்தக்கது.ஆண்டு
கணக்கீட்டின்படி உருளைக் கிழங்கு விலை 41.14 சதவீதம் குறைந்து
காணப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் காய்கறிகளின் விலை 17.32
சதவீதம் குறைந்திருந்தது. வெங்காயத்தின் விலை 4.06 சதவீதம்
குறைந்திருந்தது.இருப்பினும் பருப்பு வகைகளின் விலை 20.49 சதவீதம்
குறைந்திருந்தது. ஆனால் அரிசி, கோதுமை விலை 7.28 சதவீதம் உயர்ந்திருந்தது.
பால் விலை 19.03 சதவீதம் உயர்ந்தது.அறுவடைக்குப் பிறகு புதிய
பயிர்கள் சந்தைக்கு வரும்போது உணவுப் பொருள்களின் விலை மேலும் குறையும்
என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. வட்டி விகிதம் உயர்த்தப்பட்டதால்
பணப்புழக்கம் குறைந்துள்ளது. இதன் காரணமாக பணவீக்கம் மேலும் குறையும்
என்றும் ரிசர்வ் வங்கி ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.பெட்ரோல், டீசல் விலை உயர்வு காரணமாக எவ்வித பாதிப்பும் தெரியவில்லை. விலையில் பெரிய அளவு மாற்றமில்லை.பழங்களின் விலை 2.34 சதவீதமும், கடல் மீன் விலை 2 சதவீதமும் குறைந்திருந்தது.பருவ
மழை நன்கு பெய்துள்ளதால் விவசாய உற்பத்தி அதிகரித்து வேளாண் பொருள்களின்
வரத்து அதிகரிக்கும்போது அத்தியாவசியப் பொருள்களின் விலை மேலும் குறையும்.
எதிர்வரும் மாதங்களில் இது நிகழ வாய்ப்புள்ளதாக என்சிஏஇஆர் மைய தலைமை
புள்ளியியல் நிபுணர் ராஜேஷ் சுக்லா தெரிவித்தார்.பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த கூடுதலாக வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி உயர்த்த வாய்ப்பில்லை என்றும் அவர் குறிப்பிட்டார். உணவுப்
பணவீக்கம் குறைவதில் பருவ மழை மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஆண்டு
பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு நாட்டின் பல பகுதிகளில் பெய்து வருகிறது.
எனவே உணவுப் பொருள்களின் விலை மேலும் குறையும் என்று ஆக்ஸிஸ் வங்கி தலைமை
பொருளாதார நிபுணர் செüகதா பட் தெரிவித்தார்.கடந்த ஆண்டு டிசம்பரில்
உணவுப் பணவீக்கம் 21.6 சதவீதமாக இருந்தது. தற்போது இது 9.53 சதவீதமாகக்
குறைந்துள்ளது. இது அரசு எடுத்த நடவடிக்கையின் வெளிப்பாடு என்று
மாநிலங்களவையில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி குறிப்பிட்டார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக