ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிரிக்க நீங்க ரெடியா,....

+8
அன்பு தளபதி
கலைவேந்தன்
ஹாசிம்
மீனா
நவீன்
பிளேடு பக்கிரி
அப்புகுட்டி
balakarthik
12 posters

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Fri 6 Aug 2010 - 0:40

ஒருவன் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவீங்க?
சர்தார் : ஆறு இட்லி சாப்பிடுவேன்.
ஒருவன் : தப்பு! வெறும் வயித்துல உங்களால ஒரு இட்லிதான் சாப்பிட முடியும். ஏன்னா, இரண்டாவது இட்லி சாப்பிடும்பொழுது, அது வெறும் வயிறா இருக்காது!
சர்தார் : அட, சூப்பரா இருக்கே! நான் போய் என் ஃபிரெண்டுகிட்ட இதை கேட்கப் போறேன்.

சர்தார் : வெறும் வயித்துல எத்தனை இட்லி சாப்பிடுவே?
நண்பர் : என்னால பத்து இட்லி சாப்பிட முடியும்.
சர்தார் : சே, போடா! ஆறுன்னு சொல்லியிருந்தா சுப்பரா ஒன்னு சொல்லியிருப்பேன்.
------------------------------------------------------------------------------------------

ஆசிரியர் : 1869ல் என்ன நடந்தது?

சர்தார் : எனக்கு தெரியாது சார்.

ஆசிரியர் : மடையா! அந்த
வருடம்தான் காந்திஜி பிறந்தார். சரி
, அடுத்த கேள்வி! 1873ல் என்ன நடந்தது?

சர்தார் : காந்திஜிக்கு நாலு வயசு சார்!

-----------------------------------------------------------------------------------------

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"
வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?

ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

-----------------------------------------------------------



ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.




-------------------------------------------------------------




ICICI என்பதன் தமிழ் அர்த்தம் என்னவென்று உங்களுக்குத் தெரியுமா?

தெரியலையா?!?!


நான் பார்க்க நான் பார்க்க நான்

உங்கள் பொது(மொழி) அறிவை இன்னும்
கொஞ்சம் இம்ப்ரூவ் பண்ணிக்கோங்க!!!



-----------------------------------------------------------------------

நாட்ட்ட்ட்டாமை....



பசுபதி : ஐயா...

நாட்டாமை : என்றா பசுபதி?

பசுபதி : 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13....

நாட்டாமை : அட என்றா??

பசுபதி : அதான்
என்றோம்ல!!


நாட்டாமை : ?!?!.


---------------------------------------------------------------------------------------------



உங்கள் டீ.வியில் இந்த வாரம் புத்தம் புதிய டப்பிங் படங்கள்.



திங்கள் : ஆத்தா திரும்பி வாராங்க (The MUMMY Returns).

செவ்வாய் : எட்டுக்கால் எழுமலை (Spider Men)

புதன் : இது ஆவறதில்லை
(
Mission Impossible)

வியாழன் : கருவாப் பசங்க (Men in Black)

வெள்ளி : ஓட்டையாண்டி (Hollow Man)


-----------------------------------------------------------------------------


இது எப்பூடீஈஈஈஈஈஈஈஈஈ...,
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by balakarthik Fri 6 Aug 2010 - 0:45

ஆஹா ஆஹா ஆஹா மிகவும் அருமை அதுவும் அந்த காந்திஜியும் , icici ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி


ஈகரை தமிழ் களஞ்சியம் சிரிக்க நீங்க ரெடியா,.... 154550 கார்த்திக் பாலசுப்ரமணியம்

balakarthik
balakarthik
வழிநடத்துனர்


பதிவுகள் : 23853
இணைந்தது : 26/10/2009

http://www.eegarai.net

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by அப்புகுட்டி Fri 6 Aug 2010 - 3:18

ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு


சிரிக்க நீங்க ரெடியா,.... Appu
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல
மற்றவர் மனதில் நீ வாழும் வரை..
.
அப்புகுட்டி
அப்புகுட்டி
அப்புகுட்டி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 22650
இணைந்தது : 03/01/2010

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Fri 6 Aug 2010 - 21:06

அப்புகுட்டி wrote:ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு


சிரிக்க நீங்க ரெடியா,.... 678642 சிரிக்க நீங்க ரெடியா,.... 678642 சிரிக்க நீங்க ரெடியா,.... 678642
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Fri 6 Aug 2010 - 21:07

balakarthik wrote:ஆஹா ஆஹா ஆஹா மிகவும் அருமை அதுவும் அந்த காந்திஜியும் , icici ரொம்ப சூப்பர் மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி

சிரிக்க நீங்க ரெடியா,.... 325286 சிரிக்க நீங்க ரெடியா,.... 325286
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by பிளேடு பக்கிரி Fri 6 Aug 2010 - 21:10

சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463 சிரிக்க நீங்க ரெடியா,.... 705463



சிரிக்க நீங்க ரெடியா,.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by நவீன் Fri 6 Aug 2010 - 21:10

மூன்று கரப்பான் பூச்சிகள், ரோட்டில் போய் கொண்டிருந்தன. அப்பொழுது, திடீரென்று ஒரு கரப்பான்,

"
வால மீனுக்கும், விலாங்கு மீனுக்கும்.." என்று பாட துவங்கியது. உடனே கூட வந்து கொண்டிருந்த இரண்டு பூச்சிகளும் செத்து போய்விட்டன.
ஏன் தெரியுமா?

ஏன்னா, அது "HIT" ஸாங்!!!

-----------------------------------------------------------
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிப்பு சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு சிரிப்பு
சிரிப்பு




ஒருவன் : நான் எது செஞ்சாலும் என் பொண்டாட்டி குறுக்கே நிக்கிறா.

நண்பன் : கார் ஓட்டி பாரேன்.
நவீன்
நவீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 4665
இணைந்தது : 29/05/2009

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by மீனா Fri 6 Aug 2010 - 21:17

சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300
ரெண்டு ஏறும்ப யானை துரத்துச்சு , ஒரு எறும்பு பொந்துக்குள் போய்டுச்சு, ஒரு எறும்பு மேல உக்காந்து கிட்டது. பொந்துக்குள் போன எறும்பு சிக்கரம் உள்ள வா இல்லன யானை உன்ன கொன்னுடும்னு சொன்னது, உக்காந்து இருந்த எறும்பு சொன்னதாம் நான் தான் கால நிட்டி உக்காந்து இருக்கேன், யானை தடுக்கி விழுந்துடும்னு


அன்புடன்
மீனா
மீனா
மீனா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 3422
இணைந்தது : 22/05/2010

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by பிளேடு பக்கிரி Fri 6 Aug 2010 - 21:20

மீனா wrote:சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300
ரெண்டு ஏறும்ப யானை துரத்துச்சு , ஒரு எறும்பு பொந்துக்குள் போய்டுச்சு, ஒரு எறும்பு மேல உக்காந்து கிட்டது. பொந்துக்குள் போன எறும்பு சிக்கரம் உள்ள வா இல்லன யானை உன்ன கொன்னுடும்னு சொன்னது, உக்காந்து இருந்த எறும்பு சொன்னதாம் நான் தான் கால நிட்டி உக்காந்து இருக்கேன், யானை தடுக்கி விழுந்துடும்னு

அந்த புத்திசாலி எறும்பு நீ தானா? சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300



சிரிக்க நீங்க ரெடியா,.... Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Guest Fri 6 Aug 2010 - 21:21

மீனா wrote:சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300
ரெண்டு ஏறும்ப யானை துரத்துச்சு , ஒரு எறும்பு பொந்துக்குள் போய்டுச்சு, ஒரு எறும்பு மேல உக்காந்து கிட்டது. பொந்துக்குள் போன எறும்பு சிக்கரம் உள்ள வா இல்லன யானை உன்ன கொன்னுடும்னு சொன்னது, உக்காந்து இருந்த எறும்பு சொன்னதாம் நான் தான் கால நிட்டி உக்காந்து இருக்கேன், யானை தடுக்கி விழுந்துடும்னு


சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484 சிரிக்க நீங்க ரெடியா,.... 403484

சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300 சிரிக்க நீங்க ரெடியா,.... 168300
avatar
Guest
Guest


Back to top Go down

சிரிக்க நீங்க ரெடியா,.... Empty Re: சிரிக்க நீங்க ரெடியா,....

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 5 1, 2, 3, 4, 5  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum