ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

3 posters

Go down

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Empty திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Post by நவீன் Fri Aug 06, 2010 2:26 pm

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Naidu


ஹைதராபாத்,
கோயில்களைக் காக்கும் போராட்டத்தை தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்
சந்திரபாபு நாயுடு தொடங்கியுள்ளார். முதல் கட்டமாக ஆந்திர மாநிலத்தில்
உள்ள திருப்பதி தேவஸ்தானம் கோயிலில் நடைபெறும் ஊழலை எதிர்த்து இம்மாதம்
7-ம் தேதி தர்னா நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.கடந்த மாதம்
மகாராஷ்டிர மாநிலம் பாப்ளி அணையிலிருந்து அதிக நீரை உறிஞ்சுவதற்கு
எதிர்ப்புத் தெரிவித்து தொண்டர்களுடன் ஆர்ப்பாட்டம் நடத்தினார். இதனால்
கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார். தற்போது கோயில்களை
பாதுகாக்கும் போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மாநிலத்தில் உள்ள கோயில்களைக் காக்கும் போராட்டம்
நடத்தப்போவதாகவும், திருமலை திருப்பதியின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க
போராடப் போவதாகவும் அவர் தெரிவித்தார்.ஆகஸ்ட் 7-ம் தேதி திருப்பதி
செல்லும் சந்திரபாபு நாயுடு, அங்குள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம்
முன்பு 20 ஆயிரம் தொண்டர்களுடன் தர்னா செய்யப் போவதாக அறிவித்துள்ளார்.பின்னர்
தனது தொண்டர்களுடன் அலிபிரியிலிருந்து நடந்தே திருமலைக்குச் சென்று அங்கு
கடவுளை வழிபட திட்டமிட்டுள்ளார். ஊழல் நிர்வாகத்தை அகற்ற வேண்டும் என்று
கடவுளிடம் பிரார்த்தனை செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.35
ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது முதல் முறையாக நடந்தே திருமலைக்குச் சென்று
சாமியை வழிபடப் போவதாக அவர் தெரிவித்தார். மாணவராக இருந்தபோது நடந்தே
மலைக்குச் சென்றதாக அவர் குறிப்பிட்டார்.முன்னெப்போதும் இல்லாத
வகையில் திருமலையின் புனிதம் காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில்
சீர்கெட்டுள்ளது. திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகத்தில் மிகப் பெரிய
ஊழல் நடைபெறுகிறது. பல கோடி பக்தர்களின் மத ரீதியான நம்பிக்கையை
சிதைக்கும் வகையில் கோவில் நிர்வாகம் உள்ளது.ஆந்திர அரசு உடனடியாக
இதில் தலையிட்டு மதுபான தொழிலதிபர் டி.கே. ஆதிகேசவலு தலைமையில் செயல்படும்
திருப்பதி தேவஸ்தான வாரியத்தைக் கலைத்துவிட்டு, புதிய குழுவை நியமிக்க
வேண்டும் என்று வலியுறுத்தினார்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Empty Re: திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Post by அன்பு தளபதி Fri Aug 06, 2010 2:49 pm

இதை எல்லா மாநில அரசில்வதியும் செஞ்சா நல்ல இருக்கும்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Empty Re: திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Post by ராஜா Fri Aug 06, 2010 2:52 pm

maniajith007 wrote:இதை எல்லா மாநில அரசில்வதியும் செஞ்சா நல்ல இருக்கும்
எல்லோரும் செய்வாங்க மணி , ஓட்டு பொருக்கியை தவிர
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Empty Re: திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Post by அன்பு தளபதி Fri Aug 06, 2010 2:56 pm

ராஜா wrote:
maniajith007 wrote:இதை எல்லா மாநில அரசில்வதியும் செஞ்சா நல்ல இருக்கும்
எல்லோரும் செய்வாங்க மணி , ஓட்டு பொருக்கியை தவிர
மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு Empty Re: திருப்பதி கோயிலைக் காக்கும் போராட்டம்: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» திருப்பதி தேவஸ்தான ஊழலை கண்டித்து திருப்பதியில் இன்று சந்திரபாபு நாயுடு போராட்டம்
» \திருப்பதி கோயிலை கைப்பற்ற மத்திய அரசு முயற்சி : சந்திரபாபு நாயுடு குற்றச்சாட்டு
» ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகரம் விஜயவாடா: சந்திரபாபு நாயுடு அறிவிப்பு!
» சந்திரபாபு நாயுடு சைக்கிள் பேரணி
» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum