ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 17:33

நிகழ்நிலை நிர்வாகிகள்

questions and answer

+3
உமா
gunashan
kalaiii
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

questions and answer Empty questions and answer

Post by kalaiii Fri 6 Aug 2010 - 14:27

questions and answer 599303 i want one help. my missing period is correctly last one year but some 2 days only. my last period is june 10 this month is cannot acquire. my problem is my stomach is increased (without any extra food) and pain but my body is not fat.pls any body help i am pregnancy or not.
kalaiii
kalaiii
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 06/08/2010

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by gunashan Fri 6 Aug 2010 - 14:36

அம்மா கலாஈஈஈ....நல்ல வயிறு டாக்டர போயி பாரும்மா....... என்ன? என்ன? :idea: :idea: :idea:
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by உமா Fri 6 Aug 2010 - 15:03

kalaiii wrote:questions and answer 599303 i want one help. my missing period is correctly last one year but some 2 days only. my last period is june 10 this month is cannot acquire. my problem is my stomach is increased (without any extra food) and pain but my body is not fat.pls any body help i am pregnancy or not.

படிச்சவங்களா இருக்கீங்க...
இதை ஹாஸ்பிடல் போய், டாக்டர் கிட்ட தானே கன்சல்ட்
பண்ணனும்....
பொதுவான பிரச்சனைகள் க்கு நாங்க உதவி செய்வோம்..
இது உங்க தனிப்பட்ட பிரச்சனை..
இதை இங்கல்லாம் கேக்க கூடாது ...




எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by ராஜா Fri 6 Aug 2010 - 15:06

இவரின் கேள்விக்கு யாராவது சரியாக மொழி பெயர்த்து சொல்லுங்க , குத்து மதிப்பா இதை தான் கேட்டுருக்காங்க போல என்று பதில் சொல்ல கூடாது. questions and answer 56667
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by அன்பு தளபதி Fri 6 Aug 2010 - 15:08

ராஜா wrote:இவரின் கேள்விக்கு யாராவது சரியாக மொழி பெயர்த்து சொல்லுங்க , குத்து மதிப்பா இதை தான் கேட்டுருக்காங்க போல என்று பதில் சொல்ல கூடாது. questions and answer 56667

எந்த குத்து மதிப்பு சிம்பு நடிச்சதா
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by உமா Fri 6 Aug 2010 - 15:10

ராஜா wrote:இவரின் கேள்விக்கு யாராவது சரியாக மொழி பெயர்த்து சொல்லுங்க , குத்து மதிப்பா இதை தான் கேட்டுருக்காங்க போல என்று பதில் சொல்ல கூடாது. questions and answer 56667

அண்ணா!
அவங்க ப்ரெக்னன்ட் ஆ இல்லையான்னு கேட்டா, யாராலையும்
பதில் அளிக்க முடியாது.
அதற்க்கு அவங்க ஹாஸ்பிடல் தானே போகணும்..
இதில் நாம பதில் சொல்ல ஒன்னும் இல்ல..



எல்லோரும் தம்மை விட்டு விட்டு வேறுயாரையோ சீர்திருத்த முயலுகிறார்கள்

உமா
உமா
நிர்வாகக் குழு


பதிவுகள் : 16836
இணைந்தது : 16/04/2010

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by ராஜா Fri 6 Aug 2010 - 15:13

kalaiii wrote:my missing period is correctly last one year but some 2 days only. my last period is june 10 this month is cannot acquire.
questions and answer 502589
இதுக்கு சரியான தமிழ் அர்த்தம் சொல்லுரவங்களுக்கு பரிசு உண்டு ,
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by அன்பு தளபதி Fri 6 Aug 2010 - 15:15

ராஜா wrote:
kalaiii wrote:my missing period is correctly last one year but some 2 days only. my last period is june 10 this month is cannot acquire.
questions and answer 502589
இதுக்கு சரியான தமிழ் அர்த்தம் சொல்லுரவங்களுக்கு பரிசு உண்டு ,

செம்ம்மொழி மாநாடுல போடுங்க (நல்ல வேலை முடிஞ்சு போச்சி )
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by gunashan Fri 6 Aug 2010 - 15:19

யாருக்கும் புரியலயா.....ஒரு வருஷமா மாதவிடாய் சரியாப் போச்சாம்...ரெண்டு நாள் டிராப்பிக்கில மாட்டிக்கிச்சாம்...கடைசியா ஜுன் பத்துல போச்சாம்....நோர்மலாதான் சாப்பிடுறாங்கலாம்...ஆனா வயிறு பெரிசா ஆகிகிட்டே இருக்காம்...அதோட வலியும் இருக்காம்.....
உடம்பு ரொம்ப தடியாவும் இல்லையாம்........அதனால்
இது பிரெக்னெண்டானு கேக்குறாங்க...........இப்ப புரியுதா?
:idea: :idea: :idea:


Last edited by gunashan on Fri 6 Aug 2010 - 15:30; edited 1 time in total
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by அன்பு தளபதி Fri 6 Aug 2010 - 15:28

gunashan wrote:யாருக்கும் புரியலயா.....ஒரு வருஷமா மாதவிடாய் சரியாப் போச்சாம்...ரெண்டு நாள் டிராப்பிக்கில மாட்டிக்கிச்சாம்...கடைசியா ஜுன் பத்துல போச்சாம்....நோர்மலாதான் சாப்பிடுறாங்கலாம்...ஆனா வயிறு பெரிசா ஆகிகிட்டே இருக்காம்...அதோட வலியும் இருக்காம்.....
உடம்பு ரொம்ப ***** மாதிரியும் இல்லையாம்........அதனால்
இது பிரெக்னெண்டானு கேக்குறாங்க...........இப்ப புரியுதா?
:idea: :idea: :idea:
இது போல வார்த்தை பிரயோகம் வேண்டாம்
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

questions and answer Empty Re: questions and answer

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum