புதிய பதிவுகள்
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by ayyasamy ram Today at 9:22 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:07 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by ayyasamy ram Today at 8:33 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 8:31 am

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 8:28 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by ayyasamy ram Yesterday at 7:12 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:45 am

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:57 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat Nov 09, 2024 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat Nov 09, 2024 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Nov 09, 2024 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Nov 09, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
24 Posts - 96%
mohamed nizamudeen
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
189 Posts - 78%
heezulia
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
27 Posts - 11%
mohamed nizamudeen
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
10 Posts - 4%
prajai
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
3 Posts - 1%
Barushree
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
2 Posts - 1%
Tamilmozhi09
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
1 Post - 0%
Karthikakulanthaivel
“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_m10“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?


   
   
ரபீக்
ரபீக்
வழிநடத்துனர்

பதிவுகள் : 15128
இணைந்தது : 07/04/2010

Postரபீக் Wed Aug 04, 2010 11:05 am

சூரியனில் உள்ள வாயுக்கள் காரணமாக சூரியன் இடை விடாது எரிந்து கொண்டிருக்கிறது. அதில் ஏற்படும் வெப்பமும், பூமியை எட்டுவதால் தான் பூமியில் வெப்பம் ஏற்படுகிறது. இதேபோல சூரியன் எரிவதால் ஏற்படும் வெளிச்சம் பூமியை எட்டி வெளிச்சத்தையும் தருகிறது.

பூமியில் இருந்து சூரியன் நீண்டதூரம் இருப்பதால் சூரியனின் வெப்பம் மிக குறைந்த அளவு மட்டுமே பூமிக்கு வருகிறது. எனவேதான் பூமியில் உயிரினங்கள் வாழ முடிகின்றன. பூமிக்கு வரும் சூரியனின் வெப்பம் கொஞ்சம் அதிகரித்தாலும் கூட அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடும்.

இந்த நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை சூரியனின் மேல்பகுதியில் அணுகுண்டு வெடிப்பது போல 2 தடவை மிகப்பெரிய வெடிப்பு ஏற்பட்டுள்ளது.

இதில் முதல் வெடிப்பு பூமி உருண்டையின் அளவை விட பெரிய அளவில் இருந்துள்ளது. அடுத்து சில நிமிடம் கழித்து 2-வது வெடிப்பு ஏற்பட்டது. அது முதல் வெடிப்பை விடகொஞ்சம் சிறியதாக இருந்தது.

இதை அமெரிக்க நாசா விஞ்ஞானிகள் நவீன டெலஸ்கோப் மூலம் படம் பிடித்து உள்ளனர். வெடிப்பு ஏற்பட்டபோது பயங்கர வெப்பம் கிளம்பி இருக்கிறது. அது பூமியை நோக்கி மணிக்கு 9 கோடியே 30 லட்சம் மைல் வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது.

இதை கணக்கிட்டு பார்த்தால் இன்று இந்த வெப்பம் பூமியை தாக்கும் என்று நாசா விஞ்ஞானிகள் கணித்து உள்ளனர். இதனால் பூமியை பெரிய அளவில் வெப்பம் தாக்கி ஆபத்து ஏற்படலாம் என்று விஞ்ஞானிகள் எச்சரித்து உள்ளனர்.

இதன் வெப்ப அளவு எந்த அளவுக்கு இருக்கும் என்று கணிக்க முடியவில்லை. சூரியன் வெப்பம் பூமியை நேரடியாக தாக்காமல் பூமிக்கு மேலே உள்ள வாயு மண்டலங்கள் தடுக்கின்றன. இதில் வடிகட்டப்பட்டுதான் வெப்பம் பூமிக்கு வருவது உண்டு.

இப்போது வரும் பெரிய வெப்பத்தை வாயு மண்டலங்களால் தடுக்க முடியுமா? அல்லது நேரடியாக தாக்கி விடுமா? என்று தெரிய வில்லை. வாயு மண்டலங்கள் வெப்பத்தை தடுக்க முடியா விட்டால் அது பூமிக்கு ஆபத்தை ஏற்படுத்தலாம்.

இல்லை என்றாலும் கூட வேறுவகை பாதிப்புகள் சில ஏற்பட வாய்ப்பு உள்ளன. பூமிக்கு மேல்பகுதியில் வாயு மண்டலத்தை தாண்டி ஏராளமான செயற்கை கோள்கள் நிறுத்தப்பட்டுள்ளன. தகவல் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு பணி களை இந்த செயற்கை கோள்கள் செய்து வருகின்றன.

சூரியனில் இருந்து வரும் அதிகவெப்பம் செயற்கை கோள்களை தாக்க வாய்ப்பு உள்ளது. இதனால் செயற்கை கோள்கள் செயலிழந்து விடும் அபாயமும் உள்ளது.

செயற்கை கோள்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் செயலிழந்தால் அது உலகம் முழுவதையும் ஸ்தம்பிக்க செய்துவிடும்.

வெடிப்பால் ஏற்பட்ட சூரிய வெப்பத்தை “சூரிய சுனாமி” என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டு உள்ளனர். இந்தசுனாமி பூமியை தாக்குமா? இல்லையா? என்பது இன்று இரவுக்குள் தெரிந்து விடும்.



"நீங்கள் பேசினால் நல்லதைப் பேசுங்கள். அல்லது அமைதியாக இருந்து விடுங்கள்" - நபி (ஸல்)
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Aug 04, 2010 11:17 am

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Icon_eek

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Wed Aug 04, 2010 11:39 am

ஐயோ நினைக்கும்போது மிகவும் பயங்கராமகவும் பயமாகவும் உள்ளதே “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Wed Aug 04, 2010 12:21 pm

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி



“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  U“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  D“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Y“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  S“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  U“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  D“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  H“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  A
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Postநவீன் Wed Aug 04, 2010 12:24 pm

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Affraid “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  502589

பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Postபிளேடு பக்கிரி Wed Aug 04, 2010 12:25 pm

சபீர் wrote:ஐயோ நினைக்கும்போது மிகவும் பயங்கராமகவும் பயமாகவும் உள்ளதே “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  440806

“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  139731 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837 “சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  755837




“சூரிய சுனாமி-மக்களுக்கு ஆபத்து ஏற்படுமா?  Power-Star-Srinivasan
avatar
mujahidhbg
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 1
இணைந்தது : 21/09/2009

Postmujahidhbg Thu Aug 05, 2010 9:09 pm

நன்கு பாதுகாக்கப்பட்ட வானம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

“-இன்னும்
வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள்
அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்:
21:32)


மேலும் படிக்க கீழே சொடுக்கவும்

http://kayalpatnamislam.blogspot.com/2010/06/3.html

சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009
http://eegaraisafeer.blogspot.com/

Postசபீர் Thu Aug 05, 2010 9:21 pm

mujahidhbg wrote:நன்கு பாதுகாக்கப்பட்ட வானம்

அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: -

“-இன்னும்
வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள்
அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்:
21:32)


மேலும் படிக்க கீழே சொடுக்கவும்

http://kayalpatnamislam.blogspot.com/2010/06/3.html

தாங்கள் இத்தளத்தில் இணைந்துகொண்டதுக்கு மிக்க நன்றி தாங்கள் வலைப்பு பார்த்தோன் மிக நிறைய விடயங்களை தாங்கி நிற்கின்றது மாஷா அல்லாஹ்.அன்பு நண்பரே தாங்களை அறிமுகப்பகுதிக்கு சென்று அறிமுகப்படுத்தினால் தாங்கள் பற்றி அறியத்தந்தால் நன்றாக இருக்கும் சகோதரே அதனைத்தொடர்ந்து உங்கள் நல்ல பல பதிவுகளை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள் தொடர்ந்து இன்ஷா அல்லாஹ்.





சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக