ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Yesterday at 7:23 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:34 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am

» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am

» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm

» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm

» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm

» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am

» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க நீங்க ரெடியா,....

+8
அன்பு தளபதி
கலைவேந்தன்
ஹாசிம்
மீனா
நவீன்
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
balakarthik
12 posters

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Thu Aug 05, 2010 11:10 pm

First topic message reminder :

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.
------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த
வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி
, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

-----------------------------------------------------------------------------------------

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"
வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?

ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

-----------------------------------------------------------

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

-------------------------------------------------------------

ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!

நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும்
கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!

-----------------------------------------------------------------------

நாட்ட்ட்ட்டாமை....

பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான்
என்றோம்ல!!

நாட்டாமை : ?!?!.

---------------------------------------------------------------------------------------------

உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.

திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை
(
Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)

-----------------------------------------------------------------------------

இது எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ...,
avatar
Guest
Guest

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by சபீர் Sat Aug 07, 2010 10:39 am

பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid
என் இந்த கொலை வெறி. என்ன கொடுமை சார் இது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by சரவணன் Sat Aug 07, 2010 10:40 am

மறுபடியும் பார்ரா.... என்ன கொடுமை சார் இது சோகம்

ஏற்பது இகழ்ச்சி X ஐயமிட்டுஉண்
--------------------------------------------------------------
சிவாய நமவென்று சிந்தித் திருப்போர்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை-உபாயம் இதுவே மதியாகும் அல்லாத வெல்லாம் விதியே மதியாய் விடும்
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11125
இணைந்தது : 06/02/2010

http://fb.me/Youths.TYD

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by balakarthik Sat Aug 07, 2010 10:43 am

பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid
என் இந்த கொலை வெறி. என்ன கொடுமை சார் இது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300
மறுபடியும் பார்ரா.... என்ன கொடுமை சார் இது சோகம்

உங்க மூஞ்சிய ஒருதரம் பாத்தாலே மூணு நாளக்கி சோறு கிடைக்காது இதுல திரும்பவும் வேற பாக்கணுமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Sun Aug 08, 2010 2:02 am

ஒரு
இளைஞன் அவசரமா மெடிக்கல் ஷாப்புக்கு போனான்
,
"
இந்த
மாதிரி...அதாவது..."

"
அட
ஒண்ணுமில்லப்பா தயங்காம சொல்லு"

"
அது...நானும்
ஒரு பொண்ணும் காதலிக்கிறோம்..."

"
நல்ல
விஷயம்.."

"
இல்ல
வர்ற ஞாயித்துக் கிழமை என்னை அவ வீட்டுக்கு கூப்பிட்டுருக்கா"

"

கலக்கு"

"
அதாவது...
அவங்க வீட்ல எல்லாரும் பார்ட்டிக்கு போய்டுவாங்களாம்"

ஃபார்மசிஸ்ட் குறும்பா,"ஹேய் அப்டியா...? "
"
இல்ல..
எனக்கு இது தான் முதல் தடவ"

"
ஓ அது
தான் உன் பிரச்னையா...
?"அப்டின்னு ஆரம்பிச்சு
சகலமும் சொல்லி தர வேண்டியத தந்து அட்வைஸ் பண்ணி அனுப்புறார்.

அந்தப் பொண்ணு வீட்டுக்கு
போறான்
, எல்லோர்கிட்டயும் நல்லா பேசறான்.அவங்கம்மா,"சரிப்பா...நாங்க
சர்ச்சுக்கு போறோம்
,நீங்க பேசிட்டு இருங்க,சின்ன வயசுப்பசங்களுக்கு
இந்த மாதிரி விஷயங்கள்
பிடிக்கிறதில்ல"ன்னாங்க.
அவன் அவசரமா
"இல்ல...நானும் வர்றேன்"அப்டின்னான்.

அந்தப் பொண்ணு பதட்டமா
ஆனா அவன் காதுல கிசுகிசுப்பா
,"யேய் என்ன சொல்ற நீ
இவ்ளோ கடவுள் பக்தி உள்ளவன்னு என்கிட்ட சொல்லவேயில்லயே"

அவன் உடனே சொன்னான்,"உங்கப்பா ஃபார்மஸிஸ்ட்னு
நீ மட்டும் சொன்னியா
?"
avatar
Guest
Guest

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Sun Aug 08, 2010 2:09 am

இரண்டு நண்பர்கள் பாரில்...

கண்ணா:
சே!. இந்த பொண்டாடிங்களை அடக்கவே முடியாது போல.. நீ எப்டிடா?

விநோத்:
நேத்து என் பொண்டாட்டி முட்டி போட்டு நடக்க வச்சேன்.

கண்ணா:
ஆஆ.. அப்புறம்?

விநோத்:
அப்புறம் சொன்னா.. "மரியாதையா, ஆம்பள
மாதிரி கட்டிலுக்கு கீழ இருந்து வெளிய வந்து சண்ட போடுன்னு!"

================================================================

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா:
"தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!"
avatar
Guest
Guest

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Sun Aug 08, 2010 8:37 pm

நிச்சயத்தின்போது...

மகன்: "யப்பாடி.. ஒரு வழியா அம்மா மாதிரி பெண்
கிடச்சாச்சு!"

அப்பா: "உனக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்!!"

avatar
Guest
Guest

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by balakarthik Sun Aug 08, 2010 8:38 pm

அதுக்குதான் என்ன போல ஒரு சுதந்திர பறவையா இருக்கணுங்கறது

ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Sun Aug 08, 2010 8:42 pm

balakarthik wrote:அதுக்குதான் என்ன போல ஒரு சுதந்திர பறவையா இருக்கணுங்கறது

வீட்டிலே யாரும் ஈகரை பார்க்க மாட்டாங்க்ளோ....,பாலா அண்ணா.
avatar
Guest
Guest

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by balakarthik Sun Aug 08, 2010 8:44 pm

uthuman wrote:
balakarthik wrote:அதுக்குதான் என்ன போல ஒரு சுதந்திர பறவையா இருக்கணுங்கறது

வீட்டிலே யாரும் ஈகரை பார்க்க மாட்டாங்க்ளோ....,பாலா அண்ணா.

யார் வீடிலேயோ பார்த்தா எனக்கு என்ன நாங்கதான் இன்னும் இந்த கடலுல சிக்கல்லல சோ ஒய் டென்சன் பீ ஹப்பி

ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்

பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by சபீர் Sun Aug 08, 2010 8:47 pm

balakarthik wrote:
பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote:
சபீர் wrote:
பிச்ச wrote: மகிழ்ச்சி மகிழ்ச்சி சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Affraid
என் இந்த கொலை வெறி. என்ன கொடுமை சார் இது
சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 168300
மறுபடியும் பார்ரா.... என்ன கொடுமை சார் இது சோகம்

உங்க மூஞ்சிய ஒருதரம் பாத்தாலே மூணு நாளக்கி சோறு கிடைக்காது இதுல திரும்பவும் வேற பாக்கணுமா சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது

அது அர்ரா சக்க சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 359383 சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 359383

சந்தோஷமாக வாழ முயற்சிக்காதே.!. நிம்மதியாக வாழ முயற்சி செய் !
உன் வாழ்க்கை முழுவதும் சந்தோஷமாக இருக்கும்
சபீர்
சபீர்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22259
இணைந்தது : 27/06/2009

http://eegaraisafeer.blogspot.com/

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... - Page 4 Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum