புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:30 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:22 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:07 pm

» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Yesterday at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Yesterday at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Yesterday at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Yesterday at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Yesterday at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Yesterday at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Sun Sep 22, 2024 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 22, 2024 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 22, 2024 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 7:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Sep 22, 2024 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Sun Sep 22, 2024 10:44 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
21 Posts - 70%
heezulia
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
6 Posts - 20%
viyasan
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
1 Post - 3%
mohamed nizamudeen
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
1 Post - 3%
வேல்முருகன் காசி
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
213 Posts - 42%
heezulia
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
203 Posts - 40%
mohamed nizamudeen
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
21 Posts - 4%
prajai
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
8 Posts - 2%
Guna.D
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
7 Posts - 1%
T.N.Balasubramanian
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
7 Posts - 1%
mruthun
வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_m10வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வறட்சி நிவாரணத்துக்கு ரூ.15,000 கோடி


   
   
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Fri Aug 06, 2010 2:23 pm

பாட்னா

வறட்சி நிவாரணமாக மத்திய அரசிடம் ரூ.15,000 கோடி உதவி கோர பிகார் அரசு
அறிக்கை தயார் செய்கிறது. அந்த மாநிலத்தில் மொத்தம் 38 மாவட்டங்கள் உள்ளன.
இவற்றில், 28 மாவட்டங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அங்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து
ரூ.15,000 கோடி உதவித்தொகை கோர மாநில அரசு முடிவு செய்துள்ளது.இதற்கான
அறிக்கை தயாரிக்கும் பணி இறுதி நிலையில் இருப்பதாகவும், அதனை மத்திய
அரசிடம் சமர்ப்பிக்க முதல்வர் நிதீஷ்குமார், ஆகஸ்ட் 7-ம் தேதி தில்லி
செல்லவிருப்பதாகவும் மாநில அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. போதிய மழை
இல்லாமல் கடந்த இரண்டு ஆண்டுகளாக பிகாரில் வறட்சி நீடிக்கிறது. 2009-ல் 26
மாவட்டங்கள் வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்கப்பட்டன. இந்த எண்ணிக்கை
நடப்பாண்டில் 28 ஆக அதிகரித்துள்ளது.கயா, ஜஹனாபாத், ஒளரங்காபாத்,
நாளந்தா, நவாடா, பாட்னா, போஜ்பூர், பக்சர், முங்கர் உள்பட 28
மாவட்டங்களில் 1 கோடியே 50 லட்சம் குடும்பங்கள் வறட்சியால்
பாதிக்கப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. அந்த குடும்பங்களில்
பெரியவர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.20-ம், சிறார்களுக்கு ரூ.15 நிவாரணமும்,
ஒரு மாதத்தைக் கணக்கிட்டு குடும்பத்துக்கு தலா ஒரு குவிண்டால் உணவுப்
பொருள்கள் வழங்கவும் மாநில அரசு திட்டமிட்டுள்ளது.வழக்கமாக, ஜூன் 1
முதல் ஜூலை 31 வரை மாநிலத்தில் 508.5 மி.மீட்டர் மழை பெய்யும். ஆனால்,
நடப்பாண்டில் 392.8 மி.மீ. மழை மட்டுமே பெய்துள்ளது. இதனால் விவசாய
உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதோடு, நிலத்தடி நீர்மட்டமும் குறைந்துள்ளது.
இதை முன்னிட்டு 2010-11 ஆம் ஆண்டில் விவசாயம், கூட்டுறவு வங்கிக் கடன்கள்,
மின்சார கட்டணம் உள்ளிட்டவற்றை மாநில அரசு ரத்து செய்துள்ளது.
விவசாயிகளுக்கு மாற்று வேலைவாய்ப்பு கிடைக்கவும் அரசு நடவடிக்கை
மேற்கொண்டு வருகிறது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக