ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

5 posters

Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by ஒட்டக்கூத்தன் Fri Aug 06, 2010 10:47 am

எச்சரிக்கை: சொந்த சரக்கல்ல; மின்னஞ்சலில் வந்தது ஜனத்தொகை 100 கோடி 10 கோடி ஓய்வில் அல்லது விருப்ப ஓய்வில் இருக்கும் முதியவர்கள் 10 கோடிப் பேர்கள் அரசில், அரசியலில், அல்லது அரசுத்துறையில் (அவர்களை வேலை வாங்குவது பெரும்பாடு) 34 கோடிப் பேர்கள் வறுமைக் கோட்டில். அல்லது நடுத்தரக்கோட்டில் கோட்டைத் தாண்ட முடியாத நிலையில் விலைவாசி அவர்கள் அழுத்திப் பிடித்துக் கொண்டிருக்கிறது ஒரு கோடி அறிவுஜீவிகள் ஐ.டி. துறையில் (அவர்கள் வேலை செய்வது வளர்ந்த நாடுகளுக்காக) 25 கோடி பள்ளியில் அல்லது கல்லூரியில் 1 கோடி ஐந்து வயதிற்குக் கீழ்ப்பட்டவர்கள் 15 கோடி வேலையில்லாதவர்கள், வேலை தேடுபவர்கள் ஒரு கோடி எப்போதும் மருத்துவமனையில் அல்லது மருத்துவ மனையை நோக்கி ஒரு கோடி சிறையில், விசாரனையில் அல்லது நீதிமன்ற வளாகங்களில் இரண்டு கோடி ஆசாமிகள் மதுவிற்பனையில் அல்லது அது கிடைக்கும் இடங்களில் மீதம் இருப்பது நீங்களும் நானும்தான்! நீங்கள் என் பதிவைப் படித்துக் கொண்டிருக்கிறீகள்; நான் உங்கள் பின்னூட்டத்திற்காகக் காத்துக் கொண்டிருக்கிறேன்.
avatar
ஒட்டக்கூத்தன்
பண்பாளர்


பதிவுகள் : 51
இணைந்தது : 18/08/2009

http://otakoothan.blogspot.com

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by சிவா Fri Aug 06, 2010 10:51 am

இது... நகைச்சுவையல்ல..!

இந்தியாவின் உண்மைக்கதை!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by gunashan Fri Aug 06, 2010 11:02 am

இந்த கணக்க எத்தன நாளா கண் விழிச்சு எடுத்தீங்க கூத்தன்..
இந்தியாவ அப்படியே கண் எதிரே கொண்டு வந்துட்டீங்க போங்க.......
இந்தியா அதுவா உருப்படாது....நீங்க உருப்படியா இருந்தா அது தானா உருப்பட்டு விடும்...... சிப்பு வருது
gunashan
gunashan
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3805
இணைந்தது : 23/07/2010

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by Guest Fri Aug 06, 2010 9:00 pm

[You must be registered and logged in to see this image.]


உண்மையான சரக்கு இங்கே




Why INDIA is in trouble

Population: 100 crore

9 crore retired

[You must be
registered and logged in to see this image.]

30 crore in state Govt;
17 crore in central Govt.

(Both categories don't work)

[You must be registered and logged in to see this image.]


1 crore IT professional (don't work for India )
[You must be registered and logged in to see this image.]


25 crore in school
[You must be registered and logged in to see this image.]


1 crore are under 5 years
[You must be registered and logged in to see this image.]


15 crore unemployed
[You must be registered and logged in to see this image.]


1.2 crore u can find anytime in hospitals
[You must be registered and logged in to see this image.]



Statistics says u find 79,99,998 people anytime in jail




[You must be registered and logged in to see this link.]




U are busy " checking Mails /sending fwds.. "..!!


[You must be registered and logged in to see this link.]




HOW CAN I HANDLE INDIA alone? Aiyyyyo......


[You must be registered and logged in to see this link.]


[You must be registered and logged in to see this link.]




[You must be
registered and logged in to see this image.]



Live! Love!! Laugh!!!
avatar
Guest
Guest


Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by பிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 9:10 pm

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by அன்பு தளபதி Fri Aug 06, 2010 9:12 pm

நம்மெல்லாம் இருக்கும் வரை வாய்ப்பு குறைவு
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009

http://gkmani.wordpress.com

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by பிளேடு பக்கிரி Fri Aug 06, 2010 9:17 pm

maniajith007 wrote:நம்மெல்லாம் இருக்கும் வரை வாய்ப்பு குறைவு

[You must be registered and logged in to see this image.]



[You must be registered and logged in to see this image.]
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்? Empty Re: நகைச்சுவை: இந்தியா எப்போது உருப்படும்?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்திய நாடு எப்போது உருப்படும்?
»  "போலியோ' இல்லாத இந்தியா எப்போது?
» தி.மு.க-வும் அ.தி.மு.க-வும் ஒழிந்தால்தான் தமிழ்நாடு உருப்படும் - ராமதாஸ் தாண்டவம்
» சௌதியில் இருந்து பயணிகளை இந்தியா அழைத்து வர அனுமதி: ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்
» மே.இந்தியா தீவைவை 63 ரன்களால் வீழ்தியது இந்தியா : டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை..!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum