புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
19 Posts - 49%
mohamed nizamudeen
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
5 Posts - 13%
heezulia
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
5 Posts - 13%
வேல்முருகன் காசி
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
4 Posts - 10%
T.N.Balasubramanian
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
3 Posts - 8%
Raji@123
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
2 Posts - 5%
kavithasankar
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
141 Posts - 40%
ayyasamy ram
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
134 Posts - 38%
Dr.S.Soundarapandian
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
7 Posts - 2%
prajai
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
6 Posts - 2%
T.N.Balasubramanian
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_m10முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி

நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:21 pm

முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  Alagiri

புதுதில்லி,

மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சர் மு.க. அழகிரி முதல்முறையாக
நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை பதிலளித்தார்.கேள்வி நேரத்தின்போது பிரதான கேள்வி ஒன்றுக்கு, முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட பதிலை அவர் ஆங்கிலத்தில் வாசித்தார்.அவர் அமைச்சராக பதவியேற்று ஓராண்டுப் பின் இப்போதுதான் நாடாளுமன்றத்தில் பதிலளித்து உள்ளார்.பிரதான கேள்வியைத் தொடர்ந்து உறுப்பினர்கள் எழுப்பிய துணைக் கேள்விகளுக்கு இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனா பதிலளித்தார்."இன்றைய
தினம் கேள்விப் பட்டியலில் எனது கேள்வி, முதலில் இடம் பெற்றதும் அமைச்சர்
அழகிரி அதற்கு முதன்முதலில் பதிலளித்ததும் நான் செய்த பாக்கியமாகக்
கருதுகிறேன்' என்று நெகிழ்ந்தார் காங்கிரஸ் உறுப்பினர் சரண் தாஸ் மகந்த்.அழகிரி
கேபினட் அமைச்சராக இருந்தபோதும் நாடாளுமன்ற நிகழ்வுகளில் பங்கேற்பதை
தவிர்த்து வந்தார். ஆங்கிலத்தில் சரளமாக பேச வராது, ஹிந்தி தெரியாது என்ற
காரணத்தால் அவை நிகழ்வுகளில் அவர் பங்கேற்கவில்லை.கேள்வி நேரத்தில் கூட அவருக்குப் பதிலாக இணை அமைச்சசர் ஸ்ரீகாந்த் ஜேனாவே பதிலளித்து வந்தார்.இதற்கு
எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தன. அமைச்சர் அழகிரிதான்
பதிலளிக்க வேண்டும் என்று வலியுறுத்தின. இதனால் அவை நிகழ்ச்சிகளில்
பங்கேற்பதை அவர் தவிர்த்து வந்தார். இதைத் தொடர்ந்து அமைச்சர் அழகிரி
அவைக்கு வருவதில்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் உள்பட
விமர்சித்தார்.அமெரிக்கா சென்றுள்ளதால் பட்ஜெட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்கவில்லை என்று கூறப்பட்டது.இந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழில் பதிலளிக்க அனுமதிக்குமாறு மக்களவைத் தலைவர் மீராகுமாரிடம் அழகிரி அனுமதி கோரினார். ஆனால்
நாடாளுமன்ற செயலகம் இதற்கு அனுமதி மறுத்துவிட்டது. விதிகளின்படி ஆங்கிலம்
அல்லது ஹிந்தியில்தான் அமைச்சர்கள் பேச முடியும் என்று உறுதியாக
தெரிவித்துவிட்டது.இந்த நிலையில் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்வது
குறித்து அவைத் தலைவர் மீராகுமாரிடம் ஆலோசனை செய்தார் அழகிரி. எழுத்து
மூலம் கேட்கப்படும் பிரதான கேள்விகளுக்கு அமைச்சர் அழகிரி ஏற்கெனவே
ஆங்கிலத்தில் தயாரிக்கப்பட்ட பதிலை அவையில் படிக்குமாறு யோசனை
தெரிவிக்கப்பட்டது.அந்த யோசனையை ஏற்று முதன்முதலாக மக்களவையில் அமைச்சர் அழகிரி வியாழக்கிழமை பேசினார்.

சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010
http://fb.me/Youths.TYD

Postசரவணன் Fri Aug 06, 2010 2:23 pm

ஆஹா மழை நிக்காம பெய்து உலகம் அழியபோகுதுடோ....

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Fri Aug 06, 2010 2:25 pm

முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  56667 முதல்முறையாக பதிலளித்தார் அழகிரி  56667 அவர் என்ன பண்ணுவார் பாவம் , அவருக்கு காபினெட் மந்திரி பதவி வாங்கி கொடுத்த புண்ணியவான் கிட்ட கேளுங்க அவர் சொல்லுவார் , இல்லன்ன உங்களுக்கு ஒரு கடிதம் எழுதுவார்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக