புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Today at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Today at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Today at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Today at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Today at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
25 Posts - 69%
heezulia
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
10 Posts - 28%
mohamed nizamudeen
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
361 Posts - 78%
heezulia
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
56 Posts - 12%
mohamed nizamudeen
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
8 Posts - 2%
prajai
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_m10குளுகோஸ் ஏற்றுவது ஏன்? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளுகோஸ் ஏற்றுவது ஏன்?


   
   

Page 1 of 2 1, 2  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Tue Jul 21, 2009 8:40 pm

நம்மில் பலர் குளுக்கோஸ் ஏற்றுவது ஒரு தெம்புக்காக அதுவும் ஒருவகை டானிக் மாதிரி என்று எண்ணிக்கொண்டுள்ளார்கள். சிலர் எனக்குத் தெம் பே இல்லை என்று குளுக்கோஸ் ஏற்றுங்கள் என்று மருத்துவரிடம் போய் சொல்வதுண்டு. உடம்பில் தெம்பு என்பது நாம் Balance Diet எனப்படும் சத்தான உணவு வகைகளை உண்பதால் மட்டுமே வருமே தவிர ஒரு பாட்டில் குளுக் கோஸ் ஏற்றுவதால் மட்டும் வருவதில்லை.

பின் வேறு எதற்காக குளுக்கோஸ் ஏற்றுகிறோம் என்கிறீர்களா?


இதற்கு பல காரணங்கள் உண்டு. முக்கியமாக நம் உடம்பிலிருந்து நீர் வெளியேறிவிட்டால் அந்த நீரை உடனே குளுக்கோஸ் மூலம் ஏற்றி விடுவது மிக மிக முக்கியம். அப்படி ஏற்றாவிட்டால், உடம்பின் நீர் முழுவதும் வற்றி (Dehrydration) கை, கால்கள் ஜில்லிட்டு, நரம்புத் துடிப்பு இறங்கி, ரத்தக் கொ திப்பு ரொம்பவும் கீழே இறங்கி, மயக்க நிலைக்கு போய் விடுவார்கள். இது ஒரு டேஞ்சரான சூழ்நிலை. அந்த நிலையில் உடனே குளுக்கோஸ் ஏற்றவில் லையானால் உயிருக்கே ஆபத்தாகி விடும். சாதாரணமாக இப்படிப்பட்ட நிலை, பேதி, வாந்தி, காலரா, Food Poision போன்ற நோய்களினால்ஏற்படலாம். பேதி அதிகமானாலும் வாந்தி அதிகமானாலும் இந்நிலை ஏற்படும்.இப்போது பாக்கெட்டுகளில் ORS பவுடர்கள் கடைகளில் கிடைக்கின்றன. இவைகளைசுத்த மான நீரில் அந்த பாக்கெட்டுகளில் கொடுக்கப்பட்டுள்ள அளவு தண்ணீரு டன் கலந்து அடிக்கடி இந்த வியாதியின் ஆரம்ப நிலையிலேயே கொடுத்தால், குளுக்கோஸ் ஏற்ற வேண்டிய நிலையை தவிர்க்கலாம்.

முக்கியமாக சிறு குழந்தைகளுக்கு ரொம்ப சளி அதிகமானால் பால் குடிக் கத் திணறும் அல்லது மூளைக்காய்ச்சல் நோய் வந்து சில குழந்தைகள் மயக் க நிலையில் இருக்கும். இப்படிப்பட்ட வேளைகளில் குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. வயிற்றுக்கு சிறிது ஓய்வு அப்போது அவசியமாகிறது. அப்போது குளு க்கோஸ் ஏற்றலாம். மற்றும் ஆபரேஷன் பண்ணுவதற்கு முன்னும், பின்னும் ஏற்றுவது உண்டு.

குளுக்கோஸ் பாட்டில்களிலேயே பல வகை உண்டு. பெரியவர்களுக்கு தனியே குழந்தைகளுக்குத் தனியே உண்டு. இதிலும் வாந்தியின் போது ஏற்றுவதற்கு தனியாக உண்டு. பேதியின் போது ஏற்றுவது வேறு வகை உண்டு. மற்றும் சர்க்கரை வியாதி இருப்பவர்களுக்கு குளுக்கோஸ் ஏற்ற முடியாது. ஆதலால் அவர்களுக்கு Normal Salmo என்ற வகைதான் அதுவும் தேவைப்பட்டால் தான் ஏற்றுவது வழக்கம். மற்றும் சிலருக்கு காய்ச்சல் அதிகமானால் உணவு வேண்டி யிருக்காது. எது சாப்பிட்டாலும் குமட்டல் இருக்கும். அவர்களுக்கு தெம்புக்காக குளுக்கோஸ் ஏற்றுவது உண்டு. மற்றும் மஞ்சட்காமாலையின் போது கல்லீர லுக்கு குளுக்கோஸ் அதிகம் தேவை. அப்போது குளுக்கோஸ் ஏற்றினால் மஞ்ச ட்காமாலை நோய் இறங்க வாய்ப்புண்டு. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒவ்வொருவருக்கும் அவர்களது நோயைப் பொறுத்தது. அவர்களது எடையை பொறுத்தது. அதனால் குளுக்கோஸ் ஏற்றுவது என்பது ஒரு டானிக் அல்ல என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ள வேண்டும். அது உயிரைக் காப்பாற்றக்கூடிய ஒரு முக்கியமான வைத்திய முறையாகும்.

சரி... குளுக்கோஸ் எதனால் ஏற்றப்படுகிறது?

நமது உடலின் பெரும்பகுதி நீரால் ஆனது தான். சராசரியாக 65 கி.கி. எடையுள்ள மனிதனின் உடலில் 40 லிட்டர் தண்ணீர் இருக்கும். இதில் 28 லிட்டர் நீரானது உடலின் பல்வேறு உறுப்புகளிலிருக்கும் பல ஆயிரம் செல்லிற்குள் இருக்கும். இது செல்லிற்குள் இருக்கும் நீர் Intracellular Water எனப்படும்.

3 லிட்டர் நீரானது இரத்தத்திலுள்ள திரவ நீரான பிளாஸ்மாவில் இருக் கும். பிறகு மீதமுள்ள 9 லிட்டர் நீரானது இந்த இரண்டிற்கும் இடைப்பட்ட இணைப்பு பாகங்களில் இருக்கும். இவற்றின் அளவுகள் குறைகிறபோதுதான் குளுக்கோஸ் ஏற்ற வேண்டியிருக்கிறது.

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jul 21, 2009 8:49 pm

குளுகோஸ் ஏற்ற பட்ட பிறகு உடல் பருமனம் ஏற்படும் என்று சொல்லப்படுவது எந்த அளவிற்கு உண்மை??

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 8:51 pm

உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 21, 2009 8:53 pm

நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது

amloo
amloo
தளபதி

தளபதி
பதிவுகள் : 1834
இணைந்தது : 08/05/2009
http://www.tamilstylez.net

Postamloo Tue Jul 21, 2009 8:57 pm

நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

ஆனால் அதிகமான sugar காரணமாக இந்த பருமனம் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்..குளுகோஸ் sugar சேர்த்து கொடுக்க தானே...

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 8:57 pm

kirupairajah wrote:
நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது

அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க

நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க

அதான் அப்படி மகிழ்ச்சி

avatar
kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4621
இணைந்தது : 18/06/2009

Postkirupairajah Tue Jul 21, 2009 9:02 pm

தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்

avatar
Guest
Guest

PostGuest Tue Jul 21, 2009 9:04 pm

kirupairajah wrote:தாங்களும் நல்ல படிப்பு என்று அல்லவா உங்களை அறிமுகபுடுதியுள்ளிர்கள்.
ஏன் இந்த ஏக்கம்

அதெல்லாம் படிப்பே கிடையாது

என்னதான் படிச்சாலும் இவங்களுக்கு ஈடாக முடியாது :P

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 9:04 pm

amloo wrote:
நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

ஆனால் அதிகமான sugar காரணமாக இந்த பருமனம் ஏற்பட வாய்ப்புண்டு என்கிறார்கள்..குளுகோஸ் sugar சேர்த்து கொடுக்க தானே...
குளுகோசும் கொழுப்பும் உடல் பருமனும் அதுக்கு ஒரு தனி கட்டுரைஎத் எழுத வேண்டும்

உடல் பருமன் உள்ளவங்களுக்கு சர்க்கரை வியாதி வரும் வாய்ப்பு அதிகம்.சர்க்கரை வ்யாதி வந்தவர்கள் உடல் எடை குறைவது அதிகம்.

நிலாசகி
நிலாசகி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6278
இணைந்தது : 28/06/2009

Postநிலாசகி Tue Jul 21, 2009 9:05 pm

மு௫கனடிமை wrote:
kirupairajah wrote:
நிலாசகி wrote:உடம்பின் நீரின் அளவுதான் அதிகரிக்கும் அனால் சில நாட்களில் சரியாகிவிடும்

எப்படி இது! எல்லாத்துக்குமே பதில் விரல் நுனியில்தான் இருக்குது

அவங்கல்லாம் பெரிய படிப்பு படிச்சவங்க

நல்ல விஷயம் நாளும் தெரிஞ்சவங்க

அதான் அப்படி மகிழ்ச்சி
அப்படியெல்லாம் இல்லை...எல்லாம் பள்ளியில் படித்ததுதான் படிப்பு "12th std biology"

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக